புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
59 Posts - 58%
heezulia
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
54 Posts - 58%
heezulia
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_m10தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Sep 2016 - 19:44

தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் ZrGqF1XjRuAMeNjaN3Il+9
-

ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தனித்துவம் உள்ளது.
எடை மற்றும் புத்தித் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு
விலங்குக்கும் சுவாரஸ்யமான ஆளுமைத்திறனும்
உண்டு. உங்கள் புருவத்தை உயர்த்தச் செய்யும்
அப்படிப்பட்ட சில சுவாரஸ்யமான விலங்கியல்
உண்மைகள் இதோ!
-
1. நாய்க்குட்டிகள் இணைந்து விளையாடும்போது,
தான் வெல்லக்கூடிய உடல் வலிமை இருந்தும்,
பெண் குட்டிகளை அதிக முறை ஜெயிக்க விடுமாம்
ஆண் குட்டிகள்!

2. வண்ணத்துப்பூச்சிகளால் சிவப்பு, பச்சை மற்றும்
மஞ்சள் நிறங்களை மட்டுமே பார்க்க இயலும்.
-
3. ஒரு தேளின் மீது மிகச் சிறு துளி மதுவை (ஆல்கஹால்)
வைத்தாலும், அது தன் நிலையிழந்து தன்னைத் தானே
அளவுக்கு அதிகமாகக் கொட்டிக் கொண்டு மரணிக்கும்.
-
4. கோழிக் குஞ்சுகள் முட்டையில் இருந்து பொரிந்து வரும்
முன்னரே, ஒரு விசேஷ ஒலி அதிர்வு கள் மூலம் தாய்
கோழி மற்றும் பிற கோழிக் குஞ்சுகளுடனும் தொடர்பு
கொள்ள இயலும்.
-
5. தண்ணீர் இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர்
வரை மோப்ப சக்தி மூலம் அறிய யானைகளால் முடியும்.
பெரும்பாலான யானைகள் ஒரு நீலத் திமிங்கலத்தின்
நாக்கை விடக் குறைவான எடை கொண்டவை.

பாலூட்டி விலங்குகளில் யானைகள் மற்றும் திமில்
திமிங்கலங்களுக்கு (Hump back whales) மாதவிடாய்
ஏற்படுகிறது.
-
--------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Sep 2016 - 19:44

6. புலிகளின் மேல் காணப்படும் கோடுகள் அதன் மேற்பக்க
முடிகளின் மேல் மட்டுமல்லாது, உடலிலும் உள்ளன. இந்தக்
கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்தன்மையானதாக
அமைந்திருக்கும். ஒன்று  போல கோடுகள் கொண்ட இரு
புலிகளைப் பார்க்க இயலாது!
-
7. கோழிகளின் காது மடல்கள் சிவப்பாக இருப்பின்,
அவை பழுப்பு முட்டைகளையும், வெளுப்பாக இருப்பின்
அவை வெண்மையான முட்டைகளையும் இடும்.
-
8. ஒரு  பச்சோந்தி முற்றிலும் குருடாக இருப்பினும்,
தன் சூழலுக்கு ஏற்ப நிறங்களை மாற்றிக் கொள்ளும் திறன்
உடையது.
-
தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள் JzlvRWvYTXiDX5iAXrCW+images(4)
-

9. முதலைகளால்  (alligators) பின்னோக்கி நகர இயலாது.
முதலையின் பிடியில் அகப்பட்டு விட்டால், நம் விரலால் அதன்
கருவிழியை பலம் கொண்ட மட்டும் அமுக்கினால், முதலை
உடனடியாக நம்மை விடுவிக்கும்.

10. சில விலங்குகள் மீதான பயம் பற்றிய அறிவியல் பெயர்...

காட்டு விலங்குகள்
மீதான பயம் - Agrizoophobia
கோழிகள் மீதான பயம் - Alektorophobia
பூனைகள் மீதான பயம் - Ailurophobia
மீன்கள் மீதான பயம் - Ichthyophobia
எலிகள் மீதான பயம் - Suriphobia
சிலந்திகள் மீதான பயம் - Arachnophobia.
-
-----------------------------------
வித்யா குருமூர்த்தி
நன்றி- குங்குமம் தோழி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 27 Sep 2016 - 20:29

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 27 Sep 2016 - 22:25

புலிகளின் மீது வரிக் கோடுகள்.
ஆண்டவன் அன்றே ஆரம்பித்து வைத்தானோ
பயோ மெட்ரிக்கை புலிகளின் மீது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக