ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்

+5
Ramalingam K
M.Jagadeesan
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
ayyasamy ram
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Mon Sep 26, 2016 6:04 am

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 7wYyX69XQpeHzMnIE5b7+Tamil_News_large_1611812_318_219
-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sat Nov 19, 2016 8:20 am


சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Ww2oj8hQiKacz0UOghlq+Tamil_News_large_1650670_318_219
---
இருபத்தி ஒன்றாம் நுாற்றாண்டின் முக்கியமான
, தொழில்நுட்பத்தால் நிகழ்வதைவிட, மனிதனாக
இருப்பதன் பொருள் குறித்த, நம் சிந்தனை
விரிவடைவதாலேயே நிகழும்.
-
-------------------------------------
ஜான் நாய்ஸ்பிட்
எதிர்காலவியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Fri Oct 06, 2017 5:46 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_1868598_318_219
-
தனக்கு எல்லாமே தெரிந்து விட்டதாக அறிவியல்
நினைப்பதில்லை.
அப்படி அது நினைக்கும் நொடியில் அதன் இயக்கம்
நின்று விடும்.
-
-----------------------------------
டாடா ஓபிரியன்
அயர்லாந்து
நகைச்சுவையாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ஜாஹீதாபானு Fri Oct 06, 2017 3:09 pm

ayyasamy ram wrote:சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_1868598_318_219
-
தனக்கு எல்லாமே தெரிந்து விட்டதாக அறிவியல்
நினைப்பதில்லை.
அப்படி அது நினைக்கும் நொடியில் அதன் இயக்கம்
நின்று விடும்.
-
-----------------------------------
டாடா ஓபிரியன்
அயர்லாந்து
நகைச்சுவையாளர்
மேற்கோள் செய்த பதிவு: 1248584

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Tue Jun 19, 2018 7:52 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_10

-
மனிதர்கள் பிறவியிலேயே விஞ்ஞானிகள் தான்.
சிறு வயதிலேயே நாம், சூரியன் எழுவது ஏன்;
நட்சத்திரம் மின்னுவது ஏன் என, கேள்வி கேட்க
ஆரம்பித்து விடுகிறோம்.

———————————-
மிச்சியோ காகு
அமெரிக்க இயற்பியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Fri Jul 27, 2018 8:52 pm

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_2069489
-
தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் கவனிக்க வேண்டிய
முக்கியமான அம்சம், அதைப் பயன்படுத்துபவர்களை,
அது எப்படி மாற்றிவிடுகிறது என்பதைத்தான்.
-
---------------------------------------

ஜாரோன் லேனியர், கணினியியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by SK Sat Jul 28, 2018 12:45 pm

ayyasamy ram wrote:சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_2069489
-
தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் கவனிக்க வேண்டிய
முக்கியமான அம்சம், அதைப் பயன்படுத்துபவர்களை,
அது எப்படி மாற்றிவிடுகிறது என்பதைத்தான்.
-
---------------------------------------

ஜாரோன் லேனியர், கணினியியலாளர்
 
படமும் தகவலும் ஏக பொருத்தம் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Sun Oct 28, 2018 6:44 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_2131121
-
பூமியில் புதைந்துள்ள பொருட்கள்,
மனிதனின் விடாமுயற்சிக்கும்
படைப்பாற்றலுக்குமான சான்றுகள்.

அவை சொல்லும் கதைகள்,
ஹாலிவுட் கதைகளைவிட சுவையானவை.

———————————-
சாரா பார்காக்,
அமெரிக்க தொல்லியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 9:16 pm

ayyasamy ram wrote:சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 7wYyX69XQpeHzMnIE5b7+Tamil_News_large_1611812_318_219
-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1222750
பூமி உருண்டை என்பதை
ஏற்றுக் கொள்ளாது இதை
கூறியவர்களை துவைத்து
காயப்போட்டனர்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 8:25 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_2131121
-
பூமியில் புதைந்துள்ள பொருட்கள்,
மனிதனின் விடாமுயற்சிக்கும் படைப்பாற்றலுக்குமான
சான்றுகள்.

அவை சொல்லும் கதைகள், ஹாலிவுட் கதைகளைவிட
சுவையானவை.

—————————————–
சாரா பார்காக்,
அமெரிக்க தொல்லியலாளர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by ayyasamy ram Mon Nov 19, 2018 2:47 am

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Tamil_News_large_2143952
-
ஊகங்கள் தான், இந்த உலகை நாம் பார்ப்பதற்கு
உதவும் ஜன்னல்கள். அவற்றை, அவ்வப்போது துடைக்க
வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே வெளிச்சமே வராது.
-
-----------------------------
ஐசக் அசிமோவ்
அறிவியல் புனைவு எழுத்தாளர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்தனையாளர் முத்துக்கள் - Page 2 Empty Re: சிந்தனையாளர் முத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum