ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

5 posters

Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by ayyasamy ram Sun Sep 25, 2016 12:11 pm

-
நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில்
புதைந்திருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்!

– பாலா சேலம்

—————————————–
-

‘‘இந்த நாள உன் டைரில குறிச்சிக்கோ’’ன்னு
வாழ்க்கைகிட்ட சவால் விட முடியவில்லை. ஒவ்வொரு
நாளும் புதிதுபுதிதாய் பிரச்னைகளைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறது…

– நாஸீர் மொஹமத்

—————————————-
-
காலையிலே செம கடுப்பு ,
பல் டாக்டரை பார்க்க போனேன் ,
அங்க லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன்.
-
ஏன் என்றால் நாம் எந்த பொண்ணுகிட்டயும்
#பல்லை காட்டி நிற்க கூடாது !!!
-
-----------------------------------
படித்ததில் பிடித்தவை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by ayyasamy ram Sun Sep 25, 2016 12:11 pm

பக்கத்து வீட்டுப் பையன் பரீட்சைக்கு படித்துக்
கொண்டிருந்தான்.

‘‘தம்பி… உனக்கு பரீட்சை எப்படி எழுதணும்னு
தெரியுமா?’’ன்னு கேட்டேன்.

‘‘சொல்லுங்க அங்கிள்… தெரிஞ்சிக்கிறேன்!’’

‘‘தம்பி, பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம்
கொடுப்பாங்க!’’

‘‘ம்ம்ம்ம்…’’

‘‘முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய
எழுதணும்!’’

‘‘ம்ம்ம்ம்…’’

‘‘இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய
எழுதணும்!’’

‘‘ம்ம்ம்ம்…’’

‘‘அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய
எழுதணும்!’’

‘‘ம்ம்ம்ம்…’’

‘‘கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய
எழுதணும்… இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளு?’’

‘‘ஒரே ஒரு சந்தேகம்தான் இருக்கு!’’

‘‘என்ன?’’

‘‘மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிக்கிட்டிருந்தா
பதில் எப்போ எழுதுறது?’’

# நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?


————————————————–
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by சிவனாசான் Sun Sep 25, 2016 5:50 pm

அய்யா தற்காலத்தில ஒரு பையனை பார்த்து தம்பி உன்பெயர் என்ன என்று கேட்டால் உங்க பெயரென்ன என்றுகேட்கிற காலமுங்க.>>>>>>>>>>>>>>>>>..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by T.N.Balasubramanian Sun Sep 25, 2016 6:00 pm

மாணவன் கேட்டதில் தப்பே இல்லை .
செய்தியை தெரிவிப்பதில் திறமை வேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by Ramalingam K Sun Sep 25, 2016 8:13 pm

அந்த சிறுவன் குதர்க்கமாக பதில் அளிக்கவில்லை என்பது அடியனின் எண்ணம்.

அவன் உண்மையில் புரிந்து கொண்டதே அதுதான்.

ஒருவேளை ஆங்கிலத்தில் அறிவுரை சொல்லி இருந்தால் அவனிடமிருந்து இதுபோன்ற பதில் வந்திருக்காமல், Yes Uncle. Thanks என்றிருப்பான்.

அன்பான அம்மா mummy ஆகி , அன்புத்தந்தையை Daady யாக்கி , சக உதரன் Bro வும் , சக உதரி
Sis ஆகவும் மாறிப்போன இக்காலத்தில் நம் அமுதத்தமிழ் எங்ஙனம் குழந்தைகளுக்குப் புரியும்.
[உதரம் -வயிறு > அன்னையின் வயிறு]


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by M.Jagadeesan Sun Sep 25, 2016 8:41 pm

தேர்வுக்குப் படிக்காத மாணவர்கள் , வினாத்தாளை அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போவதும் உண்டு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by Ramalingam K Sun Sep 25, 2016 9:39 pm

ஆ . . . . .

இப்படியுமா . . . .

அடியன் இருவரை இதுபோன்ற நிகழ்வைக் கேட்டதும் இல்லை - பார்த்ததும் இல்லை.

ஆச்சரியமாக இருக்கிறது ஐயா !


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…! Empty Re: நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum