Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
4 posters
Page 1 of 1
அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும், 11-ம் தேதி விஜயதசமியும், 12-ம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகிறது. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை என்பதாலும், மறுநாள் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது.
இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.
இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கிகளுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைக்கு 3 நாள்தான் விடுமுறை. ஆனால், அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், விடுமுறை நாட்களில் வாடிக்கை யாளர்கள் பாதிக்காத வகையில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் இருப்பில் வைக்கப்படும்.
மேலும், தற்போது பெரும் பாலான வங்கிகளின் வெளியே பணம் செலுத்துவதற்கும், பாஸ் புத்தகத்தை பதிவு செய்வதற்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். அத்துடன், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்-லைன் சேவை செயல்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
-
தி இந்து

Re: அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
நல்ல தகவல். நாமே பணம் போட எடுக்கத்தான் வசதிகள் உள்ளனவே>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
விடுமுறை குறித்து ஒரு விண்ணப்பம் !
நம் பாரத தேசம் போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரத்தில் அனைத்துப் பண்டிகைகளுக்கும் பொது விடுப்பு தேவைதானா என்பதை மறு பரிசீலனை செய்யலாம் !
இம்முறையால் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு விடுப்பு என்பது ஒரு திணிப்பாகிவிடுகிறது.
அரசு தேசிய விடுமுறைதினங்கள் மூன்றைத் தவிர்த்து, வருடத்தில் எஞ்சிய 13 பண்டிகைப் பொது விடுமுறை நாட்களையும் அவரவர் தற்செயல் விடுப்பில் சேர்த்தால், பண்டிகைகளையும் கொண்டாடலாம். பொதுச் சேவையும் பாதிக்காது.
இக்கருத்திற்குக் கல்விச் சாலைகள் தளர்த்தப்படலாம்.
Re: அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
ஆனால் ஐயா ,
இந்த இயந்திர வாய்ப்புக்களைப் பயன்படுத்த நம் சின்னபாப்பா பாட்டிக்கும் , செங்கேனி தாத்தாவுக்கும் தெரியாதே
இந்த இயந்திர வாய்ப்புக்களைப் பயன்படுத்த நம் சின்னபாப்பா பாட்டிக்கும் , செங்கேனி தாத்தாவுக்கும் தெரியாதே
Re: அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
நம் நாட்டில் , வளரும் நாட்டில் , கிடைத்திடும் விடுமுறைகள் அதிகம் அதிகம் .
ஜப்பான் போன்ற நாடுகளில் 5 நாட்களே தேசிய/ பண்டிகை விடுமுறைகள்.
அதைத்தவிர 12 நாட்கள் ,விருப்பம் போல் எடுத்துக்கொள்ளலாம் .
ஆகவே அலுவலக பணிகள் ஸ்தம்பிக்காது.
5 நாட்கள் லீவு என்றால் ,முதல் நாளே , வேலைகள் மந்தகதியில் செல்லும் .
அல்லது செல்லவே செல்லாது . 1/2 நாள் அனுமதி வேறு .
லீவு முடிந்து வந்தவுடன் வேலை செய்ய தோன்றாது . ரெகுலர் வேலை செய்ய ஒரு நாள் பிடிக்கும் .
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1222945Ramalingam K wrote:ஆனால் ஐயா ,
இந்த இயந்திர வாய்ப்புக்களைப் பயன்படுத்த நம் சின்னபாப்பா பாட்டிக்கும் , செங்கேனி தாத்தாவுக்கும் தெரியாதே
-
காலத்தின் கட்டாயத்தால் அவர்களும்
தெரிந்து கொள்வார்கள்...!!
-
தற்போது சமையல் காஸ் தேவைக்கு
கைப்பேசி மூலம்தான் பதிய வேண்டும் என்கிற
நடைமுறை வந்து விட்டது
-
கிராம மக்களும் அவ்வாறே பதிகிறார்களே...!!
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!
» மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
» அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை
» வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை
» ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|