புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதியைத் தேடி ! - கவிதைகள்
Page 1 of 1 •
நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி!
-
நீதியைத் தேடி அலைய வேண்டிய காலம் வந்தது
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !
தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !
குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும்
கேட்டு அறிந்து நீதி வழங்கிய மண் நமது மண் !
தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !
புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !
தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !
கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில்
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !
பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !
பணக்காரனுக்கு ஒரு நீதியும் நம் நாட்டில்
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?
நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார்
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !
நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா ?
பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !
குற்றவாளியை குற்றமற்றவர் என்றும்
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !
நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !
ஒரு அறிஞர் பகலில் கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !
இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !
இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர் உள்ளனர்
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !
கருப்பு ஆடுகளை உடன் களை எடுப்போம்
கண்ணியமானவர்களுக்குக் கரம் கொடுப்போம் !
–
நன்றி- கவிதைமணி

நீதியைத் தேடி: - வேலூர். மூ.மோகன்.
-
ஊரெல்லாம் சாத்தான்களின்
உற்சாகக் கொண்டாட்டம்!
தீராத வியாதியாய் எங்கும்
தொடர்ந்திடும் போராட்டம்!
பகலெல்லாம் தீவிர நோட்டமிட்டு,
பாதுகாப்புக்கு 'ஹெல்மெட்' போட்டு,
'புல்லட்'டில் மெல்ல அருகில் வந்து -
பறந்திடுவார் தங்கச்சங்கிலி பறித்து!
பள்ளிவிட்டு வந்த செல்லமகள்
செல்லரித்த சோகச் சித்திரமாய்...
சொல்லிலே வடிக்கவே நா கூசும்
சாத்தானின் மன்மத அட்டகாசம்!
காதலை ஏற்று, பச்சைக்கொடி
காட்டாவிட்டால் கன்னியருக்கு -
காலனாகும் ஒருதலைக் காதலனின்
கொடூர கந்தக 'அமில வீச்சு'!
நாட்டையே சூறையாடி நாளும்
கோடிகளில் உருண்டு புரளும்
'நச்சுக் கிருமி'கள் செத்தொழிய
நம்மிடமில்லை 'கிருமி நாசினி'!
கலி முற்றும் காலம் நம்மை
காத்தருள வேண்டிய நம்மூர்
'காவல் தெய்வங்களே' இன்று
'கையூட்டின்' மயக்கத்தில்!
ஆதாரம் இல்லை யெனில்
'அக்மார்க்' குற்றவாளியே சர்வ
சாதாரணமாய் தப்பிக்கலாம்
சட்டத்தின் ஓட்டை வழியே!
நியாயத் தராசு சில நேரம்
நிலை தடுமாறித் தள்ளாடுது!
நீதி தேவதையே சமயத்தில்
நீதியைத் தேடிச் செல்லுது!-
-
நன்றி- கவிதைமணி
-
ஊரெல்லாம் சாத்தான்களின்
உற்சாகக் கொண்டாட்டம்!
தீராத வியாதியாய் எங்கும்
தொடர்ந்திடும் போராட்டம்!
பகலெல்லாம் தீவிர நோட்டமிட்டு,
பாதுகாப்புக்கு 'ஹெல்மெட்' போட்டு,
'புல்லட்'டில் மெல்ல அருகில் வந்து -
பறந்திடுவார் தங்கச்சங்கிலி பறித்து!
பள்ளிவிட்டு வந்த செல்லமகள்
செல்லரித்த சோகச் சித்திரமாய்...
சொல்லிலே வடிக்கவே நா கூசும்
சாத்தானின் மன்மத அட்டகாசம்!
காதலை ஏற்று, பச்சைக்கொடி
காட்டாவிட்டால் கன்னியருக்கு -
காலனாகும் ஒருதலைக் காதலனின்
கொடூர கந்தக 'அமில வீச்சு'!
நாட்டையே சூறையாடி நாளும்
கோடிகளில் உருண்டு புரளும்
'நச்சுக் கிருமி'கள் செத்தொழிய
நம்மிடமில்லை 'கிருமி நாசினி'!
கலி முற்றும் காலம் நம்மை
காத்தருள வேண்டிய நம்மூர்
'காவல் தெய்வங்களே' இன்று
'கையூட்டின்' மயக்கத்தில்!
ஆதாரம் இல்லை யெனில்
'அக்மார்க்' குற்றவாளியே சர்வ
சாதாரணமாய் தப்பிக்கலாம்
சட்டத்தின் ஓட்டை வழியே!
நியாயத் தராசு சில நேரம்
நிலை தடுமாறித் தள்ளாடுது!
நீதி தேவதையே சமயத்தில்
நீதியைத் தேடிச் செல்லுது!-
-
நன்றி- கவிதைமணி
நீதியைத்தேடி: மீனாள் தேவராஜன்
-
எளியாரை வலியார் வாட்டி வதைக்கும்
இல்லாரை இருப்பார் தொல்லைப்படுத்தும்
எத்தன்ஏமாளியைஏய்த்துப் பிழைக்கும் –இந்நாள்
பேதையர்நீதியைத்தேடிச்செல்வழியேது??
கொலை கொள்ளைகற்பழிப்பு இழிச்செயல்
பல்செய்கயவர் தஞ்செயல் மறச்செயலென்று
பொய்வாதிட்டு மன்றேறி வெல்லும்–இந்நாள்
மெய்யர்நீதியைத்தேடிச்செல்வழியேது?
காதலனே காதலியைக் கொலைபுரியும்
சாதகம் செய்காவலரே பாதகம் செய்யும்
மனங்கடியவர் கொடுவினை செய்யும் – இந்நாள்
நன்றுசெய்யர்நீதியைத்தேடிச்செல்வழியேது?

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1