ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_c10நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_m10நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_c10 
mohamed nizamudeen
நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_c10நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_m10நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

3 posters

Go down

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Empty நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Post by ayyasamy ram Sun Sep 25, 2016 7:39 am

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! U32QubjvQAu1xRX701jP+f8cd8-palm_reading
-
நேற்றிலிருந்து
ஜோசியம் பிடிக்கிறது எனக்கு
உன் கையைப் பிடிக்கும்
வாய்ப்பு கிட்டியதால்.

=======================

உன் விழியில் கருவண்டு.
அது துளைப்பதோ
என் மனத்தை.

=======================

நீ யாரெனக் கேட்டவரிடம்
என் சொந்தம் என்றேன்.
எனக்குச் ‘சொந்தம்’ ஆவாயா?

=======================

அச்சச்சோ என
நீ உச்சுக் கொட்டுவது
இச்சுக் கொட்டுவது போல
இனிக்கிறது.

=======================

தக்காளி பிடிக்காது
என்றாய் நீ.
அதைக் கேட்டு அழுது அழுது
மேலும் மேலும்
எப்படி சிவந்துவிட்டது பார்!

=======================

--அண்ணா கண்ணன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Empty Re: நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Post by T.N.Balasubramanian Sun Sep 25, 2016 6:59 pm

ஜோசியம் வேறு
கைரேகை சாஸ்திரம் வேறு
மேலும் பெண்களின் இடது கைதான் பார்ப்பார்கள் .
அண்ணா கண்ணன் அறியாததா ?

ஒரு தமாஷிற்காக தான் எந்தன் பதிவு !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Empty Re: நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Post by Ramalingam K Sun Sep 25, 2016 7:16 pm

ஐயா !

கைரேகையை விடவும் தன்  மனத்திற்கு பிடித்த  அந்த தேவதையின் நாடியைப் பார்த்தால்  இன்னும் கூடுதல் அழுத்தம் கிடைக்குமே -

வாதம்,பித்தம், கபம் ஆகிய முந்நாடிகளும்   கொஞ்சம் அழுத்தம் கொடுத்துப் பார்த்தால் தான் நன்றாக விளங்கும். ரேகை சாஸ்திரத்தில் மேலோட்டமான தொடுதல்தானே  இருக்கும்.

கைரேகை சாஸ்திரத்தை விட நாடி மருத்தும்  இன்னும் நெருக்கத்தை அதிகப்படுத்தலாம்.

அது சரி வளையல்கள் எங்கே ! ஒஹோ ! அது வளரும் பிஞ்சு தேவதையோ . . . .

இந்த  பின்னூட்டப் பதிவும்  கூட  தமாஷிற்காகத்  தான்  !!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Empty Re: நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Post by T.N.Balasubramanian Sun Sep 25, 2016 7:46 pm

நாடி பிடித்து மருத்துவம் பார்த்து சரியாக கணிப்பது ஒரு கலை.
நாடி மருத்துவர் .இப்போது எங்கே இருக்கிறார்கள் ?
சரித்திரமாகி விட்ட மருத்துவம் .

ரமணியின்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…! Empty Re: நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum