ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் பறவைகளே

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பறக்கும் பறவைகளே Empty பறக்கும் பறவைகளே

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2016 11:34 am

பறக்கும் பறவைகளே

பறக்கும் பறவைகளே Y4Jf8sKsSYGNA5oxktWH+WR_20160923093407
  { கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய ஐதராபாத் மார்க்கெட் பகுதி. }

பறக்கும் பறவைகளுக்கு
தெரியுமா
பரிதவிக்கும் மக்கள்
படும் பாடு
மழை நீர்
அதிகமானாலும் கஷ்டம்
குறைந்தாலும் கஷ்டம் .
பறக்கும் பறவைகளே ,
நீர் பகர்ந்தீடு கவலையில்லை உங்களுக்கு
கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் .

ரமணியன்

(  பறவைகள் தெரியவில்லையெனில் zoom செய்யவும் )


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 23, 2016 11:41 am; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by M.Jagadeesan Fri Sep 23, 2016 1:09 pm

கிடைக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் பறவைகள் ! ஆனால் எல்லாம் தனக்கே என்று நினைப்பவன் மனிதன் .

" காக்கை கரவா கரைந்துண்ணும் " என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by ayyasamy ram Fri Sep 23, 2016 1:22 pm

பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2016 4:23 pm

ayyasamy ram wrote:பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o
மேற்கோள் செய்த பதிவு: 1222468

பட்டா வேண்டாம் / நிலா ஆக்ரமிப்பு /UDS ,டீவியேஷன் போன்ற தொல்லைகள் எல்லாம் இல்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by M.Jagadeesan Fri Sep 23, 2016 5:09 pm

எனவேதான்

" அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும் ! " என்று கண்ணதாசன் பாடினார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:33 pm

ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by M.Jagadeesan Sat Sep 24, 2016 9:45 am

T.N.Balasubramanian wrote:ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1222486

ஐயா !

உங்கள் கூற்று என்னைச் சிந்திக்கவைத்தது .

கண்ணதாசன் பாடினார் என்று எழுதுவது தவறு என்றால்

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவன் சொன்னான் என்பது தவறா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று வள்ளுவன் எழுதினான் என்பது சரியா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by T.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:01 pm

அன்புடை M Jagadeesan அவர்களே ,
என் பதிவை பாருங்கள் .அதில்  தொடர்ந்த ஸ்மய்லிகளை பாருங்கள் .
தமாஷ் கருதி எழுதும் பதிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .
வாழ்க்கை ரசிப்பதற்கே .
என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே , இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .
ஆனால் சில சமயம் misfire ஆவதும் உண்டு புன்னகை புன்னகை
அந்த காலத்திய உபாத்தியாயர் --மாணாக்கர் உறவு போல் இருக்கவேண்டாம் என்பது
என் கருத்து .  
வேண்டுமென்றால் என் பதிவை நீக்கி விடுகிறேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by ayyasamy ram Sat Sep 24, 2016 1:37 pm


என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே ,
இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .

-
முற்றிலும் உண்மை...!!
-
டேக் இட் ஈஸி பாலிசி - டென்ஷஐக் குறைக்கும்
--

பறக்கும் பறவைகளே JDTjgHNQziq2Yw7EJMfA+happy-women
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by Ramalingam K Sat Sep 24, 2016 8:35 pm

ஐயா!

கண்ணதாசன் பாடுவதும் இல்லையாம்- எழுதுவதும் இல்லையாம்.

சொல்வதுதான் அவர் . எழுதுவது வேறு நபர் - பாடுவது பிறிதொருவராம்.

கேள்விப்பட்டோம் - யாம்  கண்டதில்லை.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

பறக்கும் பறவைகளே Empty Re: பறக்கும் பறவைகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum