ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 3 Empty அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Post by சிவனாசான் Thu Sep 29, 2016 8:51 pm

First topic message reminder :

காலாவதியான உணவுப்புபொருள் விற்பனை அரசு நியாய விலைக்கடையில்>>>

அம்மா உப்பு 6 பாக்கெட் (1x6=6 கிலோ) இன்று (19.09.2016
திங்கள்) போளூர் நகரக்கூட்டுறவுக்கடை (பி.சி.எம்.எஸ் கடைஎண்-4.) யில்
விலை Rs:8x6=48. கொடுத்து வாங்கி வந்தேன். அப்பாக்கெட்டுகள் இட்டதேதி
01/15. அப்பாக்கெட் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் படம்
அச்சிடப்பட்டிருந்ததை மறைத்து ஓர் சிலிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும்
01/15 என்பதை 8/15 என நீல மையில் திருத்தமும் செய்திருக்கிறது. இவ்வுப்பை
பையில் இட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு உகந்தது என
அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை 20 மாதங்கள் கழித்து>>>.திருத்திய
தேதிபடியும் 13 மாதங்கள் கழித்து விற்கப்படுகிறது.!!! அரசுகடையிலேயே
காலாவதியான தேதிக்கு பிறகு இப்படி விற்கப்படுகிறது???
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Post by சிவனாசான் Sat Oct 15, 2016 7:53 pm

அன்பர் எம்.ஜெ.அவர்களே எரிவாயு நிறுவனம் டிஸ்டி பூட்டருக்கு 5கி.மீ தொலைவிற்குள் பிரீ டெலவரி செய்ய செலவுத்தோகையை கோடுத்து விடுகிறது. உங்களுக்கு வழங்கும்பில்லில் உள்ள தொகையை விட அதிகம் கேட்டு பெற்றால் உங்கள்பகுதி கள மேலாளருக்கு புகார்செய்யலாம். மேலும் நீங்கள் குடோனுக்குவந்து எடுத்து சென்றால் உங்களுக்கு பில்தொகையில் ரூ.8 கழித்துக்கொண்டு கொடுக்கலாம்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கும் புகார்செய்யலாம்.அல்லது அம்மா கால்சென்டர் இலவசகால் எண் 1100க்கு தெரிவிக்கலாம். 5கி.மீ மேல் வந்தால் போக்குவரத்து செலவு கட்டணம் பொதுவானதை கொடுக்கலாம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Post by Ramalingam K Sat Oct 15, 2016 11:05 pm

ஆனால் நடைமுறை உண்மை யாதெனில் இந்த கணக்கெல்லாம் பார்த்தால் , எரிவாயு வினியோகிப்பவர் பார்வையில் நம் திறந்துள்ள வீடும் பூட்டியதாகவே காணப்படுவதை நேரிலேயே பார்க்கமுடியும்


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Post by Ramalingam K Sat Oct 15, 2016 11:14 pm

P.S.T.Rajan wrote: நன்றி அன்பரே >>> அரசு அலுவல் நிமித்த மாக எந்த அதிகாரியும் குடும்பத்தோடு வரமாட்டார். சொந்த அலுவல் நிமித்தமாகத்தான் வருவர்.. அவருக்கு செலவு செய்பவர் தன் சுய நலத்துக்காகவே செய்துவிட்டு .அதை அரசு பொய்கணக்கில் எழுதி பொய் ஆவணம் தயாரித்தல் இந்திய தண்டனைசட்டம்பிரிவு 182ன் தண்டனைக்குரியவராகிறார். தன் பணியை செய்ய (கடமையை செய்ய) கையூட்டு (லஞ்சம்) பெறும் அலுவலரை மற்றும் ஊழியரைத்தான் கேட்டிருந்தேன் ..
மேற்கோள் செய்த பதிவு: 1224458

தங்களது மேலான நம்பிக்கை நன்று. அந்த நம்பிக்கை வீண்போக வேண்டாம்.

அடியன் குறிபிட்டதும் உண்மை. தாங்கள்குறிப்பிடும் சுயநலம் என்பது அல்ல.

தம்பிக்குப் பெண் பார்க்கும் அதிகாரிகள், தம் வயலில் கம்புக்கும் களை கொத்திக்கொள்வது நடை முறையில் கண்ட அனுபவபூர்வ உண்மை .


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அரசு அலுவலகங்களில்  அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum