ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்

Go down

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம் Empty ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்

Post by ayyasamy ram Thu Sep 22, 2016 1:59 pm

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம் SIIHwtNYQsuY4sGNpexQ+Mohanlal-act-in-the-history-of-Osho-life_SECVPF
-
திருவனந்தபுரம்,

பிரபல சாமியார் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில்
நடிக்க மோகன்லால் ஆர்வம் காட்டுகிறார். அவரை
போன்ற தோற்றத்திலான தனது படத்தை டுவிட்டரில்
வெளியிட்டுள்ளார்.

சாமியார்

செக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று
சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர்
ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று
அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு
ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர்.

ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு
உள்ளார். நடிகர்–நடிகைகள் பலர் இவரது ஆன்மிக
கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே பல சாமியார்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு
உள்ளது. அதுபோல் ஓஷோவின் வாழ்க்கையையும் தமிழ்,
இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க
முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஓஷோ வேடத்தில் நடிக்க மோகன்லால்
ஆர்வமாக இருக்கிறார். ஓஷோ தோற்றத்தில் தன்னை படம்
பிடித்து அதனை டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு
உள்ளார். இதனை பார்த்ததும், ரசிகர்கள் மோகன்லால்
ஓஷோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து
வருகிறார்கள்.

320 படங்கள்

மலையாளத்தில் தயாராகும் ஓஷோ வாழ்க்கை வரலாற்று
கதையில் மோகன்லால் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது.
மோகன்லாலுக்கு 56 வயது ஆகிறது.

1980–ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மலையாள படத்தில்
வில்லனாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் முன்னணி
கதாநாயகனாக உயர்ந்தார். தமிழில் இருவர், உன்னைப்போல்
ஒருவன், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை 320–க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து
இருக்கிறார்.

————————————-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum