ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்

+5
Ramalingam K
M.Jagadeesan
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
ayyasamy ram
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Mon Sep 26, 2016 6:04 am

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 7wYyX69XQpeHzMnIE5b7+Tamil_News_large_1611812_318_219
-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Thu Oct 24, 2019 4:48 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2391291
-
உலகிலேயே மிக முக்கியமானது இயற்பியல் அல்ல;
அன்பியல்தான்.
--------------------
ரிச்சர்டு பெயின்மேன்
நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 24, 2019 3:53 pm

Code:

ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.


இது நூறு சதவீதம் உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Thu Feb 06, 2020 6:09 pm

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2474271

உலக நகரங்களை தொழில்நுட்பம் கைப்பற்றி வருவதால்,
நம் நம்பிக்கைகளும், கற்பனை வளமும் மெல்ல மங்கி
வருகின்றன.

இதனால், மனித குலமும் மங்கி வருகிறது.

---------------
ஜூலி ககாவா
ஆங்கில நாவலாசிரியர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sun Mar 29, 2020 8:55 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2509725
-
உயிரற்ற சில மூலக்கூறுகள் கும்பலாக சேர்ந்தால்,
பல உயிர்களைக் காவு வாங்க முடியும் என்பதற்கு
வைரஸ்கள் ஒரு உதாரணம்.


பார்பரா எரென்ரெய்க்,
நுாலாசிரியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:17 am

Code:

உலக நகரங்களை தொழில்நுட்பம் கைப்பற்றி வருவதால்,
நம் நம்பிக்கைகளும், கற்பனை வளமும் மெல்ல மங்கி
வருகின்றன.

இதனால், மனித குலமும் மங்கி வருகிறது.

---------------
ஜூலி ககாவா
ஆங்கில நாவலாசிரியர்
இது பல நன்மையும் அதே சமயத்தில் பல எதிர்மறையையும் கூடவே செய்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:18 am

ayyasamy ram wrote:சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2509725
-
உயிரற்ற சில மூலக்கூறுகள் கும்பலாக சேர்ந்தால்,
பல உயிர்களைக் காவு வாங்க முடியும் என்பதற்கு
வைரஸ்கள் ஒரு உதாரணம்.


பார்பரா எரென்ரெய்க்,
நுாலாசிரியர்
மேற்கோள் செய்த பதிவு: 1316032
இந்த கூற்று கொரானா விசயத்தில் நூறு சதவீதம் நிருபணம் ஆகியுள்ளது .
அருமை நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sat May 02, 2020 7:20 pm

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2530992
-
இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தை, அப்போதைய
தலைமுறையினரால் எப்படி மறக்க முடியவில்லையோ,
அதே போல, ‘முதலாம் உலகத் தொற்று நோய்’ என்று
அறியப் படும் கோவிட் – 19 தொற்று ஏற்படுத்திய வலிகள்,
சோகங்கள், இழப்புகளை இன்றைய தலை முறையினரால்
மறக்க முடியாது.
------------------------
பில் கேட்ஸ்
நிறுவனர்,மைக்ரோசாப்ட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Tue Jun 02, 2020 5:29 pm

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2547892
-

இந்த தொற்று தானாக தணிந்து ஒழியாது.
அறிவியலின் விடாமுயற்சியால் சில செறிவான தடுப்பூசிகள்
வரும்வரை கொரோனாவின் இரண்டாவது அலை, மூன்றாவது
அலைகளை நாம் அனுபவிக்கப்போகிறோம்.
-
-----------------------
ஜெரேமி பரார் இயக்குனர்,வெல்கம் டிரஸ்ட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 10:42 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2551717
-
சரியான அறிவியல் கருத்துக்கள் மக்களை அடைந்தால் தான்,
இந்த பெருந்தொற்றை தடுக்க முடியும். இதற்குத்தான்,
ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகள் கூட, நேரம் ஒதுக்கி,
ஊடகங்களிடம் பேசுகிறார்கள்.
-
--------------
பியோனா பாக்ஸ்
அறிவியல் ஊடக மையம்,
இங்கிலாந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 5:26 pm

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Tamil_News_large_2555802
-
இந்தியாவின் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி
திட்டங்களில், பொது சுகாதார பிரச்னைகளுக்கு
அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை
‘கோவிட்-19’ வைரஸ் பெருந்தொற்று அழுத்தமாக
உணர்த்தியிருக்கிறது.
-
----------------------------------------------
ஜியோத்ஸ்னா தவான்,
விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்.,
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 4 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum