புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை உடல்நிலை தேறுகிறது
Page 1 of 1 •
-
சென்னை,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறை பாடும் ஏற்பட்டது.
இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவு களின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இத னால் மறுநாளே அவர் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்தார்.
என்றாலும் மற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே அவர் மருத்துவமனையில் இருந்தபடியே காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி களுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். டெல்லி கூட்டத்தில் தெரி விக்கப்பட வேண்டிய அவ ரது உரையை அவரே “டிக்டேட்” செய்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி கடந்த சில தினங்களாக வதந்தி பரவியது. அதை திட்டவட் டமாக மறுத்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், “முதல்-அமைச்சர் ஜெய லலிதா நலமாக உள்ளார். அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு இன்று (சனிக் கிழமை) 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நன்றாக உடல்நலம் தேறி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே சென்னை வந்துள்ளார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு, அடுத்து எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நிபுணத் துவம் பெற்றவர்.
உலக அளவில் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகராக கருதப்படும் இவர் நேற்று காலை சென்னை வந்ததும், அப்பல்லோ மருத் துவமனைக்கு சென்று முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்தார். கடந்த ஒரு வார மாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை களை அவர் கேட்டறிந்தார்.பிறகு அவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் கலந்து ஆலோசித்து அவர் சிகிச்சை முறைகளை தொடரச் செய்தனர்.
டாக்டர் ரிச்சர்ட் ஜான் உலக அளவில் நுரையீரல் பிரச்சினை, உடல் உறுப்பு களில் ஏற்படும் நோய் தொற்று மற்றும் உடல்சத்து குறைபாடுக்கான தீர்வு காண்பது ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்றவர். அவர் தன் அனுபவத்தின் அடிப்படை யில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேலும் சில சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூடுதலாக இன்று சில மருத் துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த புதிய சிகிச்சை முறை காரணமாக அவரது உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மேலும் 2 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.
டாக்டர் ரிச்சர்ட் ஜான் நேற்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் கூறுகையில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறீர்கள்” என்று பாராட்டும், திருப்தியும் தெரிவித்தார். அவர் ஆலோசனைப்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என தெரிகிறது.
லண்டன் டாக்டர் சிகிச்சையைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நன்கு முன் னேற்றம் ஏற்பட்டு இருப் பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
-
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருவாய் நலம்பெற்று வாழ்வாய் பல்லாண்டு !
...வறுமைப் பிணியினிலே சிக்கித் தவிப்போர்க்குத்
தருவாய் நல்வாழ்வு தகையுறு பெண்ணணங்கே !
...தருமத்தின் காவலனாயத் திகழ்ந்த எம்ஜியார் !
உருவாக்கிய கட்சிதனை உடையாமல் காத்திடுவாய் !
...உன்னை நம்பியே உள்ளவர்கள் பலகோடி !
கருவான நாள்முதலாய் சோதனைமேல் சோதனை !
...கவலை கொள்ளாதே ! இதையும் கடந்திடுவாய் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தங்கமங்கையே அம்மா !
தமிழ்த் தரணியின் தீர நங்கை நீயே !
எழுந்து வா நலமுடன் தாயே .
உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
நீ ஒரு பாடம் தமிழ் மண்ணிற்கு.
நலம் பெறுக ! பலம் பெறுக ! வலம் வருக! நீடூழி வாழ்க.
தமிழ்த் தரணியின் தீர நங்கை நீயே !
எழுந்து வா நலமுடன் தாயே .
உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
நீ ஒரு பாடம் தமிழ் மண்ணிற்கு.
நலம் பெறுக ! பலம் பெறுக ! வலம் வருக! நீடூழி வாழ்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தகவலுக்கு நன்றி a ram
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1223252M.Jagadeesan wrote:வருவாய் நலம்பெற்று வாழ்வாய் பல்லாண்டு !
...வறுமைப் பிணியினிலே சிக்கித் தவிப்போர்க்குத்
தருவாய் நல்வாழ்வு தகையுறு பெண்ணணங்கே !
...தருமத்தின் காவலனாயத் திகழ்ந்த எம்ஜியார் !
உருவாக்கிய கட்சிதனை உடையாமல் காத்திடுவாய் !
...உன்னை நம்பியே உள்ளவர்கள் பலகோடி !
கருவான நாள்முதலாய் சோதனைமேல் சோதனை !
...கவலை கொள்ளாதே ! இதையும் கடந்திடுவாய் !
அருமையான அழகு மிக்க, அர்த்த மிகு கவிதை .
விருப்பம் தெரிவித்தேன் M ஜெகதீசன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
K Ramalingam wrote:உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
ஆம் அய்யா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! தமிழச்சி வாயைத் திறந்து மாட்டிக்கொண்டார் . மல்லையாவைப் பிடிக்க முடியாதவர்கள்
தமிழச்சியை எப்படி பிடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை .
தமிழச்சியை எப்படி பிடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஐயா !
தாகத்திற்குத் தண்ணீர் வெள்ளிக் கோப்பையில் எடுத்துக் குடித்தாலென்ன - மண் குடுவையில் எடுத்துக் குடித்தாலென்ன.
முதலில் தாகம்தணியட்டும். நம் முதல்வர் குணமடையட்டும்.
அம்மா born with silver ஸ்பூன் . அவரது வாழ்வும் அவ்வாறே - பெருமிதம் கொள்வோம்.
தேவைப்பட்டால் தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் மருத்துவரைக் கொணர்வார்கள் என்பதில் நமக்கும் பெருமைதானே.
அம்மா போலவே அன்னை காவிரியும் தடையைமீறித் தமிழ் மண்ணில் நடை பயில்வாள். நாம் பார்த்து ஆனந்திக்கலாம்.
காலம் வரும் காத்திருப்போம்.

- Sponsored content
Similar topics
» " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
» ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ரெய்டு:
» ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1