Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
+9
ChitraGanesan
விமந்தனி
SRINIVASAN GOVINDASWAMY
பாலாஜி
ராஜா
Hari Prasath
Ramalingam K
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
First topic message reminder :
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon Sep 19, 2016 4:12 pm; edited 2 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
மேற்கோள் செய்த பதிவு: 1222102ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
நன்றி ராஜா ,நீங்கள் யாவரும் கோடிட்டு காண்பித்த ,வழித் தடத்தை ,பின்பற்றுவதுதான் காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
அழகான வாழ்த்துப்பா , மிக அருமைRamalingam K wrote:ஒன்பதிலே மென்பதத்தால் தொட்டுவிட்ட ஒண்தமிழே!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
ஈகரை குடும்பம் நலமோடும் , வளமோடும் பல காலம் வாழ வாழ்த்துக்கள்.
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் , நிர்வாக குழு & ரமணியன் ஐயாவிற்கும் பணிவான வணக்கங்கள்
ஈகரை குடும்பம் நலமோடும் , வளமோடும் பல காலம் வாழ வாழ்த்துக்கள்.
உண்மையில் கூற வேண்டில்
2009 அபுதாபியில் பணிபுரியும் போது , ஈகரையில் மனம் கவரும் பல பதிவுகளை கண்டு மகிழ்வேன். என் போன்றோர் பொழுதுபோக்கிற்கு பலரின் பொன்னான பொழுதுகள் புலம் பெயர்த்துள்ளன என உணரும் போது, அன்றே ஏன்? இணையவில்லை என இன்று என் மனம் வருந்துகிறது.
ஆனால் பகவான் கீதையில் உரைத்தது போல் பல அனுபவங்களை நாம் கடந்து சென்றாலும், கால நிலைகளும் & காரண காரியங்களே ஒரு கருத்தில் நாம் காலூன்ற காரணிகள் என இப்போது விளங்கிறது.
பகவானின் திருவுள்ளம் என்னவோ?. இன்று உங்களோடு இணையும் பாக்கியம் எனக்கு வாய்த்துள்ளது.
நமது நண்பர்களின் ஆர்வம் , கண்ணியமான பதிவுகள் , சிந்தனையை தூண்டும் விவாதங்கள் , பயனுள்ள கட்டுரைகள் , புத்தகங்கள் என என்னை பிரமிக்க வைக்கின்றன.
பணிபுரிந்த நிறுவனங்களின் மூலம் பல அனுபவங்களை கடந்து சில பதவிகளை அடைந்தேன். ஆனால் என் மனம் பகட்டிலோ , பதவியிலோ , நான் வாங்கிய பட்டங்களிலோ நிலைகொள்ள வில்லை. சமுதாய வீதியில் பல நல்ல விதையை விதைக்கவே எப்போதும் என் மனம் விரும்புகிறது.நான் வளர்ந்துள்ள உயரம் கண்டு பெருமினாலும் பூர்த்தியடையாத புத்தகமாகவே உள்ளது.
கீதையும் குறளுமே எனது பாதையை நேர் செய்யும் தண்டவாளங்கள் என சத்தியமாக கூறுவேன். என்னை செதுக்கும் சிற்பி நானே , ஆனால் ஒப்பீடு மட்டும் உலகத்தோடு.
என்னை ஒரு கடைநிலை போர் வீரனாக கருதி எவ்வித சமுதாய பணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாசத்துடன் உறுதியளிக்கிறேன்.
அதற்கான கால அளவையும், மன நிலையையும் கடவுள் எனக்கு அருளட்டும்.
வயது : 40
கல்வி தகுதி : BE (Mech ) ; MBA - Operations ; CPM (USA ) ; DAD
விரும்பி படித்தது / படிப்பது : அக்குபஞ்சர் டிப்ளமோ , ஜோதிடம் , பகவத் கீதை , திருக்குறள் .
விழிப்புணர்ச்சி பெற வேண்டிய விஷயமாக : விவசாயம் , நீர்வளம் , அரசியல் , உலக வெப்பப்பமாதல் , மனித நேயம் , நல்லொழுக்கம் , நம்பிக்கை .
தற்போதைய அதீத விருப்பம் : நேர்மையான அரசியல் பங்கெடுப்பு (MLA/MP)
லட்சியம் : நதிநீர் இணைப்பு
நன்றி!! வாழ்க வளமுடன்!!!

SRINIVASAN GOVINDASWAMY- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
அருமையான பின்புல தகுதிகள் ஸ்ரீனிவாசன் கோவிந்தஸ்வாமி .
நீங்கள் பார்லிமெண்டுக்கோ அசெம்பிளிக்கோ போட்டியிட்டால் ,
எந்தன் ஒட்டு உங்களுக்கே .
ரமணியன்
நீங்கள் பார்லிமெண்டுக்கோ அசெம்பிளிக்கோ போட்டியிட்டால் ,
எந்தன் ஒட்டு உங்களுக்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
நன்றி பாலாஜி ,வாழ்த்துக்கு .

ஐயா!
எல்லாம் சரிதான்.
அரசியலுக்கு விழைவதில் வியப்பில்லை.
நேர்மையான அரசியல் எவ்வாறு சாத்தியமாகும் - இந்த கலியுகத்தில் !
நேர்மையும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது தங்களக்கு விளங்காததா!
கானல்நீரில் தாகம் தீர்க்க விழைகிறீர்கள். இதுதான் இப்போதைக்கும் இனியும் எக்காலத்திலும் நிதர்சனம்.
உங்கள் விழைவு ஒரு வேளை மகாப்பிரளயம் என்னுமொன்று நிகழ்ந்து, மறுபடியும் உலகம் தோன்றினால் ஒருவேளை நிகழலாம்.
காவேரியில் தமிழுக்கு இருக்கும் உரிமை கர்நாடக அரசியலுக்கும் தெரியும் - அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும்தான்.
பின் ஏன் இவ்வளவு சீர்கேடு - அதுதான் இன்றைய அரசியல்.
எண்ணத்தைத் திண்மை செய்யுங்கள்
நேர்மையா அல்லது அரசியலா - இரண்டில் ஒன்றுக்குத்தான் இடம் உண்டு. இரண்டுக்கும் இடம் என்பது இப்போதைய உலகில் யாங்கணுமே இல்லையே !!
இன்றைய நமது பிரதமரைக் குறைசொல்பவர்கள் அறியாமையாலா சொல்கிறார்கள். அதுதான் நேர்மைக்கு இடம் இல்லாத அரசியல் சதுரங்கம்.
புரிந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.

வாழ்த்துக்கள் ர(ரு)சிக்கும் படியாக இருக்கிறது , விமந்தனி . நன்றி .
நலமா ? 7/8 நாட்களாக காணவில்லையே !!
ரமணியன்
நலமா ? 7/8 நாட்களாக காணவில்லையே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
ஈகரை ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூண்றி பல்லாண்டு பலகோடி நூராண்டு வாழ்க வளமுடன்
Re: முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
நன்றி chitra Ganesan
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஈகரை இளவரசனுக்கு பிறந்தநாள்
» ஈழமகனுக்கு ஈகரை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரை சிவாவிற்க்கு வாழ்த்துக்கள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|