ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by ayyasamy ram Sun Oct 02, 2016 7:23 am

பெங்களூர்:காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அறிவித்துள்ளார்.87 வயதான மூத்த வழக்கறிஞர் பாலி . நாரிமன் ,கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில்உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலிருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதனால் நாரிமன் வருத்தம் அடைந்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகம் மதிக்காமல் இருப்பதால் நாரிமன் அதிருப்தி அடைந்துள்ளார். இனி கர்நாடக அரசு சார்பில் ஆஜர் ஆகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக இருந்தும் அதன் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடகாவுக்காக வாதாடினால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கருதியே அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.

தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by T.N.Balasubramanian Sun Oct 02, 2016 7:33 am

உச்ச நீதிமன்றம் , உண்மையிலேயே உச்ச நீதிமன்றம் என்று நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது .
இப்போது தவற விட்டால் , இது மேலும் பலர் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்து ,
அராஜகம் தலை விரித்தாட வழி வகுக்கும்.

விழித்திரு உச்ச நீதி மன்றமே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by M.Jagadeesan Sun Oct 02, 2016 7:51 am

மாரி பெய்தால்  தண்ணீர் விடுவோம்  !
...மற்ற நேரம் கண்ணீர் தருவோம்  !
காரி துப்பினும் கவலை கொள்ளோம்  !
...காவிரி ஆறு எமக்கே சொந்தம் !
நாரிமன் போன்றோர் விலகிப் போயினும்
...நாங்கள் கவலை கொள்ள மாட்டோம் !
யாரிடம்  சென்று முறையிட் டாலும்
...எங்கள் பதில் " இல்லை " என்பதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by M.Jagadeesan Sun Oct 02, 2016 8:31 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன.அதே சமயத்தில் சித்த ராமையா கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ. க . அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் .

இப்போது புரிகிறதா !

பாலுக்கும் காவல் ; பூனைக்கும் தோழன் என்பதே

மோடிஜியின் ராஜதந்திரம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by T.N.Balasubramanian Sun Oct 02, 2016 10:25 am

ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் கணிசமாக இடங்கள் பெற அல்லது ஆட்சி பெற ,
கர்நாடக மக்கள் நலனுக்காக பாடுபடுவதாக காண்பிக்க வேண்டிய தருணம் எல்லா கட்சிகளுக்கும்

இதுதான் அரசியல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by Ramalingam K Sun Oct 02, 2016 12:27 pm

பாலி நாரிமன் போன்ற தலைசிறந்த வழக்குரைஞர்களும் அதர்மம் பக்கம் வாதிட்டாலும் தோல்விதான்.

"சத்யம் ஏவ ஜெயதே" என்னும் நம் பாரதநாட்டின் பக்குவப்பட்டத் தாரக மந்திரம் அவருக்குத் தெரியாதா என்ன!

வாதம் வாய்மையால் வெல்லுவதல்ல. உண்மையால் வெல்வது.

உண்மையைச் சூது கவ்வினாலும் இறுதி வெற்றி என்னவோ உண்மைக்குத்தான். உண்மைக்கும் வெற்றிக்கும் வேறுபாடு சொல்லிலும் எழுத்திலும்தான் - பொருளில் அல்ல.

தெரிந்தால் சரி.

பணம் பத்தும் செய்யும் - தோல்வி மற்றும் அவமானத்தையும் சேர்த்துத்தான்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by SRINIVASAN GOVINDASWAMY Sun Oct 02, 2016 12:31 pm

சட்டிகளை மாற்றி என்ன பயன்  ஐயா.
கொழுக்கட்டை வேகவில்லையே
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by Ramalingam K Sun Oct 02, 2016 12:44 pm


ஐயா !

உண்மையால் கிடைக்கும் வெற்றி நிதானமாகப் பலன் தந்தாலும் நீடித்த தன்மையன.

உண்மை அல்லாதனவற்றால் பெறும் பலன் அற்பம் காலத்தாலும் - நன்மையாலும்.

நாம் அறிந்தது தானே.

கர்நாடகத் தற்போதைய அரசின் முடிவு அரசியல் சாசன பிரிவு 365ன்கீழா அல்லது 356 ன்கீழா என்பது விரைவிலேயே தெரியும். பின் எழுந்திருத்தல் வெகுகாலம் பிடிக்கலாம் - கர்நாடக அர்சியலுக்கு.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by ராஜா Sun Oct 02, 2016 1:06 pm

இனிமேலும் கர்னாடகாவுக்கு வாதிட்டு வெற்றி பெற முடியாது என்று எஸ்கேப் ஆயிட்டார் போல இந்த பெரியவர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by M.Jagadeesan Sun Oct 02, 2016 1:27 pm

உண்மையின் பக்கம் நின்றால் " வாய்தா வக்கீல்களும் " வெற்றி பெறலாம் .

ஆனால்

அநீதியின் பக்கம் நின்றால் நாரிமன் வாதங்களும் நாறிப்போகும் என்பதே அண்மையில் நாம் கண்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல் Empty Re: காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
» பெங்களூரு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதா ஆஜர்
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum