புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
24 Posts - 65%
heezulia
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
11 Posts - 30%
cordiac
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
1 Post - 3%
Geethmuru
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
151 Posts - 56%
heezulia
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_m10பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க......

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 06, 2016 12:06 am

இன்று விமந்தனி, பதிமூன்றாவது பிறந்த நாளை கொண்டாடுகிறாள்... வழக்கம் போல் நம் உறவுகளின் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களுக்காக நான்......

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... 9jBE6qo1RGm9VSMwhsQU+vimandhani_95f8b0b5

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... WavUKEDORs2eycicZqCh+for-Eegarai

ற்றை நிலவாய் உதித்து
என்னுள் இரண்டற கலந்து
மூன்றானவளே –

நான்மறை போற்றும்
ஐந்தெழுத்து மந்திரமாய்
என்னுள் ஆறாய் சலசலப்பது  
உன் பெயரன்றி வேறேது...?

உலகிற்கு அதிசயங்கள்
ஏழென்றால்,
எனக்கு மட்டும்  
எட்டா அதிசயமாய்
இருந்த நீ
நவ மணிகளில் ஒன்றல்லவா....

பத்தோடு ஒன்று பதினொன்றா
நீ இல்லை என்பதை

குறிஞ்சி மலரென நீ
உதித்த அன்றே கண்டுகொண்டேன்.

எண்களில் பதிமூன்றுக்கு
எந்த சிறப்பும் இல்லையாம்....
யார் சொன்னது?

இதோ –
இன்று அந்த எண்ணும்
சிறப்படைந்து விட்டது.

ஆம்,
இன்று முதல்
உன் அகவையும் பதிமூன்றல்லவா.....!

வாழ்வில் வளங்கள்
என்றும் நிறைந்திருக்க

வாழ்த்துக்களுடன்
உன் அம்மா......

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 7:16 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அசல் விமந்தனிக்கு .
ஆண்டவன் சகல செளபாக்கியங்களை அருள்வாராக .

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... BGvE31rYQ8CvgjX3SNPX+13th-birthday-wishes1B

ரமணியன்
 
 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 8:33 am

இருமனம் ஒத்த புதுமலரே ! - இப்புவியில்
இருந்து வாழ்க பல்லாண்டே!

ஆயிரம் மலர்கள் அன்றாடம் - இந்த
அவனியில் பூப்பன எந்நாளும்
பூப்பன எல்லாம் காய்ப்பதில்லை – கனிந்து
காப்பாய் நாட்டைக் கண்ணாக.

வாழ்க்கை என்பது வயதல்ல –குழந்தாய்
வாழும் விதத்தால் என்றறிக .
வாழ்க வாழ்க பல்லாண்டு - வளமுடன்
வாழ்த்துத் தந்தேன் அன்போடு.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2016 10:54 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
எங்கள் அன்பு விமந்தனிக்கு மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2016 12:07 pm

பிறந்த நாள் வாழ்த்துகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 06, 2016 5:03 pm

பிறந்தநாள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 06, 2016 5:12 pm

இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் விமந்தனி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் நடனம் நடனம் நடனம் நடனம்

கவிதை ரொம்ப ரொம்ப அருமை அக்கா ..... அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2016 5:14 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Black-calligraphy-happy-birthday-fireworks-wishes-animated-gif

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக