புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.
Page 1 of 1 •
- GuestGuest
அப்பிள் போன்கள் வெளியான நிலையில்,கூகிள் தனது திறன்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
இந்த நிலையில் வந்திருக்கிறது NoPhone Air . ஐபோனில் இயங்குதளம்,ஸ்கிரீன்,பாட்டரி,சேமிப்பு,புளூடுத் என பல வசதிகள் இருக்கும்.ஆனால் இந்த நொ போனில் எதுவும் இருக்காது. சாதாரண கைபேசி போன்ற பிளாஸ்டிக்கினாலான ஒன்றின் உள்ளே வெற்றிடமே இருக்கும்.நெடெர்லாந்து நாட்டை சேர்ந்த இங்க்மர் லார்சன் இதை உருவாக்க, கிக்ஸ்டாட்டெர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்னுட்பம் இல்லாத நேரடி உலகுடன் இணைக்கும் இதன் விலை 12 டாலர்களாகும். கைபேசியுடன் எப்போதும் மற்றவர்களை தொந்தரவு செய்து கொண்டு சுற்றுபவர்கள் அடிக்சனை சரி செய்ய வந்துள்ள இந்த திறன்பேசியை நாம் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எடுத்து காதில் வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் பேச முடியாது.
....
உலகின் அதிக நினைவு கொண்ட 59 வயதுடைய டொமினிக் ஓ பிரையன், எட்டுத் தடவைகள் சம்பியன்சிப் பட்டத்தை வெண்றிருக்கிறார். லண்டன் ,அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள கம்ப்ளிங்க் போன்ற சூதாட்ட இடங்களில் உள்ளே நுழைய இவரை இவரின் அதீத நினைவு சக்தி காரணமாக அனுமதிப்பதில்லை.
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கிரகாம் சிமித் தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்றில் ஆப்பரேசன் செய்த இடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து,மருத்துவர்கள் சொன்ன திகதி வரை காத்திருக்க முடியாமல் தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டார்.
குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால் அதிக காலம் வாழ்கிறார்கள் தீபெத்தியர்கள். இதை சீனாவில் உள்ள அறிவியல் அகாடமி கல்லூரி பேராசிரியர்கள் ஷாங்யாபிங், வூடாங்டாங் , தீபெத் பற்றி ஆராச்சி செய்து கண்டு பிடித்துள்ளனர். தீபெத் அதிக உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதாகவும், அதற்கேற்ப பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அங்கு வாழ் மக்களின் டி என் ஏ மாற்றம் அடைந்து ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டது என்கிறார்கள். அதிகமான தீபெத்தியர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள்.
தொடங்கியது லிட்டிள் இந்தியாவில் தீபாவளி விற்பனையும் அலங்காரமும். நொவெம்பர் 12 வரை இந்தக் கொண்டாட்டம் நீடிக்கும்.. உற்சாகத்தில் இந்திய வியாபாரிகளும் மக்களும்.
இது செரங்கூன் ரோட்டில் உள்ள அலங்கார வளைவு.

ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?
மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் இவர்களின் சுவாசிக்கும் நேரம் / எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தல.சிவா wrote:ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?
மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
ஆமைகள் 150 வருடங்களை தாண்டி அனாயசமாக வாழ்வதற்கு நிமிடத்திற்கு அவற்றின் குறைவான சுவாசம் தான் காரணம் என்று படித்த ஞாபகம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதற்கும் ஆயுள் நீண்டு இருப்பதற்கும்
சம்பந்தம் இருக்குமா ? எனக்கு சந்தேகம் மேலிடுகிறது .
எவெரெஸ்ட் போன்ற மலைகளில் ஏறும்போது ஆக்சிஜன் அதிகம் இல்லாத காரணங்களால்
ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியை நாடிடும் மலை ஏறுபவர்களும் உண்டு .
ஆனால் பிராணாயாமம் உதவி கொண்டு , மூச்சிழுத்தல் /விடுதல் /நிமிடத்திற்கு, எண்ணிக்கை குறையும் போது ஆயுட்காலம் நீடிப்பதாக கூறக்கேட்டுள்ளேன் .
மேலும் அறிய ஆவலாக உள்ளேன் . தெரிந்தவர்கள் பகிரலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
கடல் மட்டத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல உயிர்வளி-பிராணவாயு-ஆக்சிஜன் அடர்த்தி குறைந்தும்,நைட்ரஜின் அளவு அதிகமாகவும் இருக்கும் . அதனால் தான் மலை ஏறுபவர்கள் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த சிலிண்டர்களை கொண்டு செல்கின்றனர்.
பிராணவாயுவை இரத்தத்தில் எடுத்துச் செல்வது, செங்குருதியில் உள்ள ஹீமோக்ளொபின்(hemoglobin) என்ற மூலக்கூறாகும். இந்த மூலக்கூறுகள் அதிக உயரமான இடத்தில் உள்ள நாடான தீபெத்தில் வாழ்பவர்களிடம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.8000 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வரும் தீபெத்தியர்களின் மரபணுக்கள் தான் இதற்குக் காரணம் என்றும்,தீபெத்தியர்களின் உடலில் உள்ள சில மரபணுக்கள்(EGLN1 , PPARA ) ஆக்சிஜனை காவிச் செல்லும் ஹீமோக்லோபினை குறைந்த அளவில் உற்பத்தி செய்கிறது என்றும் சொல்கிறார்கள்,Prof.Zhang Yaping ,Wu Dongdong University of Chinese Academy of Sciences .
தீபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்ததால் சீனப் படையினர் அங்கு அதிகமாக வாழ்கிறார்கள். ஆனாலும் காலம் காலமாக வாழ்ந்து வரும் தீபெத்தியர்களிடம் மட்டுமே இந்த விசேட மரபணுக்களைக் காண முடிகிறது.
ஆக்சிஜன் குறைவாக தீபெத்தியர்கள் பயன்படுத்துவது பற்றி, ஊத்தா பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆய்வில் தெரிவித்திருந்தது.
சாதாரண மக்களிடம் செங்குருதி/ஹீமோக்ளோபின் குறைவாக இருப்பின் இரத்த சோகைக்கு கொண்டு செல்லும்.
சாதாரண நிலையில் ஆண்கள்- 13.5 – 17.7 கிராம்/டெசிலீட்டர். பெண்கள்- 12.1 – 15.1 கிராம்/டெசிலீட்டர்
தகவல்- Nature .

- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
மரபணுக்கள் மாறிய திபெத்தியர்களின் ஹீமோக்ளொபின் அளவு
எவ்வளவு இருக்கும்?
எவ்வளவு இருக்கும்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பயனுள்ள தகவல் மூர்த்தி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சென்ற வார Nature Science இதழில் படித்திருந்தேன். தீபெத்தியர்களின் ஹீமோக்ளோபின் அளவு பற்றி தெரியவில்லை. ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கலாம்.தமிழ் நாளிதழ்களில் சிறிய குறிப்பாக மட்டுமே போடப்பட்டிருந்தது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1