ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

3 posters

Go down

ஈகரை கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by திகோ இனியவன் Wed Sep 28, 2016 4:39 pm

உண்மை கூற உன்னால்
இயலையா-உரக்க சொல்பவனை தடுக்க செய்யாதே நாளெல்லாம்
பழங்கதை பேசியே நேரம் வீணடிக்கும் நீங்கள் தானே
மெய்யில் வேடிக்கை மனிதர்கள்..

துனை நிற்க வரமாட்டான்
உனை போராடவும் விடமாட்டான்
நம்மால் முடியாது முடியாதென்றே
முட்டிதேய்ந்து முதிர்ந்து சாவான்..

நமக்கென் வம்பென்றும்
நம்மால் முடியாதென்றும்
நமக்கிதெல்லாம் தேவையா
என விலகிசெல்லும் வீணரே
உனக்கும் இந்நிலைமை
வந்தால் அன்றுகூட
வேடிக்கைதானா..

உன் பெண்டு உன் பிள்ளையென
வாழும் நீயோ நல்ல மனிதன்-
ஊருக்காக உரிமைக்காக
உயிர்விட்டவன் வீண்மனிதனா.??

தட்டிகேட்க திராணியில்லை
தமிழனென்ற பெயர் நமக்கு -விற்றுவிட்டோம் உரிமைகளை
இனி விடமாட்டோம் விடியும்வரை..

- தி.கோ இனியவன்
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

ஈகரை Re: கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by Ramalingam K Wed Sep 28, 2016 5:26 pm

ரௌத்ரம் தேவைதான் – அதுவே பிறருக்கு உபத்திரவம் ஆகாதவரை.
வலிமை வேண்டும்தான் – அதில் வன்மம் கலக்காதவரை.

பிறப்பு - இறப்பு- உடம்பு – உயிர் – மனம் ஆகிய ஐந்தும் உலக மானுடம் முழுமைக்கும் ஒன்றே.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் யாவருக்கும் ஒன்றே.
இனிப்பு, கசப்பு, கைப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு அறு சுவைகளும் எல்லோருக்கும் ஒன்றே.

சாணக்கியரின் சூழ்ச்சி நீதி நம் மண்ணிற்கு வேண்டாம் .
சாந்தி தேவன் – நம் அண்ணல் காந்தியின் நேர்மை - அஹிம்சை- அன்பு- கருணை போதுமானது.
இளமைத் துடிப்பைக் கொஞ்சம் தளர்த்தி ஆசுவாசம் கொள்ளுங்கள்.

காலம் நேரம் கூடும்போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடந்தே தீரும்.
அதுவரை
அன்பும் அருளும் அஹிம்சையும் நேர்மையும் மானுடத்திற்கு(நமக்கு)ப் போதுமானது


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

ஈகரை Re: கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by திகோ இனியவன் Wed Sep 28, 2016 6:04 pm

தோழர் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு,

அவர் நாண நன்னை
செய்தவரை போதும்
இனியும் குனிந்திருந்தால் முதுகெழும்பு உடைந்துவிடும்

இன்று வள்ளுவனும்
துயரடைவான் தானியற்றியது தவறென்றெண்ணி..

அண்டை நாட்டிலிருந்து அண்டை மாநிலத்தான் வரை தமிழனை அடிப்பதும்,மிதிப்பதும் மனிதாய்
கூட மதிக்க மறுப்பதுமாய் இருக்க,
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பிக்கும் குணம் கை கொடுக்காது..

என் கவிஞர் பாரதிதாசனின்
வழியே வேலைக்காகும்..

கொலை வாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே,உயர்
குணமேவிய தமிழா
சரியாகிய அறமே புரி சரிநீதி
உதகுவுவாய்,சமமேபொருள் சனநாயகம் எனவே முறசரைவாய்.!!

வன்முறை ஒரு தீர்வுக்கு வழியாகுமா -என்று கேட்கப்படலாம். இதுபோன்ற சூழலில் வள்ளுவரே வன்முறையை பரிந்துரைக்கிறார் - என்பது தெரியுமா உங்களுக்கு?

பல்லை உடைக்கும் வலுமிக்க கையுடையவர்களுக்குத்தான் பணிவார்கள் எச்சில் கையையும் (காக்காவுக்கு) உதறாத கஞ்சர்கள் என்னும் கயவர்கள்’ என்பார் அய்யன் வள்ளுவர்.

`ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு’

என்கிறது அந்தக் குறள்.

ரௌத்ரம் அழிவுக்கு வழிவகுக்கும்,மிக ஆபத்தென்றும்,தீது செய்தவர்க்கு
பதில் நன்மை செய்வதுமாய் இருந்திருந்தே வளைந்தோம்

இனி திமிரோடு நிமிர்வோம்
தமிழன் எனும் பெயரால்..


Last edited by திகோ இனியவன் on Wed Sep 28, 2016 6:06 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

ஈகரை Re: கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by M.Jagadeesan Wed Sep 28, 2016 6:22 pm

கோபம் வேண்டாம் தமிழா ! உன்னைக்
...கொன்று குழியில் தள்ளிவிடும் தமிழா !
பாபம் செய்யாதே தமிழா ! ஒளவைப்
...பாட்டி சொன்னாளே ஆறுவது சினமென்று !

சேர்ந்தாரைக் கொல்லி சினமென்று வள்ளுவன்
...செப்பிய சொல்லென்றும் மறவாதே தமிழா !
ஆர்த்தெழுந்து உன்னை அழிக்கவரும் பகைவரையும்
...அமைதிஎன்னும் ஆயுதத்தால் வென்றுவிடு தமிழா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரை Re: கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by திகோ இனியவன் Wed Sep 28, 2016 6:49 pm

அமைதியாக இருந்திருந்தே அடிமையானோம்..உலகாண்ட இனமாம் தமிழினம் படித்தேன் வரலாறு,ஆங்கோ தண்ணீரை கூட தரமறுக்க தகராறு,

சீராதே,பாயாதே என ஔவை பிராட்டி சொன்ன போது தமிழன் துன்புறுத்தபடவில்லை,பிறர்நாண நன்மை செய் என வள்ளுவன் கூறும்போது இந்த இன மொழி பிரிவினை இருந்ததில்லை,ஈழத்தில் எம்மினம் அழிந்த போது அமைதிகாத்த நம் இந்தியாவால் பெற்றது இழப்பே..

இன்னமும் அமைதிகாத்திருந்தால் பொருட்காட்சியத்தில் நம் பெயரன்/பெயர்த்திகளுக்கு காட்டிகொண்டிருப்போம் அதோ பார் பல வருடங்களுக்கு முன் அழிந்து போன தமிழ் என்ற மொழி இவ்வாறு தான் இருக்கும் என்று வடவன் மொழியில்..

அறப்போராட்டத்தினால் காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார் என்பது மட்டுமே உலகறியும்,கொதித்தெழுந்த பகத்சிங்கை தூக்கிலிட கையெழுத்திட்டதும் அதே மகாத்மா தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.!!

மெய்யில் இந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டிலும் அமைதியை கட்டி கொண்டிருந்தால் வருங்கால சந்ததிக்கு நாமே குழி வெட்டி வைத்திருப்பதை போன்றாகும்..

மன்னிக்கவும்..கடுங்சொற்கள் பயன்படுத்தியமைக்கு..


மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Back to top Go down

ஈகரை Re: கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum