Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 1
பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
–
வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…
செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்!
–
– இன்பா வினோத்
–
—————————————
–
@kanagu_v
ஒரு காலத்துல ஸ்கூல்ல ‘ஆஃப் டே’ கட்டடிச்சுட்டு
படிச்சாலும் வேலை கிடைச்சுது. இப்பல்லாம் படிச்சு
‘கட் ஆஃப்’ எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை.
–
——————————————-
@aruntwitz
லவ் பண்றவனோட சேர்ந்து, குழந்தைக்குப் பேர் வைச்சா
அது லவ் மேரேஜ். லவ் பண்றவனோட பேரை குழந்தைக்கு
வைச்சா, அது அரேஞ்சுடு மேரேஜ்.
–
——————————————–
–
மீளவே முடியாது என்று நினைத்திருந்த பிரச்னைகள்
எல்லாம் இப்போது சிறு புன்னகையாய் மட்டுமே நினைவில்
இருக்கின்றன… காலத்தின் வலிமை அபாரமானது!
–
– சுரேஷ்குமார் மடுரசி எம்
–
——————————————-
காலைல எந்திரிச்சு, குளிச்சு ரெடியாகி, அவசரமா
சாப்பிட்டுட்டு, தோளில் ஸ்கூல் பேக்கையும் கையில் லஞ்ச்
பேக்கையும் வச்சுக்கிட்டு பஸ்/ஸ்கூல் வேன்/ஆட்டோவுக்காக
காத்துக்கிட்டு இருக்கும் குழந்தைகளின் முகங்களைப்
பலமுறை பார்த்திருக்கேன்.
சின்ன வயதில் அப்படி என்ன தீவிரமாக யோசிக்கிறார்கள்
என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.
– வெ. பூபதி
–
——————————————–
முகநூலில் ரசித்தவை – குங்குமம்
வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…
செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்!
–
– இன்பா வினோத்
–
—————————————
–
@kanagu_v
ஒரு காலத்துல ஸ்கூல்ல ‘ஆஃப் டே’ கட்டடிச்சுட்டு
படிச்சாலும் வேலை கிடைச்சுது. இப்பல்லாம் படிச்சு
‘கட் ஆஃப்’ எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை.
–
——————————————-
@aruntwitz
லவ் பண்றவனோட சேர்ந்து, குழந்தைக்குப் பேர் வைச்சா
அது லவ் மேரேஜ். லவ் பண்றவனோட பேரை குழந்தைக்கு
வைச்சா, அது அரேஞ்சுடு மேரேஜ்.
–
——————————————–
–
மீளவே முடியாது என்று நினைத்திருந்த பிரச்னைகள்
எல்லாம் இப்போது சிறு புன்னகையாய் மட்டுமே நினைவில்
இருக்கின்றன… காலத்தின் வலிமை அபாரமானது!
–
– சுரேஷ்குமார் மடுரசி எம்
–
——————————————-
காலைல எந்திரிச்சு, குளிச்சு ரெடியாகி, அவசரமா
சாப்பிட்டுட்டு, தோளில் ஸ்கூல் பேக்கையும் கையில் லஞ்ச்
பேக்கையும் வச்சுக்கிட்டு பஸ்/ஸ்கூல் வேன்/ஆட்டோவுக்காக
காத்துக்கிட்டு இருக்கும் குழந்தைகளின் முகங்களைப்
பலமுறை பார்த்திருக்கேன்.
சின்ன வயதில் அப்படி என்ன தீவிரமாக யோசிக்கிறார்கள்
என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.
– வெ. பூபதி
–
——————————————–
முகநூலில் ரசித்தவை – குங்குமம்
Re: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…
செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்!
–
ரெண்டுமே இல்லாவிட்டால் ????????????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
மேற்கோள் செய்த பதிவு: 1221894T.N.Balasubramanian wrote:வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…
செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்!
–
ரெண்டுமே இல்லாவிட்டால் ????????????
ரமணியன்
சின்ன பிள்ளைங்க ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
எல்லா பெருசுகளும் ஒரு தடவை நல்லா கேட்டுக்குங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!
பெரிசு தள்ளாடும். இளசு திண்டாடும். அடங்கிஇருப்பது பெரிசு அடக்க நினைப்பது இளசு.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|