ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்

+5
Ramalingam K
M.Jagadeesan
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
ayyasamy ram
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Mon Sep 26, 2016 6:04 am

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 7wYyX69XQpeHzMnIE5b7+Tamil_News_large_1611812_318_219
-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 12:42 pm

Code:

ஊகங்கள் தான், இந்த உலகை நாம் பார்ப்பதற்கு
உதவும் ஜன்னல்கள். அவற்றை, அவ்வப்போது துடைக்க
வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே வெளிச்சமே வராது.
-

அற்புதம் அருமையான கருத்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by சிவனாசான் Mon Nov 19, 2018 6:11 pm

அய்யா, என் சிற்றறிவின் சிந்தனை. நாட்ல ஊழல் ஒழிக்க சட்டத்தை மக்கள்மதித்து நடக்க, நீதி மன்றங்களையும் காவல் நிலையங்களையும் காவலர்களையும் குறைக்கவேண்டும் . சிறு சிறு வழக்குகளை அந்த அந்த ஊரிலேயே அவ்வூர் நேர்மையாக செயல்படும் பெரியோர்களை வைத்து தீர்வு காணப்படவேண்டும். அவர்களால் தீர்வுகாணமுடியாத பெரு வழக்குகளை நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்தல் வேண்டும். நேர்மையாக செயல்படுபவர்களை அவர்களின் பிறப்பு ஜாதகத்தை வைத்தே அறியலாம்.
மற்றும் இடைத்தேர்தலை கைவிட்டு அண்டை யில் உள்ள பொறுப்பாளரிடம் ஒப்படைக்கலாம் இலவசங்களை எல்லோருக்கும் வழங்குவதை விட்டு உண்மையில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு மட்டும் வழங்கி செயல்படுத்தனும் . ஜாதியை வைத்து சலுகை வழங்குவதை விட்டு திறமை &பொருளாதாரத்தில் நலிந்தோருக்கே அளித்தல் வேண்டும்.
அப்போது நாடு நல்ல நிர்வாகம் காணும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Wed Jul 31, 2019 6:28 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2328932
-
அறிவியலில் சரியானது வருவதற்கு முன்,
பிழையானது வந்து போகும்.
இந்த வரிசை மாறாமலிருப்பதே அறிவியலுக்கு நல்லது.

ஹியூ வால்போல்
ஆங்கிலேய நாவலாசிரியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Tue Aug 13, 2019 8:15 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2339394
-
இப்போது மனித குலத்தின் முன் இருப்பது
வெறும் தொழில்நுட்ப சிக்கல் மட்டுமல்ல,
தத்துவார்த்த சிக்கலும் கூட.
-
--------------------------
யுவல் நோவா ஹராரி, இஸ்ரேலிய நுாலாசிரியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:10 am

Code:

இப்போது மனித குலத்தின் முன் இருப்பது
வெறும் தொழில்நுட்ப சிக்கல் மட்டுமல்ல,
தத்துவார்த்த சிக்கலும் கூட.

இது நூறு சதவீதம் உண்மை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sun Aug 25, 2019 9:00 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2349665
-
அறிவியல் தான் ஒரு நாட்டினுடைய ஆளுமையின்
உயர்ந்த அளவுகோல். அறிவியலில் முன்னணியில்
இருக்கும் நாடு, அதன் சிந்தனை, செயல் இரண்டிலும்
முன்னணியில் இருக்கும்.
========
லுாயி பாஸ்டியர் பிரஞ்சு உயிரியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Tue Sep 17, 2019 4:28 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2365512

அறிவியலில் தோல்விகளே இல்லை;
எல்லாமே பரிசோதனைகளும், முயற்சிகளும் தான்.

நரேந்திர மோடி,பிரதமர், இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by சிவனாசான் Tue Sep 17, 2019 7:06 am

கோடிகணக்கில்  செலவிட்டதை  நினைத்து  மனம் தளராது இருக்க இந்த  கருத்து....அளவோடு பெற்று வளமோடு வாழ்  என பெரியோர் சொல்லி உள்ளனர். அளவிற்கு அதிகமானால் அமுதமும் விஷமே. கண்டு பிடித்த விஞ்ஞானம் போதும் .........................அந்த நாளில் எந்த கோளை அறிவியல் வைத்து  எதிர்காலத்தை நம்முன்னோர்  பஞ்சாங்கம்  தயாரித்தனர் அது நடக்காமலா இன்றும் உள்ளது துல்லியமாக  கிரகணம்  போன்ற செயல்கள்  நடைபெறுகின்றனவே !!!! ஆச்சரியமில்லாயா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 12:34 pm

ayyasamy ram wrote:சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2365512

அறிவியலில் தோல்விகளே இல்லை;
எல்லாமே பரிசோதனைகளும், முயற்சிகளும் தான்.

நரேந்திர மோடி,பிரதமர், இந்தியா
மேற்கோள் செய்த பதிவு: 1304105
தோல்விகண்டு துவண்டு விடக் கூடாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sun Oct 13, 2019 6:54 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Tamil_News_large_2385946

அறிவியல் பல பிழைகளின் மேல் கட்டியெழுப்ப பட்டது.
அந்த பிழைகள் அனைத்தும் பயனுள்ளவை தான்.
அவை ஒவ்வொன்றும், சிறிது, சிறிதாக உண்மையை
நோக்கி நம்மை நகர்த்திச் சென்றுள்ளன.
--------------------
ஜூல்ஸ் வெர்ன்,பிரஞ்சு நாவலாசிரியர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 3 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum