புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரையே .
ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவா அவர்கள் விதைத்த விதையானது இன்று
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஐயா!
எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.
தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.
மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.
ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.
தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !
தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்
ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !
எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரைக்கு....
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
ஒன்பதிலே மென்பதத்தால் தொட்டுவிட்ட ஒண்தமிழே!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ,
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1222102ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4