புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்மை நாம் அறிவோமே ! I_vote_lcapநம்மை நாம் அறிவோமே ! I_voting_barநம்மை நாம் அறிவோமே ! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாம் அறிவோமே !


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 1:26 pm



வேதங்களை விளங்கிக் கொள்வோம்:

முண்டக உபநிஷத் என்னும் முண்டக வேதாந்தம்.

கேள்வி : ஒருவர் எது ஒன்றை மட்டும் அறிந்துகொண்டால் உலகில் அனைத்தையும் அறிந்ததாக ஆகும் ?

பதில் : தன்னை அறியும் அறிவை அறிந்து கொண்டால்.

[அதாவது தான் தாங்கி இருக்கும் இந்த உடம்பு என்பது அல்ல நான். ஆனாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மனே என்பதே அந்த எல்லாம் அறிந்த அறிவு]

தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை -- திருமூலர் அருளிய திரிமந்திரம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 1:43 pm


வேதங்களை விளங்கிக் கொள்வோம்:

கேள்வி 2 : சும்மா இருக்கும் சுகம் என்பது யாது?
பதில் : அறநெறியிலாகும் தன்னுடைய கடைமையைச் செய்து விட்டு, அச்செய்கையின் விளைவு
இன்னமாதிரியானப் பலனைத்தான் தரவேண்டும் என்று ஆசைப்படாதிருத்தலே. இதுதான்
நிஷ்காமிய கர்மம் என்று சொல்லப்படுவது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 5:54 pm


அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 4

சுப்ரபாதம் என்னும் பதம் நாம் யாவரும் அறிந்து தானே.

அந்த சம்ஸ்க்ருத பதத்தைத் “திருப்பள்ளி எழுச்சி” என்று தமிழ் படுத்தியமை எவ்வளவு அபத்தம்!
பரம்பொருளைத் துயில் எழுப்புதலா! இது எவ்வளவு அறியாமை.
பரம்பொருள் துயின்றால் பிரபஞ்சம் அதோகதிதான்.

சு – என்றால் இன்பம் அளித்தல், மகிழ்ச்சி அளித்தல் ஆகியவற்றோடு கூடிய என்பது பொருள்.
ப்ர – என்றால் நன்மை அளிக்கக் கூடிய அல்லது உயர்வான என்று பொருள்
பாதம் என்றால் தொடக்கம் – நாளின் தொடக்கம்

ஆக சுப்ரபாதம் என்னும் சம்ஸ்க்ருத பதத்திற்கு “ இந்த இனிய நாளின் தொடக்கம் சுகமானதாகவும் நன்மை தரக் கூடியதாகவும் அமையட்டும்” என்பது பொருள்.

ஆனால் இந்த வாழ்த்தை அனுதினமும் , “ வேண்டுதல் வேண்டாமையிலா” பரம்பொருளுக்குக் கொடுத்துவிட்டு, நாம் வழக்கம்போல் அல்லாடிக்கொண்டிருகின்றோம்.

ஆங்கிலயருக்குத் தெரிந்துள்ளது-அது Good Morning என்று. நம்மிடம் இருந்து அயல் நாட்டினர் கற்கின்றனர். நாம் விற்கின்றோம். என்ன கொடுமை. கடவுளுக்கும் பள்ளியறை அமைத்துத் தூங்கவைப்பது நம்மைத்தவிற வேறு எங்கேயாவது நமது பாரத உறவுகள் கண்டது உண்டா அல்லது கேள்விப்பட்டதுதான் உண்டா . . . . .




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 6:15 pm


அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 5

அது என்ன சனாதன தர்மம் !

சனாதனம் = சத்+ ஆதனம் + தர்மம்.

சத் – எப்போதும் அழிவற்ற – மாற்றத்திற்குள்ளாகாத;
ஆதனம் – செல்வம்; சொத்து.
தர்மம் – பாவம் அற்ற வினையால் செயல்படுவது.

ஆக, சனாதன தர்மம் என்றால், “யாருக்கும் தீங்குதரக்கூடிய பாவச் செயல்களில் ஈடுபடாது, எக்காலத்திலும்- எவ்விடத்திலும் மாறாததும் அழியாததும் ஆகிய உண்மை நெறியைக் கடைப்பிடித்து வாழ்தல் என்னும் நெறிமுறைதான் உண்மையான சொத்து(செல்வம்) ” என்று பொருள்.

இந்த சனாதன தர்மம் தான் நம் தாய்த்திருநாட்டின் உயிர்நாடி வேத காலத்தில் – ஆனால் இப்போது - - -




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 7:10 pm

அறிந்து கொள்வோம் ஆன்மீகம் -  6

பொய் என்றால் என்ன?

பொய் என்று ஒன்று உள்ளதா ! கண்டிப்பாக இல்லவே இல்லை. உண்மை அல்லாததைத்தான் நாம் பொய் என்கிறோம். பொய்  என்றாலே இல்லைதானே.பிறகு எப்படி இல்லாத பொய்யை இருப்பதாகச் சொல்ல முடியும் !!!

சத் என்றால் உண்மை-   எப்போதும் மாறாதது – அழியாதது – உலகில்  என்றும் இருப்பது.

அப்படி என்றால் மாறுவதும் அழிவதும் இருக்கின்றனவே –  அவ்வாறில்லை அவை இருப்பதுபோல் தோற்றம் அளிப்பவை - அவையே உண்மை அல்லாதவை-  ஆகையால் அவை அசத் – அதாவது மித்யா.

இந்த அசத் என்பதுதான் நம்மால் பொய் என்று பெயரிடப்படுகின்றது.
அசத்தை – மாயை (மித்யா) என்கின்றன வேதங்கள்-உபநிஷதங்கள்( வேதாந்தங்கள்).
இந்த அசத் ஆகிய உண்மை அல்லாததைத்தான் நாம் உண்மை என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சத்தில் இருந்து வந்தது சத்யம் – மெய்ஞ்ஞானம்.
அசத் என்பது மித்யா – அதாவது மாயை – அஞ்ஞானம்.

இப்போது பார்ப்போம்
சூரிய உதயம் – சூரியனின் சலனம் (காலை, மதியம், மாலை) சூரிய மறைவு ஆகியவை  உண்மையா – மாயையா! அது மாயை. உண்மையைப்போல் தோற்றமளிக்கும் உண்மை அல்லாதவை. சூரியன் இருக்கும் இடத்திலேயேதான் இருக்கிறது. பூமியின் சுழற்சியால் இந்த மாயாத்தோற்றம் வெளிப்படுகிறது.

பூமி நிலையாக இருப்பது மாயை- அது  சுழலுவது உண்மை.
உலகில் நாம் எதனை உண்மை என்று அறிகிறோமோ அத்தனையும் உண்மை அல்லாது உண்மையைப்போல்  தோற்றமளிக்கும் மாயை.

உண்மை மாயைக்குள் உறங்கிக் கொண்டு இருக்கின்றது.  
இதனை அறிபவன் மெய்ஞ்ஞானி -  மற்றவன் அஞ்ஞானி.

நாம் யார் ! நம் வாழ்வு எத்தகையது ! இந்த உலகம் எது !!!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:46 am

நல்லா பதிவு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 7:08 pm

உடலையும் தமிழையும் ஒற்றுமை படுத்தலாம். நம் உடலையும் வல்லினம், மெல்லினம், இடையினம் என பிரிக்கலாம். @ வல்லினத்திற்கு-----எலும்புகள், மெல்லினத்திற்கு------ரத்தம், மூச்சு,காற்று, இடையினத்திற்கு----சதை. என ஒப்புமை (ஒற்றுமை) படுத்திடலாம்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 23, 2016 10:32 pm

எல்லையில்லா ஆனந்தம் எது ?

உலகில் எல்லாவற்றிற்கும் எல்லை என்னும் வரையறை இருக்கும்போது , ஆனந்தத்திற்கு மட்டும் எல்லை இல்லையில்லையாமே !

உண்மைதான். பற்றற்ற  வாழ்வே எல்லையில்லா ஆனந்தம். பற்றின்மை என்பது எதன்மீதும் அசை இன்மை.

இதற்கு ஒரு சுலபமான கணக்கு உள்ளது.

ஆனந்தம்      =         நிறைவேறிய ஆசைகள்   (   Desires Achieved )
Happiness                   --------------------------------------------------------------------- 
                                    ஏற்றுக் கொண்ட ஆசைகள் ( Desires Harboured)


இந்த  சமன்பட்டில் ஏற்றுக் கொண்ட ஆசைகள்  பூஜ்ஜியம் ஆக இருப்பின், நிறைவேறுபவை அனைத்துமே அனந்தம் தானே – அதாவது  infinitive தானே.

ஆசைகளைத் தவிர்த்து  ஆனந்தமாக வாழலாமே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 11:33 am

நம்மை நாம் அறிவோமே ! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:11 pm

ஆனந்தம் = நிறைவேறிய ஆசைகள் /ஏற்றுக் கொண்ட ஆசைகள்
                                                     


சூப்பருங்க சூப்பருங்க அருமை ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக