புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
90 Posts - 73%
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
18 Posts - 15%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
255 Posts - 75%
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
8 Posts - 2%
prajai
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை.?


   
   

Page 1 of 2 1, 2  Next

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:06 am

புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 7:41 am

ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:46 am

M.Jagadeesan wrote:ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
மேற்கோள் செய்த பதிவு: 1222831

மன்னிக்கவும்.! அவ்வாறே எழுதுகிறேன் இனி.! அவ்வார்த்தை மகாகவியை தவிர வேறாரும் பயன்படுத்தி உள்ளனரா.??



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 9:28 am

" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 9:34 am

M.Jagadeesan wrote:" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
மேற்கோள் செய்த பதிவு: 1222849

எதையும் ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என நம்புதல் என் பழக்கம்..அதிகமாக இச்சொல்லை ஆங்காங்கே காணப்படுவதால் இதன் ஆரம்பம் எதுவென அறியவே இக்கேள்விதனை கேட்டேன்



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 11:02 am

இனியவன் wrote:புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
மேற்கோள் செய்த பதிவு: 1222817


இரௌத்திரம் –  பெருஞ்சினம்;
பழகுதல் - இணக்கமாதல்; நாட்படுதல்.

रुद्रम् – ருத்ரம்  -  ருத்ரம் என்பது சம்ஸ்க்ருத  பண்புப் பெயர்ச்சொல்- ஆதாவது adjective noun.  இது  தத்திதாந்த பெயர்ச் சொல்லாய்  रौद्रम् – ரௌத்ரம் என்ற முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல் ஆகியது. இச்சொல் நமது அமுதத் தமிழில் இரௌத்திரம் என்று கொள்ளப்படுகிறது.

ஆக “ரௌத்ரம் பழகு” என்ற சொற்றொடருக்குத், “ வெறுத்து ஒதுக்காமல் தேவைப்படும்போது நவரசங்களுள் ஒன்றாகிய கோபத்தையும் ஒரு நற்குணமாகப் பழகிக்கொள்”  என்பது பொருள்.

நவரசம் என்பது :
• ஸ்ருங்காரம் (வெட்கம்)
• வீரம் (வலிமை)
• கருணை(அருள்)
• அற்புதம் (வியப்பு)
• ஹாஸ்யம்(சிரிப்பு)
• பயானகம் (பயம்)
• பீபல்சம் (அருவருப்பு)
• ரெளத்ரம் (கோபம்)
• சாந்தம் (அமைதி)

அடியன் அறிந்தும் புரிந்தும் கொண்ட வகையில். . . . . .



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 4:27 pm

மிக்க நன்றி திரு.ராமலிங்க்ம் அவர்களே,
தெளிவாள பகுப்பாய்வு தந்து தெளிவு படுத்தியமைக்கு..
விளக்கம் தேவை.?  3838410834 விளக்கம் தேவை.?  1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 8:18 pm

எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 8:43 pm

ஆம் ஐயா!

நம் கவிஞர்களில் பாரதி ( ஒளிரும் ப்ரகாசம்)யின் விழைவும் அஃதே.

பாரதம் என்றால் ஒளிரும் ப்ரகாசம் (Shining Brightness ) என்றும் பொருள் . ஆகவேதான்
சுடர்மிகும் அறிவாளியாகிய சுப்ரமணியன் தன்னைப் பாரதி என்று அழைத்துக் கொண்டார்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2016 11:20 am

நல்ல பதிவுகளுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக