ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_m10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10 
heezulia
ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_m10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10 
mohamed nizamudeen
ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_m10ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by மீனு Mon Nov 23, 2009 4:36 pm

உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...


......................................

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

**********************

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......

***********************


நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது


***********************

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...


**********************


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by இளவரசன் Mon Nov 23, 2009 4:54 pm

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !


ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 599303
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by VIJAY Mon Nov 23, 2009 4:55 pm

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !



ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 440806 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 44296


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by Tamilzhan Mon Nov 23, 2009 5:00 pm

ஹலோ இது பொதுதளமா..?? மீனுக்கு காதல்தளமா...? ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 246975


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by இளவரசன் Mon Nov 23, 2009 5:01 pm

Tamilzhan wrote:ஹலோ இது பொதுதளமா..?? மீனுக்கு காதல்தளமா...? ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 246975

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 44296 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 44296 ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 44296
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by இளவரசன் Mon Nov 23, 2009 5:02 pm

என் பொலப்புல ஏன்யா மண்ண வாரி போடுறா ??


Last edited by இளவரசன் on Mon Nov 23, 2009 5:09 pm; edited 1 time in total
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by VIJAY Mon Nov 23, 2009 5:03 pm

Tamilzhan wrote:ஹலோ இது பொதுதளமா..?? மீனுக்கு காதல்தளமா...? ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 246975

அதானே நல்லா கேளுங்க அண்ணா.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by மீனு Mon Nov 23, 2009 5:09 pm

தமிழன் அண்ணா ஈகரை என்றால் ஒரு களஞ்சியம் ,இங்கே காதலுக்கும் இடமுண்டு அண்ணா, காதல் கவிதை இளவரசனுக்கு உதவும் அதிகமா என்று அப்படி ஒரு தலைப்பை போட்டேன் ,இதுக்கா இந்த துள்ளல் ,



என்ன விஜி நீயுமா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by VIJAY Mon Nov 23, 2009 5:11 pm

ஆமாம்.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by மீனு Mon Nov 23, 2009 5:16 pm

VIJAY wrote:ஆமாம்.........


ஆமா நீதான் ரொம்ப சின்ன பையன் ஆச்சே ,என்ன சொன்னே நீ,மீனு ஆன்டி ஆ ஒரு காதல் கவிதை TO ILAVARASAN 649524


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு காதல் கவிதை TO ILAVARASAN Empty Re: ஒரு காதல் கவிதை TO ILAVARASAN

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum