புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
81 Posts - 61%
heezulia
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
1 Post - 1%
viyasan
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
273 Posts - 45%
heezulia
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_m10திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமூலரின் மூச்சுப்பயிற்சி.


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 16, 2016 10:26 pm

இன்று வெள்ளிக்கிழமை.இனிய இசையுடன் திருமூலரின் மூச்சுப் பயிற்சியையும் பார்க்கலாமே!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 17, 2016 6:45 am

நன்று ,
நானும் மூச்சு பயிற்சி செய்து வருகிறேன் ,பதஞ்சலி யோகா முறைப்படி .
(நடு நடுவே , சில நாட்கள் செய்யமுடியாமல் போவதும் உண்டு )

நல்ல பதிவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 17, 2016 9:28 am

ஆங்கில மருத்துவர்களும் யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்யச் சொல்கின்றனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 17, 2016 10:17 am

ஆம் ,எனது மைத்துனரும் ஒரு MBBS டாக்டர் .
சமீப காலமாக ,அவரும் பிராணாயாமம் பண்ணுங்கள் .
தேகாரோக்கியத்திற்கு நல்லது என்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 17, 2016 10:46 am



ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியதுவாமே---திருமந்திரம் 564


வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 17, 2016 5:02 pm

அடிப்படை.............

நுரையீரல் விரிவடைந்து அதிக உயிர்வளியை(பிராண்வாயு-ஆக்சிஜன்) உள்ளே எடுப்பதால், இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் அனைத்து உடற்பகுதிகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன்,இரத்த சுற்றோட்டம் சிறப்படைகிறது. இரத்தக் குழாய்கள் விரிவடைவதால் இதய நோய்கள் ,முக்கியமாக இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கு வருகிறது.மூளை சுறுசுறுப்படைகிறது. இப்படிச் சில.
காற்றோட்டமுள்ள வெளியான இடம் அல்லது சாளரங்களை திறந்து வைத்து செய்வது அதிக பலன் தரும் என்கிறார்கள்.
2 – 3 வருடங்களுக்கு முன்னர்  அவசியம் காரணமாக  சிறிது  பயிற்சி பெற்றேன். இவை உங்களுக்கும் பயன்படலாம்.

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. QfPtZrW4QyKQnoBSGMmI+anuloma-1

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. LI0oOosGQt6s66FHZdiR+brahmari-2

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. UzNAtiuWQNK1iJUPFkxV+sitkari-3

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. HU2p9AyDSwygGizQdXxS+sithali-4

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. Kik9VIUPTky4nUj4sqdq+ujjayi5

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. D88atxKPRfGUoisYPmsW+SuryaBheda6

திருமூலரின் மூச்சுப்பயிற்சி. RmpTwoZSSNelYp1NWZGo+bhastri-7

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 17, 2016 6:41 pm

நன்றி விளக்கப் படங்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக