புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
87 Posts - 60%
heezulia
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
36 Posts - 25%
E KUMARAN
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
2 Posts - 1%
kaysudha
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
423 Posts - 75%
heezulia
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
82 Posts - 14%
mohamed nizamudeen
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
8 Posts - 1%
prajai
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:06 pm

கலைஞர்

கலைஞர்  BuDy5nA2ReeiRbksSJ4R+14212193_301584443533599_6838750631164335150_n

மரத்தை வெட்டி திருடுபவர் மத்தியில்
மரத்தை செதுக்கி மனதை திருடியவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 6:20 pm

கலைஞர்  103459460 கலைஞர்  3838410834
-
சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு நிறுவனம்
மரங்களை வெட்டி, சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறது.
உயிருடன் இருக்கும் கற்பூர மரங்களின் கிளைகளை வெட்டி
விட்டு, நடு மரத்தில் டிராகன் உட்பட பல சிற்பங்களைச் செதுக்கி
வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிற்பங்களின் மீது தங்க வண்ணம் பூசி விடுகிறார்கள்.
பார்ப்பதற்கு உலோகச் சிற்பங்கள் போல இவை காட்சியளிக்கின்றன.
இப்படிச் சிற்பங்களுக்காகச் செதுக்கப்படும் மரங்கள் விரைவில்
மடிந்து போய் விடுகின்றன.
-
கலைஞர்  YQzcCvcfQEu6dkiB52Qa+masala_2561785f
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:46 pm

அப்பிடியா Ram ?

நல்ல தகவல் .நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 03, 2016 8:35 pm

மரச் சிற்பம் அருமையாக உள்ளது . இவர்களையெல்லாம் ARTISAN ( கைவினைக் கலைஞர்கள் ) என்று சொல்வார்கள்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 9:09 pm

பொதுவாக apprentice /artisan என்று புதிதாக வேலை கற்றுக்கொள்ள வருபவர்களை இஞ்சினீரிங் வேலை நிறுவனங்களில் அழைப்பதுண்டு .
எப்பிடி அழைத்தாலும் கலைஞர்கள் மதிக்கப்படவேண்டியவர்களே . ஏற்கனவே நான் பதிவிட்ட படி ,
மரம் திருடும் கும்பல்கள் இருக்க , மரத்தில் கலைஞானம் கொண்டு வடிவமைக்கும் இவர்களை தலைவணங்குகிறேன் . நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:15 pm

நல்ல கலை,ஆனால் ஐயா கூறுவது போல் மரங்களின் ஆயுள் பாதிக்கப்படுமே?

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 8:36 am

ஆம் , பதிவு எண் 2 படி மரங்களை ,கலை ஆர்வத்தில் செதுக்கினால் , மரங்களின் ஆயுட்காலம் குறையலாம் .
ஆனால் பதிவு எண் 1 படி ,சிறிதளவே செதுக்கினால் , ஆயுட்காலம் குறையாது என்றே எண்ணுகிறேன் .

பேராசை பெரு நஷ்டமாகும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 04, 2016 9:02 am

வளரும் மரத்திலே சிற்பங்களை செதுக்கினால் , சிறிது நாள்கள் கழித்து , மீண்டும் அந்த இடத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும் . நாளடைவில் சிற்பம் மறைந்துபோகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 9:11 am

ரசாயனக் கலவை( பெயிண்ட் ) மேல் பூசினாலும் துளிர் விடுமா ? வராது என்றே எண்ணுகிறேன் .
நிச்சயமாக தெரியாது .தெரிந்தவர் கூறலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Sep 04, 2016 9:14 am

T.N.Balasubramanian wrote:ஆம் ,  பதிவு எண் 2 படி மரங்களை ,கலை ஆர்வத்தில் செதுக்கினால் , மரங்களின் ஆயுட்காலம் குறையலாம் .
ஆனால் பதிவு எண் 1 படி ,சிறிதளவே செதுக்கினால் , ஆயுட்காலம் குறையாது என்றே எண்ணுகிறேன் .

பேராசை பெரு நஷ்டமாகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220886
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக