Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
4 posters
Page 1 of 1
ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
–
டாக்டர் சீரியசா ஆபரேசன் பண்ணிக்கிக்கிட்டு
இருக்கிறதா சொல்றீங்க, ஆனா உள்ளேயிருந்து
ஓ போடுன்னு ஏதோ
ஜாலியா சொல்றமாதிரி கேட்குதே?
–
யோவ் புரியாம பேசாதே, அது ஓ க்ரூப் ரத்தத்தைப்
போடுன்னு டாக்டர் டென்ஷனா சொல்ற சத்தம்…!
–
———————————–
–
–
நர்ஸ் கையிலே ஏன் கத்தி வெச்சிருக்காங்க?
-
பயப்படாதீங்க, ப்ரியா இருக்குற நேரத்திலே
வீட்டுக்கு காய்கறி நறுக்கிப்பாங்க, அதுக்காக
வெச்சிருக்கிறது…!!
–
————————————-
எதிரியை சனி பிடித்து விட்டதா, எப்படி அமைச்சரே?
–
ஃபேஸ்புக்கில் , நம் மகாராணியாரின் ஃபிரெண்ட்
ரிக்வொய்ஸ்ட்டுக்கு அக்செப்ட் செய்து விட்டானே!
–
பர்வின் யானூஸ்
–
————————————–
–
மந்திரி என் அம்பறாத் துணி எங்கே?
–
இளவரசர் அதில் வைத்துதான் மன்னா, ரொக்கெட்
விடுகிறார்…!
–
வி.சகிதாமுருகன்
–
————————————
–
அந்த சிப்ஸ் பாக்கெட் வியாபாரி கோபப்பட்டு
போகிறாரே, எதுக்கு?
–
அவர் முன்னாடி போய் காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா-னு பாடினேன்!
–
க.சரவணகுமார்
–
——————————————

Re: ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
சிரிக்கச் சிரிக்க
1. நடிகை : டாக்டர் ! எனக்குப் பல்லு கூச்சமாக இருக்குது.
டாக்டர் : பரவாயில்லை …. விடுங்க , கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்.
2. நோயாளி : டாக்டர் ! என்னால சரியா இருமக் கூட முடியல.
டாக்டர் : சரி , இந்த டானிக்கைச் சாப்பிடுங்க .
நோயாளி: சாப்பிட்டா இருமல் நின்னு போகுமா ? - - -
டாக்டர் : இல்லை இல்லை …… நல்லா இருமலாம்.
3. டாக்டர் : தற்கொலைக்கு முயற்சி செய்தீங்களாமே ! . . . .
நோயாளி: ஆமாம், டாக்டர். வயிற்றுவலி தாங்க முடியல. . .
டாக்டர் : ஒரு நாள் பொறுத்துக்க முடியாதா . நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன்
பண்ணறதா சொன்னேனே ! ! !
கட்செவியில் கண்டது.

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
நடிகையின் கூச்சம், தற்கொலை ஜோர் ஜோர்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கடி ஜோக்ஸ்ங்க....ஜாலியா ......
» நேர்முக தேர்வுக்கு துணியில்லாமல் வரவும்னு சொல்றாரே…!
» ஜாலியா ஒரு ஜோக் .....
» கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...!
» என்னிடம் ஜாலியா பேசுங்க !
» நேர்முக தேர்வுக்கு துணியில்லாமல் வரவும்னு சொல்றாரே…!
» ஜாலியா ஒரு ஜோக் .....
» கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...!
» என்னிடம் ஜாலியா பேசுங்க !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|