புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Today at 12:36 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:00 pm

» கருத்துப்படம் 09/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Yesterday at 3:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:29 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Yesterday at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Yesterday at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Yesterday at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Yesterday at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 08, 2024 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_m10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10 
25 Posts - 47%
heezulia

20 Posts - 38%
mohamed nizamudeen

2 Posts - 4%
Barushree

Anthony raj

1 Post - 2%
sanji

rara@20

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_m10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10 
95 Posts - 53%

64 Posts - 36%

8 Posts - 4%
dhilipdsp
என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_m10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10 
4 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_m10என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்? Poll_c10 
2 Posts - 1%

T.N.Balasubramanian

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 6:07 pm

என்னென்ன விஷயங்களுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை
அணுகலாம்? நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக எத்தகைய
ஆதாரங்கள் தேவை?

- சி.சந்திரா, கோவை-10.
-
வழக்கறிஞர் பி.ரேணுகா தேவி

--

பல்வேறு சட்டங்களின் மூலம் தீர்வு கிடைக்கப் பெற்ற போதும்
நுகர்வோர் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்
எனும் அடிப்படையிலும், நுகர்வோரிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் 1986ம் ஆண்டு நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்
பட்டது
-
சேவை குறைபாடு ஏற்படுகின்ற போது நுகர்வோர் நீதிமன்றத்தை
அணுகலாம். பணத்திற்கு பிரதிபலனாக நமக்கு கிடைக்கக்கூடிய
எந்த ஒரு செயலும் பொருளும் சேவை எனும் வரையறைக்குள் வரும்.
-
சேவை குறைபாட்டிற்காக தனியார், அரசு, பொதுத்துறை என
யாவற்றின் மீதும் வழக்கு தொடர இயலும். அரசால் நமக்கு வழங்கப்
படும் சேவையில் குறைபாடு ஏற்படுகின்ற போது அரசின் மீதும்
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
-
உதாரணமாக ரயில்வே, பதிவுத்துறை, மின்சாரத்துறை.
பாதிக்கப்பட்ட நபர் தகுந்த நீதிமன்றத்தை நேரடியாகவோ
வழக்கறிஞர் மூலமாகவோ அணுகலாம். பொருள் ஏதேனும்
வாங்கியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் வகையில்
ஒருவரிடம் இருந்து சேவை பெற்றிருந்தால், பொருள்
வாங்கியதற்கான ரசீது, பொருளுக்கு உத்தரவாதம் அளித்திருந்தால்
அதற்கான உத்தரவாத அட்டை போன்ற அத்தாட்சிகளுடன் சேவை
குறைபாடு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்
நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
-
---------------------------------------
நன்றி- குங்குமம் தோழி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக