புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1221561P.S.T.Rajan wrote:விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
நல்ல உடல் நிலையில் உள்ள நடிக நடிகையர் 2 1/2 மணி நேரம் தய்யா தாக்கா என்று ஆடிவிட்டு போகிறவர்களுக்கு , 25 கோடி 30 கோடி கொடுக்கும் போது , ஒரு மாற்று திறனாளி, நாட்டிற்கு உலகம் போற்றும் ஒலிம்பிக்கில் ,ஒரு தங்க பதக்கம் வாங்கி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த சமயத்தில் ,இது மாதிரி ஒரு கேள்வி கேட்டீரே அய்யா !
நீங்கள் கூறும் ராமர் பிள்ளை , மூலிகை பெட்ரோல் என்பது , சந்தேகத்திற்கு அப்பால் ,இல்லையே .
அப்பிடியே இருந்தாலும் , அரசை விட்டுத் தள்ளுங்கள் , தனியார் துறை சும்மா இருக்குமா ? இதிலிருந்தே தெரியவில்லையா மூலிகை பெட்ரோல் ஏன் எடுபடவில்லை என்று .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தய்யா தக்கா என்று குதித்துவிட்டுக் கோடி கோடியாய் சம்பாதிப்பவர்களால் நாட்டுக்கு என்ன பயன் ?
சிந்து வெறும் ஜந்து அல்ல !
பிந்தி வந்து வெள்ளி வென்றார் !
சந்தி சிரித்திருக்கும் இந்திய மானம்
சிந்து பதக்கம் வெல்லாது இருந்தால் !
மூலிகை ராமரை அமுக்கிவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன் . அவரது கண்டுபிடிப்பு அமலுக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பார்கள் போலும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாராட்டுக்கு பத்திரம் கொடுத்தாலே போதும்.நாட்டிற்கு வருவாய் அல்லது பயன் ஏற்படுவதாய் இருந்தால் செய்யலாம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் போதும் என்ற மன்ம வராதுங்க.ஒர் ரூபாயும் வெகுமதிதான் ஒருகோடியும் வெகு மதிதான். நாட்டிற்கு என்ன பயன் என்பதே கேள்வி?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா மாற்று திறனாளி என குறிப்பிடவில்லை பொதுவாக தெரிவித்தேன். வாங்கியகடனுக்கு வட்டியே கட்டமுடியாதபோது இப்படி ஓர் வெகுமதியால் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போன்றுள்ளதே??!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்போது விளையாட்டு துறையை நீக்கி விடலாமா ?
கோடி கோடியாக கிரிக்கெட்டுக்கு செலவழிக்கிறோம் .விளையாடுபவர்கள் பெறும் பெரும் சம்பளம் 1 கோடி , 50 லக்ஷம் ,25 லக்ஷம் , கிரேடுவாரியாக வருடத்திற்கு.
இம்மாதிரி விளையாட்டுகளை ஊக்குவிப்பது அண்டை/ உலக நாடுகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே .
அதனால் விளையும் நன்மைகள் பல . அதை ஒப்பிடுகையில் , இந்த செலவுகள் ஒன்றுமில்லை .
இது எந்தன் கருத்து .
ரமணியன்
கோடி கோடியாக கிரிக்கெட்டுக்கு செலவழிக்கிறோம் .விளையாடுபவர்கள் பெறும் பெரும் சம்பளம் 1 கோடி , 50 லக்ஷம் ,25 லக்ஷம் , கிரேடுவாரியாக வருடத்திற்கு.
இம்மாதிரி விளையாட்டுகளை ஊக்குவிப்பது அண்டை/ உலக நாடுகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே .
அதனால் விளையும் நன்மைகள் பல . அதை ஒப்பிடுகையில் , இந்த செலவுகள் ஒன்றுமில்லை .
இது எந்தன் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விளையாட்டுத் துறையை நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை . கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் . சீனா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் இல்லை . மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள் . அதனால் அவர்களால் பதக்கங்களை அள்ளமுடிகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விளையாட்டால் நாட்டிற்கு அளவற்ற வெகுமதி அளிப்பதால் நாட்டிற்கு விளையும் நன்மையை,குறிப்பிட்டு சொன்னால் தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரியாத தால் கேட்கிறேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீ தரும் வெகுமதி
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» ஊழல் பற்றி தகவல் தந்தால் ரூ.50 ஆயிரம் வெகுமதி
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2