புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
87 Posts - 64%
heezulia
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
1 Post - 1%
prajai
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
423 Posts - 76%
heezulia
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
8 Posts - 1%
prajai
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
3 Posts - 1%
sram_1977
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நல்ல தலைவன் யார்? Poll_c10நல்ல தலைவன் யார்? Poll_m10நல்ல தலைவன் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தலைவன் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:58 am

தன் நாட்டிற்கு வருகை புரிந்த மகான் ஒருவரிடம்
தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று
சொல்லுங்கள் ? என மன்னன் கேட்டான்.

மகான் உடனே அதற்குப் பதில் சொல்லாமல் களிமண்,
பஞ்சு. சர்க்கரை மூன்றையும் கொண்டு வரச் சொல்லி
தனித் தனியாக ஒவ்வொன்றையும் தண்ணீர் உள்ள
கண்ணாடிக் குவளைகளில் போட்டார்.

களிமண்ணோடு இருந்த தண்ணீர் கலங்கிச் சேறானது.
பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது. ஆனால்
தண்ணீரின் தன்மையில் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டது.
தண்ணீரையும் இனிப்பாக்கியது. இப்போது மகான்
விளக்கினார்.

“அரசே தானும் கெட்டு சமூகத்தையும் கெடுப்பவன்
களிமண் போன்றவன்.
பிறரை உறிஞ்சுபவன் பஞ்சு போன்றவன். தன்னையே
கரைத்துக்கொண்டு தான் சேரும் பொருளையும்
சுவையுள்ளதாக மாற்றும் சர்க்கரை போன்று சமூகத்தை
வாழ வைப்பவன்தான் நல்ல தலைவன்”.
உணர்ந்து கொண்டான் மன்னன்
-
------------------------------------------
chinnuadhithya

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 27, 2016 7:06 pm

நல்ல தலைவன் யார்? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 28, 2016 6:51 am

'அரசே தானும் கெட்டு சமூகத்தையும் கெடுப்பவன் களிமண் போன்றவன்.
பிறரை உறிஞ்சுபவன் பஞ்சு போன்றவன். தன்னையே
கரைத்துக்கொண்டு தான் சேரும் பொருளையும்
சுவையுள்ளதாக மாற்றும் சர்க்கரை போன்று சமூகத்தை
வாழ வைப்பவன்தான் நல்ல தலைவன்”.
அருமையான விளக்கம் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக