புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_m10கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 5:52 pm

கருணாநிதியால் யாதவை முந்த முடியுமா?

ச.வெங்கட்ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீட்டிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் குடும்பத்தை விஞ்சியிருக்க வாய்ப்பில்லை!
உ.பி.,யில், ஆளும் கட்சி தலைவரான, முலாயம் சிங் யாதவ், முடிசூடா தலைவராக திகழ்கிறார்; அவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த உறுப்பினர்களின் பட்டியலும், அவர்கள் வகிக்கும் அரசு சார்ந்த பதவிகளும் இதோ...
● முலாயம் சிங் யாதவ்: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், தலைவர், உ.பி.,யின் அஜம்கர் தொகுதி எம்.பி.,
● அகிலேஷ் யாதவ்: முலாயம் சிங் யாதவின் மூத்த மகன்; எம்.எல்.சி., பதவி மூலம், 2012 முதல், உ.பி., முதல்வராக பதவி வகிக்கிறார்
● டிம்பிள் யாதவ்: முதல்வர் அகிலேஷின் மனைவி; கனோஜ் தொகுதி எம்.பி., - முன்னாள் மாடல் அழகி, சினிமா, 'டிவி' நடிகை
● சிவ்பால் சிங் யாதவ்: முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர், அகிலேஷின் கேபினட்டில் பசையுள்ள பொதுப்பணி துறை அமைச்சர்
● ஆதித்ய யாதவ்: சிவ்பால் யாதவின் மகன்; உ.பி., கோ - ஆப்பரேடிவ் பெடரேஷன் சேர்மன்
● அஜந்த் யாதவ்: முலாயம் மனைவியின் சகோதரர்; உ.பி., பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் பிரதிநிதி
● பிரதீக் யாதவ்: முலாயம் சிங்கின் இளைய மகன்; முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவிற்கு பிறந்தவர்; ஆச்சரியம் என்னவெனில், எந்த அரசு சார்ந்த பதவியிலும் இவர் இல்லை; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்; 'ஜிம்' நடத்துகிறார்
● அபர்ணா யாதவ்: பிரதீக் யாதவின் மனைவி. இவர், 2017 சட்டசபை தேர்தலில், லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட உள்ளார்
● ராம்கோபால் யாதவ்: முலாயம் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர்; ராஜ்யசபா எம்.பி.,
● அக் ஷய் பிரதாப்: ராம்கோபால் யாத வின் மகன்; உ.பி.,யின் பிரோஜாபாத் தொகுதி எம்.பி.,
● தர்மேந்திர யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரி மகன்; பாதோன் தொகுதி எம்.பி.,
● சந்தியா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; ஜில்லா பஞ்சாயத்து தலைவி
● ஷீலா யாதவ்: தர்மேந்திர யாதவின் சகோதரி; மாவட்ட கவுன்சில் உறுப்பினர்
● வந்தனா யாதவ்: தர்மேந்திர யாதவின் மைத்துனி; இவருக்கு, அரசு சார்ந்த பதவி இன்னும் கொடுக்கவில்லை
● தேஜ் பிரதாப்: முலாயம் சிங்கின் பேரன்; லாலு பிரசாத் யாதவின் மகளை மணந்தவர்; மெயின் புரி தொகுதி எம்.பி.,
● மிருதுலா யாதவ்: தேஜ் பிரதாப் யாதவின் தாய்; பிளாக் டெவலப்மென்ட் கவுன்சில் உறுப்பினர்
● அபிஷேக் யாதவ்: முலாயம் சிங்கின் சகோதரர் அபய் யாதவின் மகன்; எடாவா பஞ்சாயத்து தலைவர்
● பிரேமலதா யாதவ்: அபிஷேக் யாதவின் தாய்; எடாவா பஞ்சாயத்து பிரதிநிதி.இவர்கள், 18 பேரும், 'கல்லா' கட்டும், அரசு அல்லது அரசு சார்ந்த பதவிகளில்
உள்ளனர்.

தினமலர் 25/9/16

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 6:06 pm

குடும்ப அரசியல்
பிரதமராக கனவு காணும் முலாயம்
பிரதமராக வந்துவிட்டால் ,
2/3 கவர்னர்கள் அவர்கள் குடும்பத்தில் வந்து விடுவார்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2016 6:07 pm

யாதவ் - குடும்ப உறுபினர்கள் மீது ஊழல்
குற்றச்சாட்டுகள் உள்ளனவா?
-
கோடிகள் குவிப்பதில் சாதனை படைத்துள்ளனரா?
-
இவர்களின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம்?
-
ஒப்பீடு செய்ய இந்த புள்ளிவிபரங்களும் இருந்தால்தான்
முடியும்....!!!

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:00 pm

ஆனால் பாரதவாசி என்பதால் நாம் எல்லாம் யாதவின் சகோதரர்கள் தானே !

எவ்வளவு உயர்ந்த உள்ளம் இருந்து இருப்பதால் நமக்கு எந்த பதவியையும் அவர் கொடுக்கவில்லை.

130 கோடி உறவுகளில் பதவி பெற்ற அவரது உறவுகள் சதவிகிதத்தில் பார்த்தால் சுழியம் தானே !

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 9:04 pm

ayyasamy ram wrote:யாதவ் - குடும்ப உறுபினர்கள் மீது ஊழல்
குற்றச்சாட்டுகள் உள்ளனவா?
-
கோடிகள் குவிப்பதில் சாதனை படைத்துள்ளனரா?
-
இவர்களின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம்?
-
ஒப்பீடு செய்ய இந்த புள்ளிவிபரங்களும் இருந்தால்தான்
முடியும்....!!!
[You must be registered and logged in to see this link.]

எல்லோரும் கல்லாவை நல்லாத்தான் கட்டினார்
வல்லவர் யாரெனக் கேட்கின்றீர் - நல்லாய்கேள் !
சில்லரையில் சேர்க்காது கோடிகளில் ஆட்டையிட்ட
மல்லையாக் குண்டோ நிகர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 9:07 pm

ஆம் ஐயா !

இதுவரையில் வெளிப்படையாகத் தெரிந்தவர்களில் நிகரில்லை என்பது உண்மையே

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 04, 2016 8:39 am

ஊழலுக்கும், ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடிப்பதற்கும் குடும்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தான் சமகால இந்திய அரசியல்வாதிகள் பலர் நிரூபித்து வருகின்றனரே புன்னகை இதில் இவர்கள் இருவர் மட்டும் தான் அயோக்கியர்களை என்ன ....

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 8:51 am

ராஜா wrote:ஊழலுக்கும், ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடிப்பதற்கும் குடும்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை .
[You must be registered and logged in to see this link.]

ஆம் ஐயா !

ஊழல் என்பது ஒரு சர்வ வியாபி. அது ஆதியும் அந்தமும் அற்றது பரம்பொருள்போலவே.

அது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

கொள்ளையடிக்க மனமும், அதற்கான பொருளும் , அதற்குச் சாதமான சூழ்நிலையும் - சந்தர்ப்பமும் இருந்து , மனதில் அச்செயல் பாவம் என்னும் பயம் இல்லாமலும் தன்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்னும் அதிகார அந்தஸ்தும் இருந்தாலே போதுமானது - அவ்வாறானால்,

ஊழலில் யார் வேண்டுமானாலும் உச்சத்தில் இருந்து கொண்டு மண்ணிலும் இருக்கலாம் - விண்ணிலும் பறக்கலாம் - நம் அருமை நண்பர் மல்லையா போல.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 04, 2016 9:23 am

கலைஞரை பற்றி எதை /எப்படி சொன்னாலும் ,
அவருடைய சாமர்த்தியம் அசாத்தியமானது .
சிறிய /பெரிய நிறுவனங்களில் , சிலரை superceding the cadres என்பார்கள் .
சீனியர்கள் வீக்னஸ் புரிந்து கொண்டு , அதை ஆயுதமாக ,உபயோகப்படுத்திக்கொண்டு ,
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்ற சொலவடைக்கேற்ப ,
அதையும் ருசித்து அனுபவித்து , கலைஞர் தி க்ரேட் தான் .அவர் ஒரு கத்திரிக்கோல் போல் .
கத்திரிக்கோல் தன்னை காயப்படுத்திக்காது ,அகப்பட்டதை கத்திரிக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 04, 2016 9:46 am

வாஜ்பாய் முடங்கிவிட்டார் ; அத்வானி முடங்கி விட்டார் . ஆனால் 90 வயதுக்கு மேற்பட்ட ஒரு கிழசிங்கம் கர்ஜித்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது கலைஞர்தான் !

இதைத்தான்

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
...சீற்றம் குறைவதுண்டோ ?

என்று கண்ணதாசன் பாடினார்.
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக