புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
2 Posts - 1%
prajai
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
441 Posts - 47%
heezulia
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
30 Posts - 3%
prajai
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரசியல்............ Poll_c10அரசியல்............ Poll_m10அரசியல்............ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல்............


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 06, 2016 6:40 am

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற....

அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 26, 2016 7:34 pm


கல்விக்கூடம் அன்றும் இன்றும்

எத்தனையோ
மேதைகளை உருவாக்கி
பெருமையுடன்
உயர்ந்து நிற்கும்
எனது பள்ளிக்கூடம் !
வாக்குச்சாவடியான பின்பு.....

ஒரு

உத்தமனைக்கூட
உருவாக்க முடியாமல்
உடைந்து போகிறது!

- கட்செவி பகிர்வில் காணக் கிடைத்த முத்து.

ஒருவிதத்தில் - இதுதான் ஒன்று மாறுபட்டு இரண்டாகும் தன்மையோ!!!





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 27, 2016 3:53 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Tue Sep 27, 2016 6:12 pm

கல்விக்கூடம் அன்றும் இன்றும்

எத்தனையோ
மேதைகளை உருவாக்கி
பெருமையுடன்
உயர்ந்து நிற்கும்
எனது பள்ளிக்கூடம் !
வாக்குச்சாவடியான  பின்பு.....

ஒரு

உத்தமனைக்கூட
உருவாக்க முடியாமல்
உடைந்து போகிறது!



அரசியல்............ 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 28, 2016 7:02 am

இனி சமுதாயக்கூடத்தில் வாக்கு பதிவு நடத்திடலாமே. நல்ல சமுதாய சேவை நபரை தேர்வு செய்ய......

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 12:26 pm

பணமும் பாடமும் – தத்துவம்

ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கையில் இருந்தால் எதை வாங்கலாம் என்று தோன்றும்- மதிப்பு
அதுவே கிழிந்து இருந்தால் அதை யார் வாங்குவார்கள் என்று தோன்றும் - பொறுப்பு

இதுதான் வாழ்க்கை.

கட்செவியில் கண்டது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 1:47 pm

Ramalingam K wrote:பணமும் பாடமும் – தத்துவம்

ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கையில் இருந்தால் எதை வாங்கலாம் என்று தோன்றும்- மதிப்பு
அதுவே கிழிந்து இருந்தால் அதை யார் வாங்குவார்கள் என்று தோன்றும் -

மேற்கோள் செய்த பதிவு: 1222959

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Nov 20, 2016 5:02 pm

கொள் என்றால் வாய் திறப்பதும் கடிவாளம்
என்றால் வாய்மூடுவதா>>>

பாரதப்பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால்
ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் வெளி நாட்டில் பதுக்கி வைத்
துள்ள கருப்புபணத்தை கொண்டுவந்து 15 லட்சம் டெபாசிட் செயவேன்.
என்று சொன்னாரே போட்டாரா? வெளிநாடுதானே சுற்றிக்கொண்டுள்ளார்
என்றெல்லாம் பேசினார்களே. தற்போது அதற்கான துணிகர நடவடிக்கை
எடுத்த போது ஏன் பதறுகிறார்கள்.அவர் நிதானமாக படிப்படியாகத்தான்
நடவடிக்கையை மேற்கொண்டுவந்து தற்போது ஓர்துணிச்சலான சரியான
சட்டத்தை கொண்டுவந்தபோது ஏன் விமர்ச்சிக்கிறார்கள். நமது கருப்பு
பெட்டிக்குள் இருக்கும் பணத்தை நாம் சொன்னால்தானே தெரியும் என
மனசாட்சிக்கு பயப்படாமல் தானேமுன்வந்து அரசுக்கு தெரிவித்து வரிச்
சலுகையை பெற மனமில்லாமல் ஏமாற்ற இருந்தவரை தற்போது மனச்
சுக்கு பயப்படவைத்து விட்டாரே என்ற ஆதங்கமா?வெறுப்பா? என்னங்க
வங்கிக்கணக்கில் பணத்தை போடாமல் பதுக்கி வைத்த பணம் எப்படி
தற்போது வருகிறது என்பதை சற்று சிந்திக்க மனமில்லாமல் எதிரிகள்
போல ஆவேசமாக கொக்கரிப்பது எந்த விதத்தில் ஞாயம்..சாதாரண
மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பொதுநல நோக்குடன் பேசுவது
போல் பேசுகிறார்களே?பொது நல நோக்குடன் நோக்கினால் இதெல்லாம்
அவ்வளவு கஷ்டமாகத்தெரியாது. சுயநல நோக்குடன் நோக்கு வோர்
களுக்கே சிரமமாகத்தெரியும்..அதாவது கொள் என்றால் வாயை திறக்கும்
கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரை> என்ற பழமொழியைப்போல்
உள்ளதே இவர்களின் செயல்...நோய் அறிந்து சாப்பிடும் மருந்தால்மட்டுமே
நோயைபோக்க முடியும்..என்ற கருத்துப்படி ஊழலை ஒழிக்க மருந்தை
கண்டிபிடித்து விட்ட மாமருத்துவரை பாராட்டமல் இருக்க முடியாதுங்க.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 26, 2016 6:19 am

இந்திய குடி அரசு ஆலோசிக்குமா?>>>>>>>>>>>>>>>>>.

 அரசு ஊழியர் என்பவர் தன்கடமையை செய்ய  சேவை யாற்ற
ஊதியம் தவிர்த்து கையூட்டு( காசு )பெறுவதை லஞ்சம்என்று
சொல்லும் போது, தேர்தல்பணி என்பதும் அரசு பணிதானே!
அதற்காக ஊழியர்தன் முறையான பணியை விட்டு மாற்றுப்
பணி என ஆற்றும்போது அதற்காக படி என்ற பெயரில் தன்
ஊதியம் தவிர்த்து உபரியாக தேர்தல் பணிக்கு என அரசு ஏன்
தரவேண்டும். ஓர்அரசு ஊழியர் தன்பணியாற்ற லஞ்சம்
வாங்குவதும்  கொடுப்பதும் குற்றம் என்றபோது அரசே>>>>
கொடுத்து வேலை வாங்குவது ஏன்>?.அரசு ஊழியர்கள் முழு
நேர பணியாளரே. அரசு அளிக்கும் பணியை  நியமிக்கும்
இடத்தில் சென்று செய்வது அவரின் கடமையே. அவர்களுக்கு
தேர்தல் பணிஎன தனி ஊதியம் @( பயணப்படி, உணவு படி என>>>)
வழங்குவது ஏன்.? நாடு கடன்கார நாடாக வட்டி கட்ட முடியாமல்
தவிக்கும்போது இதை தவிற்கலாமே. வருவாய் உபரியாய்
இருந்தால் தாரளமாகத்தரலாம் .பட்ஜெட் துண்டு விழும்போது எதற்கு???. .
தேர்தல் பணியும் தேசிய அரசு பணிதானே. பணிக்கு முன்நாள்
இராணுவ ஊழியரை (ஓய்வுபெற்றவரை...) தேர்தல்பணிக்கு
பயன்படுத்தி கொள்ளவதை போல் நல்ல உடல் ஆரோக்கியமுள்ள  
அரசு ஓய்வூதியர்களையும் விருப்பமனு பெற்று பணிஆற்ற வைக்கலாமே.
பணியில் உள்ளோரை நிர்பந்த படுத்தி வேலை வாங்குவதை யும்
விரும்பாத  பெண்ஊழியரை வர்புறுத்தி பணி ஏற்க வைப்பதும்
அவ்வளவு உசிதமாக தெரியல.எந்த வாக்கு பதிவு அலுவலரும்
( ஓரிருவரை தவிர ) தன் செலவில் வாக்கு பதிவு நாளில் உணவு உண்பதுகிடையாது.அவ்விட கனவான்களே உணவு சப்ளை செய்து
கவனித்து விடுகின்றனர் என்பதே உண்மை. எதை எதையோ
மாற்றம் கொண்டு வர நினைக்கும்போது இதற்கும் ஓர் மாற்றம்
கொண்டு வரலாமே என்பது பலசமூக ஆர்வலரகளின் எண்ணமாக
உள்ளது. தேசிய அரசு நிர்வாகத்துறை கவனம் கொள்ளுமா?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 26, 2016 6:55 am

பாராளு மன்றத்தை முடக்கும் உறுப்பினர்கள் ஏன் முடக்குகிறாரகள்
என்று மக்களிடம் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றால் வந்து
விளக்கம் அளித்து விட்டு பிறகு செயல்படுவார்ளா?என்னங்க இது.
மக்களை எண்ணி மக்கள் மீது பழிபோட்டு இவர்கள் வீண் காலம்
கழிப்பது ஜனநாயகத்திற்கு நட்டமில்லையா? பயணப்படி இல்லாது
இவர்கள் செயல்பட்டால் பாராட்டலாம். வீண் எதிர்வாதமே>>>>>>>>
தலைவனுக்கு கட்டு படுகவனே நல்லவன். வல்லவனும் ஆவான் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக