ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெகா இட்லி!

+2
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெகா இட்லி! Empty மெகா இட்லி!

Post by ayyasamy ram Mon 26 Sep 2016 - 7:26

மெகா இட்லி! ZvmGoVSRIiEZ7Mxb3xoU+E_1474611375
-
இட்லி எந்த அளவில் இருக்கும் என்பது நம் எல்லாருக்கும்
தெரியும். ஆனால், தோசை அளவிலான இட்லியை பார்த்து
இருக்கிறீர்களா?

பாலக்காட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் உள்ளது
ராமசேரி எனும் ஊர்; இங்கு பாக்யலட்சுமி என்ற பெண்,
இட்லி கடை வைத்துள்ளார். இவர், ஒரு பெரிய பானையில்
தண்ணீர் ஊற்றி, அதன் வாயை துணியால் கட்டி. தண்ணீர்
கொதிக்கும் போது, இட்லி மாவை, துணியில், தோசை
அளவிற்கு ஊற்றுகிறார்.
சிறிது நேரத்தில், மெகா சைஸ் இட்லி தயார்.

இந்த இட்லிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

————————————————
—ஜோல்னா பையன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by மாணிக்கம் நடேசன் Mon 26 Sep 2016 - 12:29

அது சரி ஐயா, நீங்க இந்த இட்லிய சாப்பிட்டீங்களா?  சுவை எப்படி?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by M.Jagadeesan Mon 26 Sep 2016 - 12:36

ஒரு இட்டலி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும்போல இருக்கிறது . மிளகாய்ப்பொடி , சாம்பார் , சட்னி எல்லாம் காணோமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by T.N.Balasubramanian Mon 26 Sep 2016 - 19:40

1955 களில் சென்னை தங்க சாலை / GMTTV ஸ்கூல் அருகில் கருணாஸ் க ஃ பெ என்று ஒன்று இருந்தது .
அதில் இட்லி சிறிது பெரிதாகவே இருக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by M.Jagadeesan Mon 26 Sep 2016 - 20:33

இப்பொழுதெல்லாம் பொடி இட்டலி வந்துவிட்டது. சாம்பாரில் ஊறவைத்துத் தருகிறார்கள் . மிகவும் சுவையாக இருக்கிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by ராஜா Wed 28 Sep 2016 - 19:03

T.N.Balasubramanian wrote:1955 களில் சென்னை தங்க சாலை / GMTTV ஸ்கூல் அருகில் கருணாஸ் க ஃ பெ என்று ஒன்று இருந்தது .
அதில் இட்லி சிறிது பெரிதாகவே இருக்கும் .

ரமணியன்
நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஐயா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by M.Jagadeesan Wed 28 Sep 2016 - 19:59

இட்டலி எல்லோருக்கும் பிடித்தமான உணவு . உடலுக்கு நல்லதும் கூட .


பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by T.N.Balasubramanian Wed 28 Sep 2016 - 20:28

மிளகாப்பொடியுடன் நெய் ஊற்றி ( அந்த காலத்தில் நாதன்ஸ் க ஃ பெ ,தி நகர் ,உண்ட அனுபவம் )
சாப்பிடுவதும் நன்றாகவே இருக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by M.Jagadeesan Wed 28 Sep 2016 - 20:41

ஐயா !

உங்கள் Combination சரியாகப் படவில்லை .

மிளகாய்ப்பொடிக்கு நல்லெண்ணெய் நண்பன்
பருப்பு சோறுக்கு  நெய் நல்ல நண்பன் .
தயிர் சாதத்திற்கு ஊறுகாய் நண்பன் .
சாம்பார் சாதத்திற்கு அப்பளம் நல்ல நண்பன் .

நாதென்ஸ் கேப் தி.நகரில் எங்குள்ளது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by T.N.Balasubramanian Wed 28 Sep 2016 - 20:48

அய்யா , ருசி ஆளுக்கு ஆள் ,மாறும் .
கேட்பவர் இருந்ததால் தானே ,நெய்யும் கிடைத்தது .
விருந்தில் , பாயாசத்துடன் வாழைப்பழம் ,பிசைந்து சாப்பிடுபவரும் உண்டு .
பாயசம் +வாழைப் பழம் +பொரித்த அப்பளம் சாப்பிடுபவரும் உண்டு .
பாயசம் தனியாக சாப்பிடுவதுதான் ருசி என்பவர்களும் உண்டு .

நாக்கில் படும் அளவே ருசி ,அதன் பிறகு எல்லாமே ஒன்றுதான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெகா இட்லி! Empty Re: மெகா இட்லி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum