Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபச்சாரியின் வேண்டுகோள் !
+8
சாந்தன்
யாழவன்
mathans
ரிபாஸ்
சதீஷ்குமார்
பாலாஜி
இளவரசன்
மீனு
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விபச்சாரியின் வேண்டுகோள் !
First topic message reminder :
இந்த கவிதைய நெட்ல படித்தேன் ,படித்ததும், மனம் வருந்திய கவிதை இது,
இதில் விவாதிக்க இடமில்லை , முகம் சுளிக்க இடமில்லை ,நெஞ்சம் உருக மட்டுமே முடியும்
கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
பிச்சை எடுப்பவர்களை மட்டும் ஆண்கள் விட்டு வைக்கிறார்களா யாழவன் ,யாழவன் wrote:நான் இதை வாழ்த்த மாட்டன்.பிச்சை எடுத்தாவது சாப்பிடு உடம்பை விற்காதே.
மரத்திட்ட்கு சேலை சுற்றி இருந்தாலும் தொட்டு பார்க்கும் சில கயவர்களிடம் இருந்து
பெண்கள் தப்பிக்க படிப்பு இருக்கணும்,இல்லையேல் துணிவு இருக்கணும்,இல்லையேல் பாதுகாப்பு இருக்கணும் ...இவை இல்லாத பெண்கள் வாழ்வு இபப்டித்தான் ஆகுது சில பெண்களின் வாழ்க்கை .
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
[quote="மீனு"]
மரத்திட்ட்கு சேலை சுற்றி இருந்தாலும் தொட்டு பார்க்கும் சில கயவர்களிடம் இருந்து
பெண்கள் தப்பிக்க படிப்பு இருக்கணும்,இல்லையேல் துணிவு இருக்கணும்,இல்லையேல் பாதுகாப்பு இருக்கணும் ...இவை இல்லாத பெண்கள் வாழ்வு இபப்டித்தான் ஆகுது சில பெண்களின் வாழ்க்கை .[/quote
நீங்க தான் சொல்லுறிங்க 21ம் நூற்றாண்டில் எல்லோரும் சமம் என்ரு.அதுக்கு பிறகு இப்படி சொல்லுறிங்க.படிக்கலாம்,பாதுகாப்பா இருக்கலாம், பண்பாக வாழலாம்.இது அவர்களின் பிழைகளால் தான் வருது.அவர்கள்.இப்படி ஆவத்திற்கு முதல் காரணம் வழரும் போதே தாய் தந்தையர் சொல் கேற்காமல் தங்கள் இஸ்டப்படி நடப்பாதால் இப்படி ஆகிறார்கள்.விபச்சாரி என்றால் மீனு அவள் காசுக்காக தன் உடம்பை விற்பவள்.அதில் அவளும் விரும்பி தான் செய்கிறாள்.இதை தொழிலாக தான் செய்கிறாள்.இதில் ஆண்கல் என்ன தப்பு செய்கிறாறார்கல்.
பிச்சை எடுப்பவர்களை மட்டும் ஆண்கள் விட்டு வைக்கிறார்களா யாழவன் ,யாழவன் wrote:நான் இதை வாழ்த்த மாட்டன்.பிச்சை எடுத்தாவது சாப்பிடு உடம்பை விற்காதே.
மரத்திட்ட்கு சேலை சுற்றி இருந்தாலும் தொட்டு பார்க்கும் சில கயவர்களிடம் இருந்து
பெண்கள் தப்பிக்க படிப்பு இருக்கணும்,இல்லையேல் துணிவு இருக்கணும்,இல்லையேல் பாதுகாப்பு இருக்கணும் ...இவை இல்லாத பெண்கள் வாழ்வு இபப்டித்தான் ஆகுது சில பெண்களின் வாழ்க்கை .[/quote
நீங்க தான் சொல்லுறிங்க 21ம் நூற்றாண்டில் எல்லோரும் சமம் என்ரு.அதுக்கு பிறகு இப்படி சொல்லுறிங்க.படிக்கலாம்,பாதுகாப்பா இருக்கலாம், பண்பாக வாழலாம்.இது அவர்களின் பிழைகளால் தான் வருது.அவர்கள்.இப்படி ஆவத்திற்கு முதல் காரணம் வழரும் போதே தாய் தந்தையர் சொல் கேற்காமல் தங்கள் இஸ்டப்படி நடப்பாதால் இப்படி ஆகிறார்கள்.விபச்சாரி என்றால் மீனு அவள் காசுக்காக தன் உடம்பை விற்பவள்.அதில் அவளும் விரும்பி தான் செய்கிறாள்.இதை தொழிலாக தான் செய்கிறாள்.இதில் ஆண்கல் என்ன தப்பு செய்கிறாறார்கல்.
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுது யாழவன் ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் யாழவன் ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் யாழவன் எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,

Last edited by மீனு on Tue Nov 24, 2009 10:16 pm; edited 1 time in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
மீனு wrote:ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுத்து தாமு ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் தாமு ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் தாமு ,
எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,
மீனு நான் இதில் பதிவே போடலை.... என் பெயர் எதுக்கு அதுவும் விபசாரம் பத்தி போட்டு இருக்க....
நானே இப்பதான் பாக்குரேன்...
என்ன மீனு?
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
அது தவறு ,
பணத்திற்காக என்றால் விற்ப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது
உடம்பு அல்ல
பணத்திற்காக என்றால் விற்ப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது
உடம்பு அல்ல
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: விபச்சாரியின் வேண்டுகோள் !
எவ்வளவு நல்ல பொண்கள் இருந்தாலும் ஒருசில காம வெறி பிடித்த நாய்கலால் அவர்கல் விலை மாந்தர்கலாக மாற்ற படுகின்ரனர்...
இதுக்கு உதாரணம் மகாநதி படம்....
இதுக்கு உதாரணம் மகாநதி படம்....
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» விபச்சாரியின் வேண்டுகோள் !
» விபச்சாரியின் குமுறல்...
» வேண்டுகோள்
» பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்!
» ஓர் வேண்டுகோள்
» விபச்சாரியின் குமுறல்...
» வேண்டுகோள்
» பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்!
» ஓர் வேண்டுகோள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum