புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள் I_vote_lcapசினி துளிகள் I_voting_barசினி துளிகள் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சினி துளிகள் I_vote_lcapசினி துளிகள் I_voting_barசினி துளிகள் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினி துளிகள் I_vote_lcapசினி துளிகள் I_voting_barசினி துளிகள் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 5:05 pm

சினி துளிகள் KbwWp1iVSAu128y9BBGY+7d738-amalapaul-vijay
-
வடசென்னை படத்தில்,
நடிக்கிறார், அமலாபால்.
-
-----------------------------------------------
-
சினி துளிகள் M6ZOgadvTTezoDAU3wXQ+1460182978-2222
-
* பாகுபலி இரண்டாம் பாகத்தில், இரண்டு இறுதிக்
காட்சிகளை படமாக்குகிறார், ராஜமவுலி.
-
---------------------------------------

* தற்போது, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும்
பலூன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்,
ஜெய்.


————————————
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 5:06 pm

சாதனை பட்டியலில் சிவகார்த்திகேயன்!
--
சினி துளிகள் WjMZww7SuCe8wAUwDr1g+015
-
சமீபத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்காக, ‘லயன்ஸ் கிளப்’
நடத்திய ஒரு நிகழ்ச்சியில், வாழ்க்கையில் போராடி
சாதனை புரிந்த அப்துல் கலாம் மற்றும் கிரண்பேடி
ஆகியோரை பற்றிய குறும் படத்தை ஒளிபரப்பினர்.

மேலும், அந்நிகழ்ச்சியில் இறுதியாக, நடிகர்
சிவகார்த்திகேயன், ‘டிவி’ சேனலில், தொகுப்பாளராக
இருந்து, இன்றைக்கு, சினிமாவில் குறிப்பிடத்தக்க
நடிகராக சாதித்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில்,
குறும்படம் திரையிடப்பட்டது.

————————————–
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 5:07 pm

தமிழுக்கு வரும் திலீப்குமாரின் பேத்தி!
-
சினி துளிகள் SgAx8qTReWjnXMucZZSt+1473337233-5234
-
ஒரு காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில்
ஒருவராக திகழ்ந்தவர், திலீப்குமார். இவரது பேத்தி
சாயிஷா சைகல், தமிழில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய
படத்தில் இறக்குமதியாகிறார்.

இந்தி நடிகையாக இருந்த போதும், தெலுங்கில், அகில்
என்ற படத்தில் அறிமுகமான இவர், பின், பாலிவுட்டில்,
அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்து, தற்போது,
கோலிவுட்டுக்கு வந்துள்ளார்.

மேலும், இப்படத்தில் கவர்ச்சி புயலாக களமிறங்கப்
போவதாக கூறி, கோலிவுட் நடிகைகள் வயிற்றில்,
புளியை கரைத்துள்ளார்.
ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல்
சேரும்!

—————————————
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 5:07 pm

0]]கூடு விட்டு கூடு பாயும் நடிகர்கள்!
-[/b]
தனி ஒருவன் படத்தில், எதிரும் புதிருமான வேடத்தில்
நடித்த அரவிந்த்சாமி மற்றும் ஜெயம்ரவி இருவரும்,
போகன் படத்தில், உயிருக்கு உயிரான நண்பர்களாக
நடிக்கின்றனர்.

மேலும், கூடு விட்டு கூடு பாயும் கதையில்
உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாதியில்,
ஜெயம்ரவியின் உடம்புக்குள் அரவிந்த்சாமியின் உயிரும்,
பிற்பாதியில் அரவிந்த்சாமியின் உடம்புக்குள் ஜெயம்
ரவியின் உயிரும் புகுந்து கொள்வது போன்ற,
ஒரு வித்தியாசமான, ‘கான்செப்ட்’டில் இப்படம் தயாராகி
வருகிறது.

————————————
— சி.பொ.,

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:10 am

நடிப்பும் ஒருவகை பிழைப்பு தானே ஐயா!

ஒருபடத்தில் காதலன்-காதலியாக நடிக்கும் நடிகரும் நடிகையும், வேறு படத்தில்
அண்ணன் - தங்கையாகவும், இன்னொரு படத்தில் தந்தையும்- மகளுமாகவும் நடித்து மூன்று படமும் ஒரே சமயத்தில் வெளிவருவதும் உண்டுதானே .

ஒரு படத்தில் திருடனாக நடிப்பவர் பிறிதொரு படத்தில் நீதிபதியாகவும் நடிக்கின்றாரே.

நடிப்பு என்பதும் ஒரு வாழ்வாதாரம். ஆனால் வாழ்வில் நேர்மை இருந்தால் பாராட்டக் கூடியதே.

Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2016 6:11 pm

‘வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு…’
-
பாடகர் ஜேசுதாசுக்கு, வெள்ளை நிறம் என்றால்
மிகவும் பிடிக்கும். இவரது ஆடைகள், காலணிகள்
மற்றும் கைக்கடிகாரத்தின் ஸ்டிராப் என எல்லாமே
வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதற்கான காரணத்தை கூறும் போது, ‘இளமையில்,
வறுமையில் வாழ்ந்த போது, விதவிதமான ஆடைகள்
அணிய முடியவில்லை.

வெள்ளை- சட்டை, வேட்டியை தினமும் துவைத்து
அணிவேன். அதிலிருந்தே வெள்ளை நிறம், எனக்கு
பிடித்த கலராக மாறிவிட்டது…’ என்கிறார்.

தான் அணியும் பொருட்கள் வெள்ளையாக இருக்க
வேண்டும் என்று விரும்பினாலும், தலைமுடியும்,
தாடியும் கறுப்பாக இருக்க வேண்டும் என்று, சாயம்
பூசி வந்தவர், சமீபத்தில், அப்பழக்கத்தையும் விட்டு
விட்டார்.

————————————-
— ஜோல்னாபையன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 9:18 pm

வெளிப்படையாக கூறிவிட்ட வெள்ளை உள்ளம் கொண்டவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக