புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_lcapகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_voting_barகாவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி. I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 6:35 pm

காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி... இனியாவது மவுனம் கலைக்குமா மோடி அரசு?

சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மத்திய அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது. இதற்கு சப்பை கட்டும் பாஜக தலைவர்களோ, காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது... ஆகையால்தான் தாமதம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்... குறிப்பாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதையே கிளிப்பிள்ளை போல சொல்லி வந்தார்கள். அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமுமே இல்லை; அதையெல்லாம் ஏற்க முடியாது என்பதும் தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அத்துடன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு விரைவாக அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி போக்கு காட்டி வந்தது மோடி அரசு. இதோ இப்போது உச்சநீதிமன்றமே தலையில் குட்டி போய் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வேலையை பாருங்கள் என சொல்லியிருக்கிறது.. இப்போதாவது தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒற்றைத் தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க குரல் கொடுப்பார்களா? அல்லது கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற இலவு காத்த கிளியாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய பாஜக அரசு காவு கொடுக்க உடந்தையாக இருக்கப் போகிறார்களா? தமிழக மக்கள் 'ஆவலோடு' எதிர்பார்க்கிறார்கள்!

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 6:45 pm

நல்லதோர் சாட்டையடி .

அப்பிடி அமைக்கும் பொழுது ,
மேலாண்மை வாரியத்தின் முடிவுகள் , கஷ்டமோ நஷ்டமோ அனைத்து அரசுகளும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா ? அல்லது அப்பீல் /சுப்ரீம் கோர்ட் என்று திரும்பவும் பழைய குருடி கதவை திறடி தானா ? சந்தேகம் வராத அளவிற்கு ஷரத்துகள் இருக்கவேண்டும் . அதன் மெம்பர்களும் பாரபட்ஷமின்றி வாரியத்தை கொண்டுசெல்லவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 6:57 pm

யாரும்   தானெ சாக மருந்து சாப்பிட  மாட்டார்கள. எல்லோரும்சுய நலன் பார்ரக்க கூடியவர்கள்தான்.  யாரும் சட்டத்தை மதித்து நடக்க கஷ்டப்படுகிறார்கள்...............

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 22, 2016 10:13 am

திறந்துவிட முடியாது என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா அரசு சாட்டையடி கொடுத்துவிட்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 22, 2016 12:42 pm

M.Jagadeesan wrote:திறந்துவிட முடியாது என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகா அரசு சாட்டையடி கொடுத்துவிட்டது .
சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக