புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
65 Posts - 50%
heezulia
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_m10ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்…..


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon 23 Nov 2009 - 19:20








“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”, “புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழுதி சிகரெட்டை விற்பனை செஞ்சாலும், “தம்மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப்படின்னு தம்மடிக்கிறவங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!

ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. 9a300e5c-0a71-4e3f-b9f5-f1c4c5986887புகைப்பிடிக்கிற ஒவ்வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்தபட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத்தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்படறாங்க அப்படின்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்கறத யாரும் மறுக்கமுடியாது!

எல்லாமே தெரிஞ்சிருந்தாலும், புகைப்பழக்கத்தை விட முடியாததுக்கு பல காரணங்கள். “வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ்” அப்படிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக்கிறவங்க கூட விட முடியாம தவிக்கிறாங்க!

ஆனா, இந்தப் பதிவு அவங்களுக்கானது இல்ல! பொதுவா புகைப்பிடிக்கிற எல்லாருக்கும், அப்புறம் புகைப்பழக்கத்தைப் பத்தி ஒன்னும் தெரிஞ்சிக்காம, ச்சும்மா ஒரு “கிக்குக்காக/மப்புக்காக” புதுசா தம்மடிக்கிறவங்களும்தான் முக்கியமா இந்தப் பதிவை எழுதுறேன்!

மேல இருக்கிறத படிச்சுட்டு, மவனே…..நீ மட்டும் என் கைல கெடைச்ச உனக்கு….அப்படின்னு என் மேல பயங்கரமா கோவப் படற சீனியர்/ஜூனியர் நண்பர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிற விரும்புறேன். நாம (காலேஜில நான் கூட ராக்கிங்ல தம்மடிச்சேங்க! ஆஹா ரகசியம் போச்சே?!) எல்லாருமே தம்மடிக்க ஆரம்பிக்கிறப்போ “ம்ம்ம்….ஒரு தம்முதான, என்ன பெருசா ஆயிடப்போவுது” அப்படின்னுதாங்க ஆரம்பிப்போம்!

அந்த ஒரு தம்மு அடிக்கிறதுனால நம்ம உடல் நலத்துக்கு, எவ்வளவு ஆபத்து/அபாயங்கள் ஏற்படுதுன்னு தெளிவா சொல்லத்தான் இந்தப் பதிவே! அது எப்படி சொல்ல முடியும் ஒரு தம்மு அடிக்கிறதுனால வர்ற பாதிப்ப? அப்படின்னு கேட்குறீங்களா…..

கண்டிப்பா சொல்ல முடியும்ங்க…..அப்படின்னு நான் சொல்லல! கனடாவின் மெக்.கில் பல்கலைக்கழக இருதய மருத்துவர் “ஸ்டெல்லா தாஸ்கலோபோலு” சொல்றாங்க. சரி, வள வள பேசாம நேரா மேட்டருக்கு வருவோம்…..

18 முதல் 30 வயதானவங்கள்ல செயத ஒரு ஆய்வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங்கள் விரைக்கிறதாம் (அதாவது, ரத்த நாளங்களுக்கு உள்ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!). என்ன, “ஐய்யோ சாமி….ஆள விடு இந்த வெளையாட்டுக்கு நான் வரல” அப்படிங்கிறீங்களா?
எனக்குக் கூட பகீர்னு இருந்தது இந்த செய்திய படிச்ச உடனே. நம்பறதா வேண்டாமான்னு கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஒரு போராட்டமே நடந்துதுன்னா பாத்துக்குங்களேன்! ஆனா, வேற வழியே இல்ல நம்பித்தான் ஆகனும்…. நீங்களும்தான்!

அது சரி, விரைத்துப் போகும் ரத்த நாளங்கள்னால என்ன பிரச்சினை? ரத்த நாளங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்! ரத்த நாளங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படின்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)

“அப்லனேஷன் டோனோமெட்ரி” (applanation tonometry) அப்படிங்கிற ஒரு புதுமையான( ஆனால் தேர்ந்த!) தொழில்னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாளங்களோட விரைப்புத் தன்மைய கண்டுபிடிச்சிருக்காங்க டாக்டர் ஸ்டெல்லா!

ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/மப்புக்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூட, நம்ம ரத்த நாளங்கள் பழுதடையறது மட்டுமில்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி நடக்கும் செயல்களுக்குக்கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாகவேண்டிவரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!

சரி இப்போ நாம, இவ்ளோ பிரச்சினை பண்ற சிகரெட் குடிக்கிறத எப்படி விடறதுன்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க….

என்னங்க, இப்போ புரியுதா “ஒரே ஒரு சிகரெட்டுதானே”, அப்படின்னு இனிமே ஏன் சொல்ல முடியாதுன்னு?! ஒரு சிகரெட்டுன்னாக்கூட, அது உடம்புக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துதுன்னு பார்த்தீங்கள்ள?

அதனால “புகைப்பழக்கத்தை துறப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்”!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 24 Nov 2009 - 6:24

ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Affraid ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. Affraid சிகரேட் புடிக்கிரவங்க கட்டாயம் இதனை படிக்கவும்.... ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. 865843

படிச்சுட்டு சிகரேட்டை நிறுத்தல‌ ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. 211781 ஒரே ஒரு சிகரெட்டும் சில அபாயங்களும்….. 649524

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக