ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமா இது தமிழ்நாடா??

5 posters

Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty ஆமா இது தமிழ்நாடா??

Post by M.M.SENTHIL Wed Sep 21, 2016 11:42 pm

ஆமா இது தமிழ்நாடா???
---------------------------------------

கொலை வழக்கில்
ஜெயில் சென்றவன்
கரண்டை கடித்து? சாகிறான்!!

கரண்டை கடித்தவன்தான்
குற்றவாளியென்று
முழுதாய் தீர்ப்பு வருமுன்னே
முடிந்தது அவன் வாழ்க்கை காண்!!

காவிரி நீருக்காய்
கன்னடன் அடிக்கிறான் தமிழனை,
கன்னடத்தில் பேசென்று,
தட்டிக்கேட்க திராணியற்ற
மீடியா திரும்ப திரும்ப
அதையே காட்டுகிறான்,
அவன் பொழப்புக்காக!!

அதுவும்,
தமிழில்
காவேரி தமிழ்நாட்டுக்கு
தர மறுக்க கன்னடன் யார் என்றும்,
கன்னடத்தில்
காவிரியை பங்கு போட
தமிழன் யார் என்றும்!!

ஆனாலும் ஒரு ஒற்றுமை
இரு தொலைக்காட்சிக்கும்
உரிமையாளன் ஒருவனே!!!!

குடித்துவிட்டு பயணித்தால்
சட்டம் கடமையை செய்யும்,
குடி கெடுக்கும் குடியை
அரசு வளர்த்து விடும்!!
ஆம்,
படிப்படியாய்த்தானே
மதுவிலக்கு!!!!

சொந்த காசை சேர்த்து வைத்து
சீட்டு நாட்டு போட்டு வச்சு
வங்கிக்கு கொண்டு போனான்
கல் உடைக்கும் ஆளொருவன்
பாதி நோட்டு கள்ள நோட்டு
கிழித்து எறிந்தான் வங்கி ஆள்!!

வேறொரு வங்கியில
பண்மெடுக்குற மெசினில
எடுத்த பணம்தான் அது
உரக்க கத்தியும்
எவனுக்கும் காது கேட்கல!!

கள்ள நோட்டு புழக்கத்துக்கு
கட்டிங்கெல்லாம் கரெக்டா
வந்திடுதா மந்திரிமாரே???

கூட்டு குடும்பமுறையில
வந்தவங்க நாமன்னு
வாய் கிழிய பேசிக்கறோம்,
ஆனாலும் கள்ளக்காதலால்
தினம் ஒரு கொலை!!!!

சீமெண்ண ஊத்தி
எறிஞ்சே செத்தான் ஒருத்தன்,
ஒரு பயனும் பக்கத்துல போகல!!

அரசியல் வியாபாரத்தில்
அப்பாவியின் உயிருக்கு
எத்தன லட்சமுன்னு,
செத்துப்போனவனோட
ஆவிய கூப்பிட்டுத்தான் கேட்கணும்!!

ஈழ தமிழன் குடி கெடுத்தவன்
மாளிகையில் சுகமாய் வாழ்கிறான்!!

நெறைய எழுத ஆவேசந்தான்
அநாகரிகமாய் போய்விடுமோ
என்ற அச்சமும் மனதில்!!

ஆமா,
இது தமிழ் நாடா??
ஏன் கேட்கிறேன் என்றால்,
தமிழ் வழிக் கல்வி
கிலோ என்ன வெலைன்னு
கேட்குறாங்க
பால் குடி மறவா கொழந்தைங்க!!

ஆமா,
கல்வி யாவாரத்துல
கமிஷனெல்லாம்
கரெக்டா வருதா மந்திரிமாரே???

# நமக்கு எதுக்கு வம்பு, இருக்கற எடம் தெரியாம இருந்துட்டுப் போயிறுவோம் #


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty Re: ஆமா இது தமிழ்நாடா??

Post by T.N.Balasubramanian Thu Sep 22, 2016 6:30 am

பல பரிதாபகர செய்திகளின்
அரிதாரம் பூசா பதிவு .

புலம்புவதை தவிர
வேறென்ன செய்யமுடியும் .

ஆமா இது தமிழ்நாடா?? 3838410834 ஆமா இது தமிழ்நாடா?? 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty Re: ஆமா இது தமிழ்நாடா??

Post by ayyasamy ram Thu Sep 22, 2016 8:39 am

ஆமா இது தமிழ்நாடா?? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty Re: ஆமா இது தமிழ்நாடா??

Post by raghuramanp Thu Sep 22, 2016 11:35 am

ஆமா இது தமிழ்நாடா?? 103459460
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty Re: ஆமா இது தமிழ்நாடா??

Post by vasuselva Thu Sep 22, 2016 12:15 pm

ஆமா இது தமிழ்நாடா?? 103459460
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014

https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Back to top Go down

ஆமா இது தமிழ்நாடா?? Empty Re: ஆமா இது தமிழ்நாடா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum