புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
4 Posts - 80%
mohamed nizamudeen
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
423 Posts - 73%

90 Posts - 16%

20 Posts - 3%
E KUMARAN
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
8 Posts - 1%
prajai
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj
மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_m10மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித கொழுப்பை விற்பனை செய்ய படுகொலைகளில் ஈடுபட்ட கும்பல்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 23, 2009 2:49 pm

ஐரோப்பிய அழகுசாதன பயன்பாடுகளுக்கு மனிதக் கொழுப்பு மற்றும் இழையங்களை
விற்பனை செய்யும் முகமாக, 60 க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தவர்கள் என
சந்தேகிக்கப்படும் நால்வர் பெருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச்
சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி அழைத்து
வந்து படுகொலை செய்து அவர்களுடைய கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம்
விற்று வந்துள்ளனர்.

இந்த குழுவில் இரு இத்தாலிய நாட்டவர்கள் உள்ளடங்கலாக மேலும் பலர் அங்கத்துவம் வகிப்பதாக தெவிக்கப்படுகிறது.

மேற்படி பிராந்தியத்தில் 60 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போனமைக்கு இக் குழுவினரே பின்னணியிலிருப்பதாக பொலிஸார் தெவித்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரின் கைதையடுத்து தலைநகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த சந்தேக
நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் கொழுப்பை உள்ளடக்கிய இரு
போத்தல்களையும் படுகொலை செய்யப்பட்ட ஒருவரது உருவப்படத்தையும்
காண்பித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தாம் எவ்வாறு ஆட்களை கொன்று அவர்களது கொழுப்பைப்
பெற்று விற்பனை செய்தார்கள் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு
மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேற்படி
குற்றச்செயலுடன் தொடர்புடைய ஐரோப்பிய கம்பனிகள் தொடர்பில் தகவல் எதனையும்
வெளியிடவில்லை.

சந்தேகநபர்களில் முதலாமவர் இம்மாத ஆரம்பத்தில் லிமாவிலுள்ள பஸ்
நிலையமொன்றில் மனிதக் கொழுப்புடன் கைது செய்யப்பட்டதையடுத்தே, இந்த
சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.

மேற்படி குழுவின் தலைவரான ஹிலாறியோ குடனாவும் அவரது உதவியாளர்களும்
இத்தகைய படுகொலைகளை பல தசாப்த காலமாக செய்து வருவதாக கைது செய்யப்பட்ட
அந்த நபர் தெரிவித்திருந்தார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக