புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
24 Posts - 53%
heezulia
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
14 Posts - 31%
nahoor
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
prajai
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%
Barushree
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
4 Posts - 4%
prajai
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_m10முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 10:30 am

முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்! 94DuLXa7RXKM7KdZtpMW+thodari_2929448f_3019204f
-
ரயில் பயணிகளையும், காதலியையும் காப்பாற்றப் போராடும்
சாதாரண மனிதனின் த்ரில் முயற்சி 'தொடரி'.
-
ரயில்வே கேன்டீனில் ஊழியராகப் பணியாற்றுகிறார் தனுஷ்.
பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு
குடும்பத்தை உருவாக்குவதுதான் தனுஷின் விருப்பம்.
-
இதனிடையே கீர்த்தி சுரேஷைக் கண்டதும் காதல்வயப்படுகிறார்.
அதற்குப் பிறகு சில தடைகள் வருகின்றன. சில பல ஆபத்துகளை
தனுஷ் சமாளித்தாரா? த்ரில் பயணம் என்ன ஆனது? என்பதே
மற்றவை.
-
யானையும், மலை சார்ந்த இடமும், காதலும் கடல்
சார்ந்த இடமும் என படம் இயக்கிய பிரபு சாலமன்
இந்த முறை ரயிலும், ரயில் சார்ந்த காதலும் என
புறப்பட்டு இருக்கிறார்.
அந்த பயணத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
-
ரயில்வே ஊழியராக வரும் தனுஷ் படத்தின் கதை
நகர்த்தலுக்கு உதவியாய் இருக்கிறார். வழக்கம்போல
நாயகனுக்கான அம்சங்களை குறைவில்லாமல் செய்யும்
தனுஷ், கீர்த்தி சுரேஷை காதலுடன் பார்க்கும்போது
மட்டும் கூடுதல் பிரகாசம்.
-
ஆனால், இந்தக் கதைக்கு தனுஷ் ஏன் என்ற கேள்வி எழுவதைத்
தவிர்க்க முடியவில்லை. தனுஷுக்கு அந்த அளவுக்கு வலுவான
சங்கதிகள் படத்தில் இல்லை.
-
கீர்த்தி சுரேஷ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகக்
கையாண்டிருக்கிறார். வெகுளியும், வெள்ளந்தித் தனமான
மனமும் கொண்டவர் என்பதைக் காட்சிக்கு காட்சி பதிவு செய்யும்
விதம் ரசிக்க வைக்கிறது.
-
ஜெனிலியா, லைலா மாதிரியான கதாநாயகி பாத்திரம் என்றாலும்,
அதில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 10:31 am

கருணாகரனின் கவிதைத் தருணங்கள், ராதாரவி வரும் காட்சிகள்
படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. தம்பி ராமையா ஓரிரு
இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்ற இடங்களில்
டார்ச்சர்தான். ஹரிஷ் உத்தமன் தன் பங்களிப்பை சிறப்பாக
வழங்கியிருக்கிறார்.
-
கணேஷ் வெங்கட்ராமன், சின்னி ஜெயந்த், இயக்குநர் வெங்கடேஷ்,
தர்புகா சிவா, அஸ்வின், போஸ் வெங்கட், பிரேம் ஆகியோர் பெருங்
கூட்டத்தின் நடுவே வந்து போகிறார்கள்.
-
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
கண்களைக் கடத்த வேண்டிய கேமரா தேமே என்று நகர்கிறது.
தாஸின் எடிட்டிங்கில் ஜெர்க், ஜம்ப், கன்டியூனிட்டி மிஸ் ஆகிறது.
படத்தின் நீளம் சலிப்பையும், சோர்வையும் வரவழைக்கிறது.
இமானின் இசை படத்தை தூக்கி நிறுத்தப் பயன்படுகிறது. 'போன
உசுரு வந்துடுச்சு' என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும்
படத்துடன் பொருந்திப் போகிறது.
-
ஆர்.வி.உதயகுமார், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் என்ன
ஆகிறார்கள்? நெருக்கடி நிலையிலும் கணேஷ் வெங்கட்ராமன்
உள்ளிட்ட போலீஸார் வெறுமனே பேசிக் கொண்டே இருப்பது
ஏன்? தம்பி ராமையா, கீர்த்தி சுரேஷை சந்தேகப்படும் காட்சிகளில்
அமெச்சூர்தனம் தெரிகிறது.
-
ஊடகங்களை நம்பி ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முடிவுக்கு வருவது,
டிவிக்கு எந்த பொறுப்பும், பொதுநலனும், பொதுப்புத்தியும் இல்லை
என்று காட்டுவது, வெகுவேகமாக ஓடும் ரயிலை ஊடகங்கள்
காட்சிப்படுத்துவது, தீயணைப்பு வாகனங்கள் சரியாக தீப்பிடித்த
ரயிலில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, அந்த அவசர சூழலில் நிகழும்
காமெடி- காதல் காட்சிகள் என பல அம்சங்கள் படத்தின்
நேர்த்தியை, நம்பகத்தன்மையை குறைக்கின்றன.
-
கதை எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதில் இயக்குநர்
குழம்பி இருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாகத்
தெரிகின்றன.
-
காதல், லொக்கேஷன், எமோஷன் இந்த மூன்றும் தான்
பிரபு சாலமனின் பலம். ஆனால், அடுத்தடுத்த படங்களில்
லொக்கேஷனை மட்டும் மாற்றி மற்ற இரண்டையும் ரிப்பீட்
செய்வதால் பார்வையாளர்கள் அலுப்புடன் அப்பீட் ஆகிறார்கள்.
-
இனியாவது பிரபு சாலமன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது
நல்லது.
-
மொத்தத்தில் 'தொடரி' நீ.......ண்ட பயணத்துக்கான நோக்கத்தை
பாதியளவே அடைந்திருக்கிறது.
-
------------------------------------------
-உதிரன்
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக