Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
3 posters
Page 1 of 1
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
கைபேசி ஊடாக தனிப்பட்ட உரையாடல்,தானியங்கி பணம் பெறும் இடம் - ATM - , இணைய மையங்களில்-Internet call center – இப்பாடி ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் போது கைபேசியுடன் அருகே ஒருவர் நடமாடினால் எச்சரிக்கை அடையுங்கள். ஏ.டி.எம் இல் சற்று தூரத்தில் தான் அவர் இருந்தாலும் கவனம் தேவை. எப்படி தகவல் திருட்டு நடைபெறுகிறது?
air-gap network hacking என்பது என்ன தெரியுமா?
இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். கைபேசிகள் மின்காந்த அலைகளை(electromagnetic waves ) வெளியிடுகின்றன. இந்த அலைகளே கைபேசிகள் கம்பி இல்லாமல் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. மின் காந்த அலைகளின் தாக்கம் ஒரு சிறிய தூரத்திற்கு இருப்பதால், அருகில் இருந்தே தகவல்களைப் பெற முடியும்.
சில சமயம் மின்அஞ்சல் அல்லது ஒரு செய்தி(SMS), தொலைபேசி அழைப்பு இப்படி ஒன்றை கைபேசி/கணினிக்கு அனுப்பி அதன் மூலம் மால்வெயர்/கீலொக்கர் ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த முறையை வங்கிகளில் பயன்படுத்தி பணக் கொள்ளை ,வேறொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவது போன்றவை நடப்பதாக தெரிகிறது.
கைபேசி உருவாக்கும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி சிறிய அளவிலான FM/GSM அலைகள் உருவாக்கப்படுகிறது.இந்த FM /GSM அலைகள் ஊடாக இணைய இணைப்பின்றி கணினிகளில்/ கைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
இதற்கு இணைய இணைப்பு தேவையற்றது. செல்போன் நெட்வேர்க்(mobile network) ஊடாக தகவல்கள் பரிமாறப்படும். இந்த முறையை யாரும் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.இதுவே air-gap network hacking எனப்படுகிறது. இதன் மூலம் கணினி அருகே இருந்து பாடல்களைக் கூடacoustic signal மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோலவே கைபேசி மின்காந்த அலைகள் மூலம் தகவல் திருட்டு,தாக்குதல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்ரயேல் பெங்கூரியன் பல்கலைக்கழகத்தினர் ஆவர்.
**தெரியாத ஒரு இடத்தில் உங்கள் மடிக்கணினியில் அல்லது இன்டெனெட் சென்டரில்,ATM இல் இருக்கும் போது ,உங்கள் சமீபமாக தெரியாத ஒருவர் கைபேசியை நோண்டினால் எச்சரிக்கை அடையுங்கள். நீங்கள் கணினியில் எழுதுவதை air-gap network hacking மூலம் பார்க்க,பெற அல்லது கண்காணிக்கவும் கூடும்.
**கைபேசி,இணையம்,வைபை, மட்டுமல்லாமல் keyloggers மூலம் தகவல் திருட்டு சுலபமாகிறது. உங்களுக்கே தெரியாமல் மின்அஞ்சல் இணையம் வழியாக சிறிய keyloggers மென்பொருளை இணைத்து விடுவார்கள். யாருக்கும் சந்தேகமே வரமாட்டாது. அப்புறம் நீங்கள் தட்டச்சில் தட்டச்சு செய்யும் அனைத்தும் ஹக்கெர் கணினிக்குச் சென்றுவிடும்.

Guest- Guest
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
இந்த நவீன உலகத்தில் எங்கேயும் எதிலும் ரகசியம் என்று
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
அறிவு வளர வளர அழிவும் கூடவே தானாகவே வளர்கிறதோ!
பயந்து பயந்து நவீன சாதனங்களுடன் வாழ்வதை விட , நிம்மதியாக ஒதுங்கி வாழலாம் என்றால் மாறிவரும் முன்னேற்றம் !?! தடையாகிறதே . என் செய்வது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பூமியில் இருக்கும் கொஞ்ச காலமேனும் நிம்மதியாய் வாழ வழி இருந்தால் கூறுங்களேன்.
நிம்மதி இல்லாது பயந்து பயந்து வாழும் இந்நாளைய வாழ்வும் நமக்குத் தேவைதானா !
காணி நிலம், அங்கு ஒரு குடிசை, அதன் பக்கத்திலே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம், நிலாவொளி, கத்துங் குயிலோசை, நன்றாயிளந் தென்றல் இவை எல்லாமும் வேணும், ஆனால் பத்தினிப் பெண் வேண்டாம்- தனிமை வேண்டும்.
கிடைக்குமா இந்த நிம்மதி - இந்நாளில்.
ஏக்கமே மிஞ்சுகிறது - என்ன செய்வது - எல்லாம் என் தலைவிதி வசம்.

Similar topics
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: சீன எல்லை அருகே விமான தளம் திறப்பு
» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum