புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
73 Posts - 77%
heezulia
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
238 Posts - 76%
heezulia
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
8 Posts - 3%
prajai
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பல கிளி பகழி  Poll_c10பல கிளி பகழி  Poll_m10பல கிளி பகழி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல கிளி பகழி


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Sep 19, 2016 9:24 pm

பல கிளி பகழி
வெகு கிளி வெகுளி
சில கிளி சகுனி
மனம் போல பிறழி
வழி கெடும் பிறவி
உன் கிளி உன் விதி !

பன் பிலி தவிர்த்து
நுண் மதி தொடுத்து
உரு கிளி பிடி நீ
மன கிலி விடு இனி !


:வணக்கம்: கோவிராஜன்  :வணக்கம்:



பல கிளி பகழி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பல கிளி பகழி  599303
பல கிளி பகழி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பல கிளி பகழி  102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 7:30 am

உருவகப்படுத்திய விதம் பிடித்தது .
உருவகப்படுத்திய விதம் பிடித்தது .
உருவகப்படுத்திய விதம் பிடித்தது .

ரசித்தேன் கோவி .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 20, 2016 8:00 am

கவிதை நன்று ! கவிதையின் பொருள் விளக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Sep 20, 2016 2:55 pm

T.N.Balasubramanian wrote:
உருவகப்படுத்திய விதம் பிடித்தது .

ரசித்தேன் கோவி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222139

நன்றி அண்ணா மகிழ்ச்சி புன்னகை



பல கிளி பகழி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பல கிளி பகழி  599303
பல கிளி பகழி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பல கிளி பகழி  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Sep 20, 2016 3:07 pm

M.Jagadeesan wrote:கவிதை நன்று ! கவிதையின் பொருள் விளக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222141

மகிழ்ச்சி ...புன்னகை  விளக்குகிறேன் புன்னகை

இங்கு கிளி என நமது வாழ்க்கை துணையை குறிப்பிடுகிறேன் .

பகழி  என்றால் அம்பு
உரு என்றால் உருப்படியாக
கிலி  என்றால் வருத்தம் , பயம்


உலகில் பல விதமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களில்
பலர் அம்பு போன்று சட்டென்று மனதில் ஆழமாக பதிபவர்கள்
வெகுவானவர்கள் வெகுளி தான்
ஒரு சிலரோ சகுனித்தனம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள் .
அதுபோன்றவர்கள் மனம் போன போக்கில் போய் வழி கெடுபவர்களாக உள்ளனர் .
உங்கள் துணையோ உங்கள் விதிதான்  

பண்பில்லாதவர்களை தவிர்த்து நமது நுண் அறிவை உபபயோகித்து
உங்களுக்கு ஏற்ற உருப்படியான கிளியை பிடித்தால்
உங்கள் மன கிலி அகலும்.

நன்றி பல கிளி பகழி  745155



பல கிளி பகழி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பல கிளி பகழி  599303
பல கிளி பகழி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பல கிளி பகழி  102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 20, 2016 4:55 pm

நல்லா இருக்கு கோவி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 7:50 pm

எதுகை மோனை அடுக்கு மொழியாய் சொன்னால் கவிதை.......கவிதை தான். நன்று. நன்று.............

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Sep 20, 2016 9:53 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு கோவி
மேற்கோள் செய்த பதிவு: 1222180

மகிழ்ச்சி புன்னகை



பல கிளி பகழி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பல கிளி பகழி  599303
பல கிளி பகழி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பல கிளி பகழி  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Sep 20, 2016 9:55 pm

P.S.T.Rajan wrote:எதுகை மோனை அடுக்கு மொழியாய் சொன்னால் கவிதை.......கவிதை தான். நன்று. நன்று.............
மேற்கோள் செய்த பதிவு: 1222201
மகிழ்ச்சி புன்னகை
வார்த்தையில் விளையாடுகிறீர்களே



பல கிளி பகழி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பல கிளி பகழி  599303
பல கிளி பகழி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பல கிளி பகழி  102564

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 22, 2016 7:45 pm

எழுத்து வழுத்து !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக