ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்

2 posters

Go down

தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் Empty தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்

Post by ayyasamy ram Wed Sep 28, 2016 6:18 am

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின்
பயனாக 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்
கிடைத்துள்ளன என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில், தகவல்
மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் குறித்த சர்வதேச
கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை
தொடங்கியது.

2 நாள் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்
பாண்டியராஜன் பேசியது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிற மாநிலங்களுடன்
ஒப்பிடும்போது தமிழகம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இங்குள்ள 2,500 மருத்துவமனைகள் தகவல் தொழில்
நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக
ஒருங்கிணைந்த மருத்துவச் சேவையை அளிக்க முடிகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச
மடிக்கணினி வழங்குகிறது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம்
கிராமங்கள் வரை பரவியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் வளர்ச்சியின்
மூலம் தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்
கிடைத்துள்ளன என்றார் அவர்.

இந்தத் துறையின் முதன்மைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன்
பேசியதாவது:

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 2 லட்சம் சதுர அடி
பரப்பளவில் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்பப் பூங்கா விரைவில்
அமையவுள்ளது. சென்னையைத் தவிர கோவை, ஓசூர், சேலம்,
மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்க பிரபல நிறுவனங்கள்
அனுமதி கோருகின்றன.

தமிழக அரசின் சேவைகளை எளிதில் பெறும் வகையில்
பிரத்யேக செயலி உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.

கருத்தரங்கின் தலைவர் ரவி விஸ்வநாதன், இணைத் தலைவர்
பிரேம்குமார், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
-
----------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் Empty Re: தகவல் தொழில்நுட்ப துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்

Post by சிவனாசான் Wed Sep 28, 2016 6:33 am

நல்ல தகவல்அய்யா. நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்!- இன்போஸிஸ்
» கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum