புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
73 Posts - 77%
heezulia
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
238 Posts - 76%
heezulia
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_m10பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Sun Sep 18, 2016 12:02 pm

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.

”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.

ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம். இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 11:04 pm

கடவுளுக்கும் பயம் உண்டுதான்- கடவுளிடமும் பயம் வேண்டும்தான்

குழைந்தைக் கண்ணன் வெண்ணை திருடாமல் இருக்க வீட்டிற்குப் பூட்டு- கண்ணனிடம் இருந்து கோபியர்கள் தம் உடைமையை வேடிக்கைக்காகக் காப்பற்றிக் கொண்டார்கள்.

துவாரகாதீசன் (கண்ணன்) , ஜராசந்தனிடம் இருந்து தன்னையும் தன் குலத்தையும் காப்பாற்ற மதுரா நகரத்தையே காலி செய்ய வேண்டியதாயிற்று.

மொத்தத்தில் கடவுளுக்கு மனிதனும், மனிதனுக்குக் கடவுளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு.

ஆகையால் பிள்ளையாரைக் காப்பாற்ற வேண்டியது பக்தனின் கடமை- பொறுப்பும் கூட.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 12:07 pm

நன்றி ,செல்வா .

தனிமடல் பார்க்கவும் .

"இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!" என்ற விதிப்படி ,சுட்டிகள் நீக்கப்பட்டுள்ளன .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 1:05 pm

ஐயா!

தங்களது பாராட்டுகள் மகிழ்வளிக்கின்றன.

மறுமொழி எங்கிடுவதென தெரியாததால் இங்கு இடுகின்றேன்.

நமது வாழ்வில் ரகசியம் என்பதில்லை.

அடியன்  இந்திய அஞ்சல் துறையில்  அஞ்சலகங்களின் துணை இயக்குநராக ( Deputy  Director  of  Postal
Services ,  Dak  Bhavan , New  Delhi )  பணியாற்றி கடந்த 30.06.2011 அன்று பணிமூப்பில் ஓய்வுபெற்றேன்.

தமிழில் தாகம் -  எனது  அப்போதைய  1960 களில்  உயர்நிலைப் பள்ளி, தமிழாசான் அரங்கசாரங்கன் ஐயா அவர்கள் தூவிய அழுத்தமானதும் வீரியமானதும் ஆகிய வித்து.

மிகுந்த சர்க்கரை நோயால் 1989 இல்  ( உணவிற்கு  முன் குருதிச் சர்க்கரை  அளவு 240 mg; உணவிற்குப் பின் அளவு  437 mg)  என்று இருந்த நோய் எனது ஸ்ரீஞானாச்சாரியர் யோகாசனப் பயிற்சியால் போக்குவித்து குணப்படுத்தியதோடு; அடியனுக்கு ஞான பாடமும் போதித்து,   அறிநிலை யோகி ;  இளநிலை யோகி; முதுநிலை யோகி என்னும் முப்பட்டங்களும் அளித்தார்.

பஜகோவித்தம் என்னும் ஸ்ரீ ஆதிசங்கரரின் நூல் ஒரு யோகமும் ஞானமும் ஆவது என்ற அடியனின் , "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்னும்  ஆய்வுக் கட்டுரைக்கு , யோக ரத்னா என்னும் ஆராய்ச்சிக்கான விருதையும் அளித்த அம்மாதவம் அடியனை கடந்த 12.11.2013 அன்று தன் தூலதேகத்தால்  விலக்கியது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தாதாபுரம் (திண்டிவனத்திலிருந்து வடக்கே 13 கி.மீ  தொலைவில்) என்னும் கிராமத்தில்தான்  ஸ்ரீஞானஜோதி தபோவனம் என்னும் ஆரவாரமற்ற எளிமையான ஆசிரமத்தை அமைத்து, எம் ஸ்ரீகுருதேவர் ஸ்ரீஞானசோதி சம்பங்கி சுவாமிகள் அடியனுக்கு ஞானாமுதும், யோகாமுதும் ஊட்டினார். உண்ட சுவை உதட்டில் இன்னும் இனிக்கின்றது. உடலிலுல் ஆத்மாவிலும் இரண்டறக் கலந்து விட்டது..

மோகமுக்தரம் என்பதுதான் பஜகோவித்தம் என்னும் நூலுக்கு ஸ்ரீஆதிசங்கரர் இட்ட பெயர். மோகமுக்தரம் என்றால் “தீராத ஆசைகளை அடித்து நொறுக்கும் சம்மட்டி” என்று பொருள். ஆகவே தான் அடியனின் ஆய்வுக் கட்டுரை, "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்று பெயர் பெற்றது.

நமது சைவ சமயம் ஒரு உலக மானுட சமயம். அதன்  கொள்கைகள் அத்வைதம். அது ஆத்ம போதனையைப் போதித்துக் கடைப்பிடித்து ஓழுகவும் வைக்கும் மானுட மேனமைக்கான ஒரு அற்புதம். அதனைப் பக்தி எனும் போர்வையால் சைவம் தரும் யோக மற்றும் மானுடத்திற்கான ஞானத்தை மூடி மறைத்து விட்டனர் என்பது அடியனது என் ஸ்ரீ குருதேவரோடு உடன்பட்ட கருத்து. திருமந்திரம், சிவஞானபோதம் , சிவஞான சித்தியார்  போன்ற அனைத்துமே யோகமும் ஞானமும் கூட்டிவைக்கப்பட்ட அமிர்தக் கலவை.

நமது ஈகரை தமிழ் வலைதளம் மூலம் தமிழுலகிற்கு இந்த ஏற்புடைய கருத்தினைக் கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பு நம் நற்பயன் என்ற எண்ணம் அடியனுக்கு.

யோகத்தால் குணமாக்க முடியாத மானுட உடல் உபாதைகள் எதுவுமே இல்லை என்பது நமது ஆய்வின் முடிவு.

அடியனைப் பொருத்தவரை நம் அமுதத் தமிழும் அழகு சம்ஸ்க்ருதமும் நம் பாரத மானுடத்தின் இரு கண்கள்.

அடியனின் அறிமுகம் போதுமா ஐயா!

வணக்கம் ஐயா !

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 1:50 pm

தகவல்களுக்கு நன்றி ராமலிங்கம் அவர்களே .
உங்கள் பதிவுகளே ,உங்களை பற்றி அதிகம் அறிய ஆர்வ தூண்டுகோலாய்  அமைந்தது .
தாங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தங்களை பற்றி மேலும் அறிய , முடிந்தது .

தங்களுக்கு வரும் தனிமடலை ,பிரித்து படித்ததும் ,
இடது கைப்பக்கம் ,கீழே  " மறுமொழி இட" என்ற ஒரு சிறிய பெட்டி,அம்பு குறியுடன் தெரியும் . அதை க்ளிக் பண்ணி , பதியவேண்டிய விஷயங்களை நிரப்பி ,  "பதிவிடவும் "

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:36 pm

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் 103459460
-
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் Exs9DgQwRFy7rqc3nUvY+pelajr-1

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக