ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

4 posters

Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by Ramalingam K Fri Sep 30, 2016 3:09 pm

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

பரம்பொருளின் அற்புதம் மானுடம் – ஆம் மனிதன் ! மகத்தானவன் . ஆனால் அவனைக் காணவில்லை, கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் !

உலகில்:
1. ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றினார் - அத்வைத சைவர்கள் பிறந்தனர்.
2. ஸ்ரீமத்வர் தோன்றினார் - த்வைத மாத்வர்கள் பிறந்தனர்.
3. ஸ்ரீராமானுஜர் தோன்றினார் - விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்கள் பிறந்தனர்.
4. ஏசுநாதர் தோன்றினார் - கிறிஸ்த்தவர்கள் பிறந்தனர்.
5. முகம்மது நபிகள் நாயகம் தோன்றினார் - இஸ்லாமியர்கள் பிறந்தனர்.
6. ஸ்ரீகுருநானக் தோன்றினார் - சீக்கியர்கள் பிறந்தனர்.
7. புத்தர் தோன்றினார் - புத்தர்கள் பிறந்தனர்.
8. மகாவீரர் தோன்றினார் - ஜைனர்கள் பிறந்தனர்.
9. இதுபோலவே:
தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள்.மலையாளிகள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் அமெரிக்கர்கள், திபெத்தியர், சீனாக்காரர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர், ஆப்ரிக்கர்கள், ஆஸ்த்ரேலியர்கள் இப்படியாக எத்தனையோ பேர்கள் இந்த உலகில் இருக்கின்றனரே-

தற்காலத்தில் யாராவது ஒரு மனிதனையாவது பார்த்தால் சொல்லுங்களேன் !

பார்க்க ஆசை ஆசையாய் உள்ளது இந்தப் பிறவிலேயே.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by T.N.Balasubramanian Fri Sep 30, 2016 3:51 pm

மேற்கண்ட பதிவு , "உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன " என்ற திரியில் பதிவிடப்பட்டது இருந்தது .

அதற்கும் , மேற்கண்ட பதிவிற்கும் , சம்பந்தம் இல்லாததால் , தனித் திரியாக , இப்போது போட்டுள்ளேன் .

மறுமொழிகள் இதில் தொடரும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by T.N.Balasubramanian Fri Sep 30, 2016 4:03 pm

ஏன்  மனிதனை காணமுடியவில்லை உங்களால் ?

சென்னையில் வெள்ளம் வந்த போது , நிறைமாத சூலியான , ஒரு ஹிந்து சகோதரியை ,  ஹெலிகாப்டர் உதவியுடன் , சகல உதவிகளும்  செய்த ஒரு இஸ்லாமிய மனிதனை கண்டேன் .
பிறந்த குழந்தைக்கு அந்த ஹிந்து பெண் , தன்னையும் தன குழந்தையையும் ,காப்பாற்றிய அந்த இஸ்லாமிய சகோதரருக்கு , நன்றி தெரிவிக்க , உதவிய இஸ்லாமியரின்  பெயரை சூட்டினாரே, அங்கே
மனித தன்மையை கண்டேன் .

இன்றைய நிகழ்ச்சி , மஹாளய பட்ச அமாவாசை , ஹோட்டலில் சாப்பாடு டோக்கன் வாங்கி, அயோத்யா மண்டபம் அருகில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த  5/6 பேருக்கு வழங்கி கொண்டு இருந்த ஒரு மனிதனை கண்டேனே .

மனிதர்களை பல ரூபங்களில் நான் காண்கிறேன் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 30, 2016 4:05 pm; edited 2 times in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by Ramalingam K Fri Sep 30, 2016 5:25 pm

உண்மைதான் ஐயா !

ஆனால் தாங்கள் கூட இஸ்லாமியரில் - இந்துவில் வந்துபோகும் மனிதரைப் பார்த்திருக்கின்றீர்கள்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை தினமாதலால் அன்னதானம் வழங்கிய இந்துவை மனிதனாகக் கண்டிருக்கின்றீர்கள்.

நான் கூட இதுபோன்று அப்போதைக்கப்போது தலைக்காட்டும் அவதார புருஷர்களைக் கண்டிருக்கின்றேன்.

அடியன் ஆசைப்படுவது மனிதனில் மனிதனைக் காண்பதுவே.

ஜாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் கடந்து - "நான் மனிதன்" என்று தன்னையும் நடப்பித்துக் கொண்டு, பிறரையும் வழிநடத்தும் ஒரு ஜீவனைக் காண ஆசைப்படுகின்றேன் இன்னமும்.

ஆசை கூடாதுதான் - ஏனோ வந்து விடுகிறது அடியனையும் மீறி.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by T.N.Balasubramanian Sat Oct 01, 2016 7:29 am

மனிதனில் மனிதனை காண விழையும் மனிதரைய்யா நீர் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by சிவனாசான் Sat Oct 01, 2016 9:15 am

நாட்டில் ஊழல் பிறந்தது எனவே உத்தமர்களை (மனிதர்களை) காணமுடியலிங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by Dr.S.Soundarapandian Sat Oct 01, 2016 11:07 am

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Empty Re: எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum