ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் அந்த 100 கௌரவர்கள் ?

5 posters

Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by muthupandian82 Thu Sep 22, 2016 10:09 pm

யார் அந்த 100 கௌரவர்கள் ?

மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய அதிகபட்ச அவகுணங்கள். அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும்.

001.  சஞ்சலம்
002.  தேச துரோகம்
003.  கைவிடுதல்
004.  கோழைத்தனம்
005.  எதிர்வாதம்
006.  கபடம்
007.  தான்தோன்றித்தனம்
008.  கருத்து வேற்றுமை
009.  அஞ்ஞானம்
010.  கருணையின்மை
011.  இரக்கமற்ற தன்மை
012.  சோம்பேரித்தனம்
013.  அக்கறையின்மை
014.  ஓரவஞ்சனை
015.  கொச்சைத்தனம்
016.  ஹிம்சை
017.  விரோதம்
018.  வெறுப்பு
019.  ஆர்வமின்மை
020.  பிடிவாதம்
021.  இறுக்கமான மனம்
022.  முட்டாள்தனம்
023.  விதி மீறுதல்
024.  கல்லாமை
025.  அர்த்தமின்மை
026.  பிறர் துன்பத்தை இரசிப்பது
027.  தீமை செய்ய விருப்பம்
028.  குற்றம் புரிதல்
029.  அபகரித்தல்
030.  பழக்கதோஷம்
031.  தன்னிலை மறத்தல்
032.  பேராசை
033.  ஞாபக மறதி
034.  பழி உணர்வு
035.  வாக்கு தவறுவது
036.  வரட்டு கவுரவம்
037.  அடிமைத்தனம்
038.  பிரித்தாளுதல்
039.  பொறுப்பற்ற தன்மை
040.  வேற்றுமை பாராட்டுதல்
041.  கஞ்சத்தனம்
042.  கடுமை
043.  தன்நலம்
044.  அசுத்தம்
045.  சாபம்
046.  பற்றுதல்
047.  சார்ந்த தன்மை
048.  உரிமையின்மை
049.  அவகுணத்தை பார்த்தல்
050.  காம இச்சை
051.  பொய்மை
052.  ஸ்திரமின்மை
053.  ஒழுக்கமின்மை
054.  சமநிலை இழத்தல்
055.  பாரபட்சம்
056.  மன கசப்பு
057.  ஆவேசம்
058.  அநியாயம்
059.  நடுநிலையின்மை
060.  சந்தர்ப்பவாதம்
061.  நெறிதவறுதல்
062.  நேர்மையின்மை
063.  கவனமின்மை
064.  அறியாமை
065.  எச்சரிக்கையின்மை
066.  தெளிவற்ற சிந்தனை
067.  பகுத்தறிவின்மை
068.  பின்புத்தி
069.  மூடநம்பிக்கை
070.  சிந்தனையற்ற
071.  அலட்சியம்
072.  மந்த புத்தி
073.  லட்சியமின்மை
074.  குழப்பம்
075.  விரக்தி
076.  நம்பகமற்ற தன்மை
077.  முயற்ச்சியின்மை
078.  பலவீனம்
079.  சந்தேகித்தல்
080.  உற்சாகமின்மை
081.  ஊக்கமின்மை
082.  கண்ணியமின்மை
083.  முரட்டுத்தனம்
084.  அகங்காரம்
085.  அமைதியின்மை
086.  அராஜகம்
087.  வீண் பழக்கம்
088.  கூச்சலிடுவது
089.  அவசரம்
090.  கருமி
091.  அபிமானம்
092.  அதிருப்தி
093.  அவமரியாதை
094.  மதிப்பற்ற
095.  கட்டுப்பாடற்ற
096.  ஏட்டிக்கு போட்டியாக
097.  நிந்தனை
098.  புலன் இச்சை
099.  எதிர்மறை சிந்தனை
100.  சுயமரியாதையற்ற நிலை

100 கௌரவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி அதாவது இவை அனைத்தும் சீரழிய தேவையான ஒரே ஒரு அவகுணம் அதுவே.....

           உள் உணர்விழத்தல்


இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2016 9:15 am

கெளரவ பெயர்கள் என்று பார்த்தால் ,
சுத்த அகெளரவ செய்கைகளாக இருக்கிறதே .

நன்றி முத்துப்பாண்டியன் அவர்களே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 23, 2016 9:20 am

100 க்கு 100 சரி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2016 9:40 am

விருப்பம் தெரிவித்தேன் மாணிக்கம் அய்யா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by ayyasamy ram Fri Sep 23, 2016 9:49 am

யார் அந்த 100 கௌரவர்கள் ? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by ChitraGanesan Fri Sep 23, 2016 10:36 am

யார் அந்த 100 கௌரவர்கள் ? 1571444738
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

யார் அந்த 100 கௌரவர்கள் ? Empty Re: யார் அந்த 100 கௌரவர்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum