புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத்தில் எங்காவது படங்களை சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை.
Page 1 of 1 •
- GuestGuest
இன்று செல்பீ என படங்களை எடுத்து நண்பர்களிடையே சமூகத் தளங்களில் பரிமாறுவது சாதாரணமாகி விடுகிறது. தனிப்பட்ட படுக்கை அறைக் காட்சிகளைக் கூட இணையத்தில் வெளியிடுவதில் பெண்கள் உட்பட தயக்கம் காட்டுவதில்லை. வேடிக்கையாக உற்சாகத்தின் உச்சியில், இவற்றின் பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாது பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி,தெரியவில்லை.
பின்னர் தலை மாற்றி,உடலை மாற்றி, அந்தரங்கம் பொது இடத்திற்கு வரும் போது காலம் கடந்து விடுகிறது.இந்தப் படங்களை எப்படி திருடுகிறார்கள்? மிகச் சுலபம்.
**Flickr,instagram,pinterest,முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் படங்களை சேமிக்கிறோம் பகிருகிறோம்.தனிப்பட்ட பக்கம்,நல்ல பாஸ்வேட் போட்டிருக்கிறேன், நண்பர்கள் உறவினர்களுடன் மட்டுமே பகிருகிறேன் என எண்ணியே பலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.அப்படி பகிரும் போது location ஐ தடை செய்ய மறக்காதீர்கள். படங்களின் மூலம் பல தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
உங்கள் டிஜிட்டல் காமரா,கைபேசியில்,திறன்பேசியில் எடுக்கப்படும் படங்கள், காணொளிகளை சுலபமாக எந்தக் காமெராவில் எடுக்கப்பட்டது,எங்கே எடுக்கப்பட்டது(GPS location ஆன் செய்யப்பட்ட) போன்ற ஏராளமான தகவல்களை metadata ஊடாக சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
பழைய பில்ம் சுருள் காமெராக்களில் இது முடியாது.
உதாரணமாக இந்தப் படம் ஏகாம்பரநாதர் ஆலயம் காஞ்சீபுரம். இணையத்தில் பார்த்த படம் இதுவாகும்.
இந்தப் படம்,Canon EOS 1000D -18 mm Lens காமெரா மூலம் பிளாஷ் இல்லாமல் 11.07.2009 ஆம் திகதி 07:28 ற்கு எடுக்கப்பட்டது.மூன்று நாட்களுக்குப் பின்னர் 11ஆம் திகதி Windows இல் உள்ள Adobe Photoshop CS2 மூலம் உருவாக்கப்பட்டது.
இந்தப்படம் அமெரிக்காவில் லஸ் வேகாசில் 30.05.2012 இல் apple iphone 4s இல் எடுக்கப்பட்டது.இதுமட்டுமல்ல இன்னும் பல தகவல்கள்.
மேலே உள்ள படம் கோயிலின் படம் என்பதால் தெரிந்து கொண்டு எதுவும் செய்ய முடியாது.அதுவே தனிப்பட்ட படம் என்றால் பல தகவல்களைப் பெற்று விடலாம்.
இணையத்தில் படம் ஒன்றைப் பகிரும் போது அல்லது சேமிக்கும் போது இந்தத் தகவல்களை நீக்கி விட்டு பகிரலாம். படத்தில் மட்டுமல்லாது பகிரும் இடங்களிலும் (முகநூல், பின்டரெஸ்ட், கூகிள் +, பிளிகர்,இன்ஸ்டகிரம் போன்ற) லொக்கேசனை தடுத்து விடலாம்.தனிப்பட்ட தகவல்களை மாற்றினாலும் தடுத்தாலும், geolocation ஐ டிசபிள் செய்தாலும் இந்தப் படங்களில் உள்ள தகவல்களை காண முடியாது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நவீன கேட்ஜெட்கள் நம் தனிமைக்கு வேட்டு வைக்கும் உளவாளிகள் போலும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|