ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

3 posters

Go down

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது Empty சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

Post by ayyasamy ram Sat Sep 24, 2016 1:45 pm

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது JCRUmr3URZupWnLKJCNh+Daily_News_8052593469620

--
சென்னை:
திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை
மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு
ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள்
உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி
தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்தாண்டு சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன
கேசவபெருமாள் கோயிலில் இருந்து 21 திருக்குடைகள்
விசேஷ பூஜைகளுடன் வரும் 26ம் தேதி காலை
10 மணியளவில் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள்
முழங்க ஊர்வலமாக புறப்படுகிறது.

ஊர்வலத்தில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார்,
முன்னாள் டிஜிபி பெருமாள், ராதாகிருஷ்ணன், டி.டி.கணேஷ்,
வேதானந்தா, அழகப்பா கல்விக் குழும இயக்குநர் நரேஷ்குமார்,
விஎச்பி வாசுதேவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து
கொள்கின்றனர்.
அன்று மாலை 4 மணிக்கு யானைகவுனியை தாண்டுகிறது.

அன்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்
திருக்குடைகள் தங்குகின்றன.27ம் தேதி, ஏகாங்கிபுரம்
பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்கு விசேஷ பூஜைகள்
நடைபெற்று புறப்படுகிறது. அன்று இரவு ஆவடி கல்யாணராமர்
கோயிலில் தங்குகிறது.

28ம் தேதி, ஆவடி சிவா-விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு
பூஜைகளுடன் திருக்குடைகள் புறப்படுகின்றன. அன்றிரவு
திருவள்ளூரில் திருக்குடைகள் தங்குகின்றன.

காலை 7 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு, சித்தூர்,
திருச்சானூர் வழியாக திருமலைக்கு சென்று அடைகின்றன.
அங்கு திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று
தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

அங்கு 30ம் தேதி நடைபெறும் பிரமோற்சவத்தில் திருக்குடைகள்
பவனி வருகின்றன.இதற்கான ஏற்பாடுகளை திருக்குடை சேவா
சமிதி டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர்கள் ராமலிங்கம்,
தணிகைவேல், சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.
-
------------------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது Empty Re: சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

Post by Dr.S.Soundarapandian Sat Sep 24, 2016 2:15 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !

இந்த நேரத்தில் நாளிதழ் நடை பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் !

‘இந்தாண்டு’ - என எழுதுவது தவறு !

‘இந்த ஆண்டு’ - என்றுதான் எழுத வேண்டும் !

‘இந்த ஆண்டு’ - என்றுதானே முன்பு எழுதிவந்தார்கள்?

ஏன் பிறகு தமிழைச் சிதைக்கும் முயற்சி?

இதைச் சொல்வதற்கு, நீங்கள் வாய்ப்புத் தந்துள்ளீர்கள் ; நன்றி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது Empty Re: சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

Post by M.Jagadeesan Sat Sep 24, 2016 3:42 pm

மேலும் சில தவறுகளும் திருத்தங்களும்...

ஒவ்வொரு ஆண்டும்  என்பது ஒவ்வோர் ஆண்டும் என்று இருக்கவேண்டும் .

ஓய்வுப்பெற்ற என்பது ஓய்வு பெற்ற என்று இருக்கவேண்டும் . " ப் " ஒற்று தேவையில்லை .

திருக்குடைகள் " தங்குகிறது " ,  " புறப்படுகிறது " , " ஒப்படைக்கப்படுகிறது " என்று ஒருமைக்குரிய வினை ஏற்காமல் " தங்குகின்றன " , " புறப்படுகின்றன " , " ஒப்படைக்கப்படுகின்றன " என்று பன்மைக்குரிய வினை ஏற்றல் பொருத்தமானது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது Empty Re: சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம்
» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
» சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
» திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி
» 26 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து சாண்டியாகோ கலிபோர்னியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum