புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
44 Posts - 42%
heezulia
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
33 Posts - 31%
mohamed nizamudeen
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
3 Posts - 3%
prajai
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
169 Posts - 41%
ayyasamy ram
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_lcapஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_voting_barஉதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2016 8:15 am

உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! F6qlw1R8Rd6huiiqJ9P5+foundingconvetion
-

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த
தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர்
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும்
புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை
தொடங்கினர்.

இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் நோக்கில் அண்ணா
ஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கேஜரிவால்,
யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து,
அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில் ஆம் ஆத்மி
கட்சி தொடங்கப்பட்டது.

இதில் யோகேந்திர யாதவ், மூத்த வழக்குரைஞர்
பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் இணைந்தனர். இதன்பின்
தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது கட்சியில் ஏற்பட்ட
பிளவு காரணமாக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண்,
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர்
பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஊழலுக்கு எதிராகவும் அரசு இயந்திரங்கள்
வெளிப்படைத்தன்மையுடன் பொது மக்களின் நலனை
பாதுகாக்கவும் "ஸ்வராஜ் அபியான்' எனும் அமைப்பை
யோகேந்திர யாதவ் தொடங்கினார்.

இயக்கம் தொடரும்: இந்நிலையில், "ஸ்வராஜ் அபியான்'
இயக்கத்தைத் தொடர்ந்து பொது மக்களின் வேண்டுகோளுக்கு
இணங்க, "ஸ்வராஜ் இந்தியா' எனும் தேசிய அளவிலான கட்சி
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பை "ஸ்வராஜ் அபியான்' தேசிய தலைவரும்
மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.
மேலும், கட்சியின் தேசிய தலைவராக யோகேந்திர யாதவ்,
தேசிய பொதுச்செயலாளராக அஜித் ஷா, ஆலோசகராக
ஆனந்த் குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும்,
முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண் பேசுகையில்,
"நம் நாட்டில் ஊழல் நிறைந்த கட்சிகளுக்கு இடையே,
நிஜமான "சுயராஜ்ஜியத்தை' உருவாக்க கூடிய கட்சியாக
உருவெடுக்க வேண்டும்' என வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரசாந்த் பூஷண் பேசுகையில், ""ஸ்வராஜ் இந்தியா'
எனும் தேசிய கட்சி தொடங்கினாலும் "ஸ்வராஜ் அபியான்'
அமைப்பு தொடர்ந்து இயங்கும். கட்சிக்கும் அமைப்புக்கும்
தனித்தனி நிர்வாகக் குழுக்கள் செயல்படும்.

பொது மக்களின் நலன் சார்ந்த போராட்டங்களை
"ஸ்வராஜ் அபியான்' அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்லும். அதேசமயம், அமைப்பில் உள்ளவர்கள் யாரும்
"ஸ்வராஜ் இந்தியா' கட்சியில் எந்தவொரு பதவியிலும் அங்கம்
வகிக்க மாட்டார்கள்' என்றார்.

ஜனநாயக வெற்றிடத்தை நிரப்பும்:
இதைத்தொடர்ந்து "ஸ்வராஜ் இந்தியா' கட்சியின் தேசிய தலைவர்
யோகேந்திர யாதவ் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள
முதல் கட்சி எனும் பெருமையுடன் "ஸ்வராஜ் இந்தியா' தொடங்கப்
பட்டுள்ளது. இதன்மூலம் கட்சி நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயகம், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும்
நோக்குடன் கட்சி செயல்படும். நம் நாட்டின் ஜனநாயகத்தில்
ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில்
"ஸ்வராஜ் இந்தியா' திகழும்.
-
தேர்தல்களில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை
அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் முறையை
கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்தலில்
போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில், கொறடா கட்டுப்
பாட்டின் கீழ் சட்டப்பேரவையில் செயல்படாது. அதற்கு மாறாக,
கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் உறுப்பினர்கள்
அனைவரும் விவாதித்து, பிரச்னைக்கு தீர்வு காண வழிவகுக்கப்படும்.

"ஸ்வராஜ் இந்தியா'வின் உச்சபட்ச அதிகார வரம்பாக ஆட்சி
மன்றக்குழு (பிரஸிடீயம்) செயல்படும். இக்குழுவே கட்சியின் முக்கிய
முடிவுகளை எடுக்கும். எங்கள் கட்சி, பஞ்சாப் சட்டப்பேரவைத்
தேர்தலில் போட்டியிடாது. மாறாக, தில்லியில் நடைபெற உள்ள
மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது' என்றார்.
-
------------------------------------------
தினமணி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 10:27 am

ayyasamy ram wrote:
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! F6qlw1R8Rd6huiiqJ9P5+foundingconvetion
-

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த
தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர்
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும்
புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை
தொடங்கினர்.

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1223395

இப்போது மட்டும் பரராஜ் இந்தியாரகவா இருக்கின்றோம். இம்மாதிதிரி வேடதாரிகள் இருக்கும்வரை நாம் எங்கே காண்பது " Unity in Diversity "

ஏமாறாதே ! ஏமாற்றாதே.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக