புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொழிப்பெயர்ப்பு - மலையாளத்திலிருந்து தமிழில் கவிஞர் சம்பீரிதா - மொழிபெயர்ப்பாளர் ஜா.கிரிஜா
Page 1 of 1 •
- ஜா.கிரிஜாபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 14/11/2016
சகாத்திய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவிதைத்தொகுப்பான “நீற்றெழுத்து” என்னும் தொகுப்பிலிருந்து 4 கவிதைகள் மட்டும்
நீற்றெழுத்து ஆசிரியர் : முனைவர் சம்பிரிதா
மொழி : மலையாளம்
மொழிபெயர்ப்பாளர் : ஜா.கிரிஜா
கொலுசுத் தீவு
வெயில் வெள்ளி கரைத்த கடலில்
கொலுசு தேடிப் போன பெதும்பைப்பெண்
தீவாய்க் கடல் நடுவில் தோன்றினாள்.
கரையேறாக் கப்பல்கள்
எண்ணெய் வார்த்த மாலை வேளைகளில்,
அந்திப் பொழுதுகளின் வாகைப்பூ
வீழ்ந்த கடல் மேற்பரப்பில்
அவளுடைய பச்சைநிற பாவாடை.
அவள்
திரைகளுக்குள் தனித்த பூமி
மரம் பொழிந்த இலைகள் வரைந்த
சித்திரத்தின் கண்ணாடி
உருவமற்ற உடல்கள்
துளிர் விடும் கனவுகளில்
ஏறி வரும் பொழுது
உப்புக் காற்றில் பிரிந்த பாசியை ஒன்றிணைக்க
அவள் பாவாடையில்
ஏறி இறங்குகின்றன அலைத்திரைகள்.
வெளிச்சங்களில் ஆர்ப்பரிக்கும்
காற்றும் நுரையும்
புதுக் கிலுகிலுப்பையில் சேர்ந்த
முத்துகளும் சங்குகளும்
சேறு தெறித்து மணல் குழைந்து
மழையும் பனியும் வெட்டிய
துவாரம் நிரம்பிய பாவாடை கீழே,
கடல் உள்வாங்குதலில்
தீர்ந்து போன பாதங்கள் குறுக்கும் நெடுக்கும்
கடல் என்ற ஒரே வார்த்தையின் பரிகாசம்
அவளுடைய ஒவ்வொரு காலங்களிலும்
மூழ்கி நிமிர்ந்து அதிகாலையை அழைத்தாள்.
அலைகளின் வழியில்
குன்றும் குழிகளும் அசையாமல்
படகுகாரர்களையும் பயணக்காரர்களையும் அழைத்தாள்.
சகாரை* கிடைத்துத் திரும்பிப் போனவர்களும்
பயணத்திற்கு வந்து வானத்தின் நிறத்தைப்
பதிவு செய்தவர்களும்
கொலுசுகளைப் பற்றிப் பேசவேயில்லை.
மணலில் அவளுடைய தோல் சுருக்கங்களையும் பொருக்கைகளையும்
சிப்பித்தோடுகளாய்ப் பொறுக்கியெடுத்தாள்.
கண்ணீர் மல்கித் தேடி நடந்து
வாடிப்போன மீனின் பூங்கொத்துக்களைப் பறித்து
அவளுடைய கால்களின் மேலே
பல கரைகளுக்குக் கடந்து
தீர்ந்து போனது அவளையறியாமலே.
மலர்ந்து கிடந்த அவள்
சிற்பம் ஆகினாள்.
தோல் பிளந்து வேருகள்
மோகம் கொண்ட பூமிக்குள் ஊடுருவியது.
அவர்கள் கடலுக்குள் தான்
பல வேளை உதிர்ந்த தூவல்களும்
உடைந்த எச்சங்களும்
மழையின் சேறுகளுடன் முன்பே போன வழியில்
நன்மைகளும் இறந்த நதிகளுடைய
சேர்க்கையின் வழியினூடு ஏற்றுக்கொண்ட
இணைச்சேரல்களில் பிறந்த
இறந்த காலத்தினூடு
ஆழமாய் மணலில் நிறைக்கின்ற ஞாபகங்களுக்குள்.
*சகாரை – மீன் அதிகமாகப் படும் காலம்
ஊர்வலம்
ஊர்வலம் போகின்றது
மரணம் ஏது? முகம் ஏது? சுற்றம் ஏது?
என்று
அர்த்தமற்ற கேள்விகளின் அணிவகுப்பு
கண்மூடி கிடந்து நான் பார்க்கின்ற போது
தொலைவுகள் பின்னால் நகர்கின்றன
ஊர்வலம் போகின்றது
யாரோ தோண்டிய பள்ளத்திற்குள்
என் இறுதிப் பயணம்
சவப்பெட்டிக்குள் தாழம்பூவின் நறுமணம்
கோடி கனவுகளாய்ப் பூக்கின்றன
யாருடைய தோள்கள்
என் சுமையைத் தாங்குகின்றன
எவரெவரின் கண்ணீர்த்துளிகள்
வியர்வைக்குள் மூழ்கின்றன
எந்தப் பூவின் வாசனை
இப்பொழுதும் குறையாமல் மூக்கினுள்
வீதிகளில் ஏது தீமலை, நீர்ப்பொய்கை
இதில் ஏது சீவனின் சொந்தம்
எனக்குத் தண்மையூட்டிய மரநிழல் ஏதோ?
என்னுடைய சிந்தனைகள் வேராக
நான் காவல் இருந்த குடிசை எது?
செல்லும் வழியில் கடந்த பாதைகளைத்
திரும்பிப் பார்க்க
என் உடல் சோம்பல் கொள்வது ஏன்?
கடந்த தொலைவுகளைத் தேடாமல்
கண்கள் மூடியிருப்பது எதனால்?
கொஞ்சமும் பசி இல்லாமல்
தொடரும் பயணத்தில்
எட்டணா போடுவது யாரோ?
எட்டிப் பிடிக்காமல் கைகள் அடங்கியிருப்பது ஏன்?
அது எதுவாக இருந்தாலும்
கொட்டும் மேளமும் நிற்காமல்
ஆடும் நடனமும் சேர்த்து
இந்த வழியில்
எவ்வளவு உறவினர்கள் எனக்கு
இந்த நாளில்
எனக்குப் பூஜை செய்வதற்க்காகக் எவ்வளவு கைகள்
ஆச்சரியம்!
இறந்து போனவனாக இருந்தாலும்
நான் பாக்கியம் செய்தவன்.
முணுமுணுப்பு
கிளைகளே காற்றில் ஆடாதீர்கள்
இனிய இசையை அசைத்துவிடக் கூடும்
முகைக்குள் துயிலும் வண்டைப் பயத்தில் பறக்க விடாதே
கருகி உதிராத மலரின் பயணத்திற்கு விடைதர
நேரமின்றி அனுப்பி விடாதே
பதுங்கும் நிலவின் பரல்களை
நதிக்குள் இறக்கி விடாதே
நகரும் சூரியக்கதிர்களை
யாருடைய உடம்பிலும் வீழ்த்தாதே
உன் கையில் வளர்த்திய காய்களை
இரக்கமின்றி விற்காதே
தன்னிலிருந்து வெட்டுண்டு ஆடும் கிளையிடம்
முணுமுணுக்கிறது மரம்
சகிப்பு
எப்பொழுதாவது ஒருபொழுது
தப்பித் தவறி
இந்த வழிகளினூடாக
கறுத்து மூடிய மாலைவேளை
வறண்ட மண்ணில் அது
குளிர்ந்ந இளங்காற்றினூடு
சில துளிகள் சிதலறாய்
இரத்தினத்தின் கிண்கிணிகளைப் பழுக்க வைத்து
கோடைக்குப் பரிசாய்க்
குப்பையிலும் மாணிக்கம் நிறைக்கும்
மாஞ்சுனை ஏற்றுப் பொங்கும்
மண்ணின் கன்னங்களுக்குள்
இறங்கிச் சென்று
உறவில் வசந்தகாலத்தின் முத்தங்களை
அடையாளம் பதித்து மீளும்
துளிர்கள் மெல்ல வளர்ந்து
வசந்தகாலத்திற்குள் நுழையும் பொழுது
அதனை உதிர்த்தும் முதுமைப்படுத்தியும் வாட்டியும்
பழமையின் அடையாளங்களை மீட்கும்
எவ்வளவு அழுதாலும்
பேசிப் பேசிக் குற்றம் சொல்ல வேண்டாம்
என்று திரும்பிப் போனாலும்
எல்லாம் முடியட்டும் என்று
இரகசியமாய் மறைந்திருந்தாலும்
இந்தப் பூமி காலியாவது
அந்த அடையாளங்களை மீள் உருவாக்குவதற்குத் தான்.
தமிழாக்கம் : முனைவர் ஜா.கிரிஜா
நூலாசிரியர் : முனைவர் சம்பிரிதா
நீற்றெழுத்து ஆசிரியர் : முனைவர் சம்பிரிதா
மொழி : மலையாளம்
மொழிபெயர்ப்பாளர் : ஜா.கிரிஜா
கொலுசுத் தீவு
வெயில் வெள்ளி கரைத்த கடலில்
கொலுசு தேடிப் போன பெதும்பைப்பெண்
தீவாய்க் கடல் நடுவில் தோன்றினாள்.
கரையேறாக் கப்பல்கள்
எண்ணெய் வார்த்த மாலை வேளைகளில்,
அந்திப் பொழுதுகளின் வாகைப்பூ
வீழ்ந்த கடல் மேற்பரப்பில்
அவளுடைய பச்சைநிற பாவாடை.
அவள்
திரைகளுக்குள் தனித்த பூமி
மரம் பொழிந்த இலைகள் வரைந்த
சித்திரத்தின் கண்ணாடி
உருவமற்ற உடல்கள்
துளிர் விடும் கனவுகளில்
ஏறி வரும் பொழுது
உப்புக் காற்றில் பிரிந்த பாசியை ஒன்றிணைக்க
அவள் பாவாடையில்
ஏறி இறங்குகின்றன அலைத்திரைகள்.
வெளிச்சங்களில் ஆர்ப்பரிக்கும்
காற்றும் நுரையும்
புதுக் கிலுகிலுப்பையில் சேர்ந்த
முத்துகளும் சங்குகளும்
சேறு தெறித்து மணல் குழைந்து
மழையும் பனியும் வெட்டிய
துவாரம் நிரம்பிய பாவாடை கீழே,
கடல் உள்வாங்குதலில்
தீர்ந்து போன பாதங்கள் குறுக்கும் நெடுக்கும்
கடல் என்ற ஒரே வார்த்தையின் பரிகாசம்
அவளுடைய ஒவ்வொரு காலங்களிலும்
மூழ்கி நிமிர்ந்து அதிகாலையை அழைத்தாள்.
அலைகளின் வழியில்
குன்றும் குழிகளும் அசையாமல்
படகுகாரர்களையும் பயணக்காரர்களையும் அழைத்தாள்.
சகாரை* கிடைத்துத் திரும்பிப் போனவர்களும்
பயணத்திற்கு வந்து வானத்தின் நிறத்தைப்
பதிவு செய்தவர்களும்
கொலுசுகளைப் பற்றிப் பேசவேயில்லை.
மணலில் அவளுடைய தோல் சுருக்கங்களையும் பொருக்கைகளையும்
சிப்பித்தோடுகளாய்ப் பொறுக்கியெடுத்தாள்.
கண்ணீர் மல்கித் தேடி நடந்து
வாடிப்போன மீனின் பூங்கொத்துக்களைப் பறித்து
அவளுடைய கால்களின் மேலே
பல கரைகளுக்குக் கடந்து
தீர்ந்து போனது அவளையறியாமலே.
மலர்ந்து கிடந்த அவள்
சிற்பம் ஆகினாள்.
தோல் பிளந்து வேருகள்
மோகம் கொண்ட பூமிக்குள் ஊடுருவியது.
அவர்கள் கடலுக்குள் தான்
பல வேளை உதிர்ந்த தூவல்களும்
உடைந்த எச்சங்களும்
மழையின் சேறுகளுடன் முன்பே போன வழியில்
நன்மைகளும் இறந்த நதிகளுடைய
சேர்க்கையின் வழியினூடு ஏற்றுக்கொண்ட
இணைச்சேரல்களில் பிறந்த
இறந்த காலத்தினூடு
ஆழமாய் மணலில் நிறைக்கின்ற ஞாபகங்களுக்குள்.
*சகாரை – மீன் அதிகமாகப் படும் காலம்
ஊர்வலம்
ஊர்வலம் போகின்றது
மரணம் ஏது? முகம் ஏது? சுற்றம் ஏது?
என்று
அர்த்தமற்ற கேள்விகளின் அணிவகுப்பு
கண்மூடி கிடந்து நான் பார்க்கின்ற போது
தொலைவுகள் பின்னால் நகர்கின்றன
ஊர்வலம் போகின்றது
யாரோ தோண்டிய பள்ளத்திற்குள்
என் இறுதிப் பயணம்
சவப்பெட்டிக்குள் தாழம்பூவின் நறுமணம்
கோடி கனவுகளாய்ப் பூக்கின்றன
யாருடைய தோள்கள்
என் சுமையைத் தாங்குகின்றன
எவரெவரின் கண்ணீர்த்துளிகள்
வியர்வைக்குள் மூழ்கின்றன
எந்தப் பூவின் வாசனை
இப்பொழுதும் குறையாமல் மூக்கினுள்
வீதிகளில் ஏது தீமலை, நீர்ப்பொய்கை
இதில் ஏது சீவனின் சொந்தம்
எனக்குத் தண்மையூட்டிய மரநிழல் ஏதோ?
என்னுடைய சிந்தனைகள் வேராக
நான் காவல் இருந்த குடிசை எது?
செல்லும் வழியில் கடந்த பாதைகளைத்
திரும்பிப் பார்க்க
என் உடல் சோம்பல் கொள்வது ஏன்?
கடந்த தொலைவுகளைத் தேடாமல்
கண்கள் மூடியிருப்பது எதனால்?
கொஞ்சமும் பசி இல்லாமல்
தொடரும் பயணத்தில்
எட்டணா போடுவது யாரோ?
எட்டிப் பிடிக்காமல் கைகள் அடங்கியிருப்பது ஏன்?
அது எதுவாக இருந்தாலும்
கொட்டும் மேளமும் நிற்காமல்
ஆடும் நடனமும் சேர்த்து
இந்த வழியில்
எவ்வளவு உறவினர்கள் எனக்கு
இந்த நாளில்
எனக்குப் பூஜை செய்வதற்க்காகக் எவ்வளவு கைகள்
ஆச்சரியம்!
இறந்து போனவனாக இருந்தாலும்
நான் பாக்கியம் செய்தவன்.
முணுமுணுப்பு
கிளைகளே காற்றில் ஆடாதீர்கள்
இனிய இசையை அசைத்துவிடக் கூடும்
முகைக்குள் துயிலும் வண்டைப் பயத்தில் பறக்க விடாதே
கருகி உதிராத மலரின் பயணத்திற்கு விடைதர
நேரமின்றி அனுப்பி விடாதே
பதுங்கும் நிலவின் பரல்களை
நதிக்குள் இறக்கி விடாதே
நகரும் சூரியக்கதிர்களை
யாருடைய உடம்பிலும் வீழ்த்தாதே
உன் கையில் வளர்த்திய காய்களை
இரக்கமின்றி விற்காதே
தன்னிலிருந்து வெட்டுண்டு ஆடும் கிளையிடம்
முணுமுணுக்கிறது மரம்
சகிப்பு
எப்பொழுதாவது ஒருபொழுது
தப்பித் தவறி
இந்த வழிகளினூடாக
கறுத்து மூடிய மாலைவேளை
வறண்ட மண்ணில் அது
குளிர்ந்ந இளங்காற்றினூடு
சில துளிகள் சிதலறாய்
இரத்தினத்தின் கிண்கிணிகளைப் பழுக்க வைத்து
கோடைக்குப் பரிசாய்க்
குப்பையிலும் மாணிக்கம் நிறைக்கும்
மாஞ்சுனை ஏற்றுப் பொங்கும்
மண்ணின் கன்னங்களுக்குள்
இறங்கிச் சென்று
உறவில் வசந்தகாலத்தின் முத்தங்களை
அடையாளம் பதித்து மீளும்
துளிர்கள் மெல்ல வளர்ந்து
வசந்தகாலத்திற்குள் நுழையும் பொழுது
அதனை உதிர்த்தும் முதுமைப்படுத்தியும் வாட்டியும்
பழமையின் அடையாளங்களை மீட்கும்
எவ்வளவு அழுதாலும்
பேசிப் பேசிக் குற்றம் சொல்ல வேண்டாம்
என்று திரும்பிப் போனாலும்
எல்லாம் முடியட்டும் என்று
இரகசியமாய் மறைந்திருந்தாலும்
இந்தப் பூமி காலியாவது
அந்த அடையாளங்களை மீள் உருவாக்குவதற்குத் தான்.
தமிழாக்கம் : முனைவர் ஜா.கிரிஜா
நூலாசிரியர் : முனைவர் சம்பிரிதா
Re: மொழிப்பெயர்ப்பு - மலையாளத்திலிருந்து தமிழில் கவிஞர் சம்பீரிதா - மொழிபெயர்ப்பாளர் ஜா.கிரிஜா
#1227193- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மலையாளம் தெரிந்து இருந்து , மூலத்தையும் படித்து ,
மொழிபெயர்ப்பை படித்தால் , மேலும் ரசிக்கமுடியும் என்பது என் கருத்து .
நன்றாக உள்ளது .
தாங்கள் அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ,முனைவர் அவர்களே !
ரமணியன்
மொழிபெயர்ப்பை படித்தால் , மேலும் ரசிக்கமுடியும் என்பது என் கருத்து .
நன்றாக உள்ளது .
தாங்கள் அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ,முனைவர் அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மொழிப்பெயர்ப்பு - மலையாளத்திலிருந்து தமிழில் கவிஞர் சம்பீரிதா - மொழிபெயர்ப்பாளர் ஜா.கிரிஜா
#1227204முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)
» வெப்துனியா சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணிவாய்ப்பு
» எனது பெயர் கிரிஜா
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)
» வெப்துனியா சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணிவாய்ப்பு
» எனது பெயர் கிரிஜா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1