புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:43 pm


நேற்றைய தினம் இரவு இணையத்தில் படித்ததில் பிடித்த, இந்தப் பாடலில் சில விசயங்கள் உண்டு. அவை அப்புறம்,முதலில் பொருள் என்ன? உங்களால் இப்படி கவிதை படைக்க முடியுமா? யார் எழுதிய பாடல்?

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முயற்சித்தால் முடியாதது அல்ல
தமிழில் அவ்வளவு புலமை இல்லை
புலமை பலருக்குண்டு,
வளமை மிகு பதிவு காண்பீர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:09 pm

எங்க யினியவன் அண்ணா வருவார் காத்திருக்கவும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:29 pm

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:38 pm

ayyasamy ram wrote: பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்
மேற்கோள் செய்த பதிவு: 1222594

சூப்பர் ஐயா புன்னகை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:34 pm

நன்றி a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:13 pm

ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 8:30 pm




Ramalingam K wrote:ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.
மேற்கோள் செய்த பதிவு: 1222610

--
நிரோட்டக வெண்பா வகையைச் சார்ந்தது

-
-
நிரோட்டகம் :-
அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு ஒட்டாமலோ
குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு.
உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு
ஒட்டகம் என்று பெயர்.

நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள்,
ஊகாரங்கள், எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள்,
மகர வரிசை, வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும்
நீக்கி மீதி இருப்பவை.
-
மேலதிக தகவல்களை ஈகரையின் புலவர்கள்
விளக்குவார்கள்


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:36 pm

நன்றி ஐயா!

இது அடியன் அறியாதது



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:52 pm

ஐயா !

வெண்பா பாடுவதே கடினம். அதுவும் உதடு ஒட்டாமல் பாடுவது என்றால் , பிறவி கவிஞர்களுக்கே சாத்தியம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக