புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_m10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_m10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_m10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_m10இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் எங்காவது படங்களை சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 10:29 pm

இன்று செல்பீ என படங்களை எடுத்து நண்பர்களிடையே சமூகத் தளங்களில் பரிமாறுவது சாதாரணமாகி விடுகிறது. தனிப்பட்ட படுக்கை அறைக் காட்சிகளைக் கூட இணையத்தில் வெளியிடுவதில் பெண்கள் உட்பட தயக்கம் காட்டுவதில்லை. வேடிக்கையாக உற்சாகத்தின் உச்சியில், இவற்றின் பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாது பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி,தெரியவில்லை.

பின்னர் தலை மாற்றி,உடலை மாற்றி, அந்தரங்கம் பொது இடத்திற்கு  வரும் போது  காலம் கடந்து விடுகிறது.இந்தப் படங்களை எப்படி திருடுகிறார்கள்? மிகச் சுலபம்.

**Flickr,instagram,pinterest,முகநூல் போன்ற சமூக வலைதளங்களில்  படங்களை சேமிக்கிறோம் பகிருகிறோம்.தனிப்பட்ட பக்கம்,நல்ல பாஸ்வேட் போட்டிருக்கிறேன், நண்பர்கள் உறவினர்களுடன் மட்டுமே பகிருகிறேன் என எண்ணியே பலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.அப்படி பகிரும் போது location  ஐ தடை செய்ய மறக்காதீர்கள். படங்களின் மூலம் பல தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

உங்கள் டிஜிட்டல் காமரா,கைபேசியில்,திறன்பேசியில் எடுக்கப்படும் படங்கள், காணொளிகளை சுலபமாக எந்தக் காமெராவில் எடுக்கப்பட்டது,எங்கே எடுக்கப்பட்டது(GPS location  ஆன் செய்யப்பட்ட) போன்ற ஏராளமான தகவல்களை metadata  ஊடாக சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
பழைய பில்ம் சுருள் காமெராக்களில் இது முடியாது.

உதாரணமாக இந்தப் படம் ஏகாம்பரநாதர் ஆலயம் காஞ்சீபுரம். இணையத்தில் பார்த்த படம் இதுவாகும்.

இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Sri+Ekambaranathar+Temple,+Kanchipuram,+Tamil+Nadu

இந்தப் படம்,Canon EOS 1000D  -18 mm Lens  காமெரா மூலம் பிளாஷ் இல்லாமல் 11.07.2009   ஆம் திகதி 07:28 ற்கு எடுக்கப்பட்டது.மூன்று நாட்களுக்குப் பின்னர் 11ஆம் திகதி Windows  இல் உள்ள Adobe Photoshop CS2  மூலம் உருவாக்கப்பட்டது.

இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. Example%20Las%20Vegas

இந்தப்படம் அமெரிக்காவில் லஸ் வேகாசில் 30.05.2012 இல் apple iphone 4s  இல் எடுக்கப்பட்டது.இதுமட்டுமல்ல இன்னும் பல தகவல்கள்.
மேலே உள்ள படம் கோயிலின் படம் என்பதால் தெரிந்து கொண்டு எதுவும் செய்ய முடியாது.அதுவே தனிப்பட்ட படம் என்றால் பல தகவல்களைப் பெற்று விடலாம்.

இணையத்தில் படம் ஒன்றைப் பகிரும் போது அல்லது  சேமிக்கும் போது  இந்தத் தகவல்களை நீக்கி விட்டு பகிரலாம். படத்தில் மட்டுமல்லாது பகிரும் இடங்களிலும் (முகநூல், பின்டரெஸ்ட், கூகிள் +, பிளிகர்,இன்ஸ்டகிரம் போன்ற) லொக்கேசனை தடுத்து விடலாம்.தனிப்பட்ட தகவல்களை மாற்றினாலும் தடுத்தாலும், geolocation ஐ டிசபிள் செய்தாலும் இந்தப் படங்களில் உள்ள தகவல்களை காண முடியாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 25, 2016 5:25 am

இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 4:25 pm

நவீன கேட்ஜெட்கள் நம் தனிமைக்கு வேட்டு வைக்கும் உளவாளிகள் போலும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Oct 08, 2016 5:11 pm

இணையத்தில் எங்காவது படங்களை    சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை. 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக